Lojakku Mojakku Song Lyrics

Aranmanai 3 cover
Movie: Aranmanai 3 (2021)
Music: C. Sathya
Lyricists: Mohan Rajan
Singers: Mukesh

Added Date: Feb 11, 2022

ஆண்: காதலு குல்பிய குடுக்கும் கையில குச்சி தான் மிச்சமா இருக்கும்

குழு: லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு பஜக்கு

குழு: லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு லொஜக்கு மொஜக்கு பஜக்கு மா

ஆண்: வாமா மின்னலு நா இப்போ மொரட்டு சிங்களு

ஆண்: ஏம்மா ஏஞ்சலு கேப்புல விட்டா சைக்கிளு

ஆண்: க க க போ சொல்லிட்டு போ டிக் டாக் பண்ணி மனச ஒரு ஜிபிஎஸ் ஆ கூட்டிட்டு போ ஜிக் ஜாக் ஆன வயச

ஆண்: ஒயறு இல்லா மின்சாரம் என் உசுர வாங்கும் சம்சாரம் அதுவாக நீ மாறணும்

ஆண்: லவ்-வு மேல லவ்-வயும் வச்சு என் உசுர மேல யும் தச்சு தந்துடுவேன் உன்னோட கை மேல

ஆண்: அவதார் படத்த கூட ப்ளூ-வா இருக்குதுனு இப்போ வர பாக்கல கண்ணால

ஆண்: சத்தியம் பண்ணுவேன் வா டி நா ரொம்ப உத்தமன் டி சத்தியம் தியேட்டர போல உன்ன கெத்தா பாத்துப்பேன் டி

ஆண்: நா பட்ட கடம் தீரணுமே தங்கம் வந்து சேரணுமே கூகிள போல நா தூங்காம தேடுரேண்டி

குழு: காதலு குல்பிய குடுக்கும் கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும் ஆரம்பம் எல்லாமே இனிக்கும் அட போக போக போர் போர்

குழு: காதலு குல்பிய குடுக்கும் கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும் ஆரம்பம் எல்லாமே இனிக்கும் அட லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு

குழு: ........

ஆண்: {வாமா மின்னலு நா மொரட்டு ஸிங்களு வாமா மின்னலு நா மொரட்டு ஸிங்களு

குழு: காதலு குல்பிய குடுக்கும் கையுல குச்சி தான் மிச்சமா இருக்கும் ஆரம்பம் எல்லாமே இனிக்கும் அட லொஜக்கு மொஜக்கு பஜக்கு பஜக்கு}

Male: Kaadhalu gulfiya kudukum Kailyula kuchi thaan michama irukkum

Chorus: Lojakku mojakku Bajakku bajakku Bajakku bajakku Bajakku bajakku

Chorus: Lojakku mojakku Bajakku bajakku Lojakku mojakku Bajakku ma

Male: Vaa maa minnalu Naa ipo morattu single uh.

Chorus: Lojakku mojakku Bajakku bajakku Lojakku mojakku Bajakku ma

Male: Yaen ma angel uh Gap la vitta cycle uh

Chorus: Lojakku mojakku Bajakku bajakku Lojakku mojakku Bajakku ma

Male: Ka ka ka po solitu po Tik tok panni manasa Oru gps ah kootitu po Jik jak aana vayasa.

Male: Wire u ilaa minsaaram En usura vaangum samsaaram Athuvaaga nee maaranum

Male: Love uh mela Love yum vachu En usura mela yum thechu Thandhuduven unoda kai mela

Male: Avatar padatha kooda Blue ah irukudhunnu Ipo vara paakala kannala

Male: Sathiyam pannuven vaa di Na rombha uthaman di Sathiyam theatre uh pola Unna getha paathupen di

Male: Na patta kadam theeranumae Thangam vandha seranumaey Google uh pola naa Thoongaama thedurendi.

Male: Vaa maa minnalu Na ippo morattu single uh

Chorus: Lojakku mojakku Bajakku bajakku Lojakku mojakku Bajakku ma

Male: Ka ka ka po solitu po Tik tok panni manasa Oru gps ah kootitu po Jik jak aana vayasa

Male: Wire u ilaa minsaaram En usura vaangum samsaaram Athuvaaga nee maaranum

Chorus: Kaadhalu kulfiya kudukum Kaiyula kuchi dhaan michama irukum Arambam elaamae inikum Ada poga poga bore u bore u.

Chorus: Kaadhalu kulfiya kudukum Kaiyula kuchi dhaan michama irukum Arambam elaamae inikum Ada lojakku mojakku bajakku bajakku

Chorus: .......

Male: {Vaa maa minnalu Na ippo morattu single uh..} (2)
Chorus: Kaadhalu kulfiya kudukum Kaiyula kuchi dhaan michama irukum Arambam elaamae inikum Ada poga poga bore u bore u.

Chorus: Kaadhalu kulfiya kudukum Kaiyula kuchi dhaan michama irukum Arambam elaamae inikum Ada lojakku mojakku bajakku bajakku

Other Songs From Aranmanai 3 (2021)

Rasavaachiye Song Lyrics
Movie: Aranmanai 3
Lyricist: Mohan Rajan
Music Director: C. Sathya
Ratatapata Song Lyrics
Movie: Aranmanai 3
Lyricist: Arivu
Music Director: C. Sathya
Sengaandhale Song Lyrics
Movie: Aranmanai 3
Lyricist: Pa.Vijay
Music Director: C. Sathya
Most Searched Keywords
  • tamil devotional songs lyrics pdf

  • ellu vaya pookalaye lyrics download

  • kathai poma song lyrics

  • aagasatha

  • unnodu valum nodiyil ringtone download

  • kannathil muthamittal song lyrics free download

  • tamil karaoke songs with lyrics for male singers

  • naan pogiren mele mele song lyrics

  • vaathi raid lyrics

  • cuckoo lyrics dhee

  • top 100 worship songs lyrics tamil

  • tamil christian songs lyrics in english

  • tamil karaoke with malayalam lyrics

  • kanne kalaimane karaoke download

  • gaana song lyrics in tamil

  • tamilpaa

  • tamil mp3 song with lyrics download

  • en kadhale lyrics

  • asku maaro lyrics

  • i songs lyrics in tamil