Added Date: Feb 11, 2022
ஆண்: ரசவாச்சியே ரசவாச்சியே உன் பார்வயால போனேன் கூசியே விழி சாய்ச்சியே விழி சாய்ச்சியே நீ பேசும் போது ஆவேன் தூசியே
ஆண்: பாவாட சட்டையில நான் பார்த்த நேரம் எல்லாம் பால் ஆட பால போல தழும்புவேன்டி
ஆண்: நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம் நெஞ்சோரம் இன்னும் கூட நினைக்குறேன்டி
ஆண்: ரசவாச்சியே விழி சாய்ச்சியே ரசவாச்சியே ..
ஆண்: ஆளான நேரத்தில் வெட்கப்படும் உன் கண்ணு அந்த நேரம் நீ போட்ட உன் வளையல் அள்ளி சேர்த்தேன்
ஆண்: தெனம் காலார உன் கூட சேர்ந்து வர நினைப்பேனே அப்போயெல்லாம் உன் நிழலில் என் நிழல தொட்டு பார்ப்பேன்
ஆண்: ஒரு ரிப்பன் போல தான் சுத்தி கிடக்குறேன் உன் மேல நானே நீ பாரு அது போதும் நான் வாழுவேன்

ஆண்: பாவாட சட்டையில நான் பார்த்த நேரம் எல்லாம் பால் ஆட பால போல தழும்புவேன் டி

ஆண்: ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ..
ஆண்: ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே .. விழி சாச்சியே

Male: Rasavaachiyae rasavaachiyae Un parvaiyaala ponen koosiyae Vizhi saaichiyae vizhi saaichiyae Nee pesum podhu aaven dhoosiyae
Male: Paavada sattayila Naan paatha neram ellaam Paal aada paala pola Thazhumbuvendi
Male: Nee kadicha mittai vangi Naan rusicha kaalam ellaam Nenjoram innum kooda Nenaikkuren di
Male: Rasavaachiyae vizhi saaichiyae Rasavaachiyae.ae..
Male: Aalaana nerathil Vetkapadum un kannu Andha neram nee potta Un valaiyal alli serthen
Male: Dhenam kaalaara un kooda Serndhu vara nenapenae Appo ellaam un nezhalil En nezhala thottu pappen.
Male: Ori ribbon pola dhaan Suthi kedakkuren Un mela nanae Nee paaru adhu podhum Naan vaazhuven
Male: Rasavaachiyae rasavaachiyae Vizhi saaichiyae
Male: Paavada sattayila Naan paatha neram ellaam Paal aada paala pola Thazhumbuvendi
Male: Nee kadicha mittai vangi Naan rusicha kaalam ellaam Nenjoram innum kooda Nenaikkuren di
Male: Rasavaachiyae. Rasavaachiyae Rasavaachiyae Rasavaachiyae
Male: Rasavaachiyae Rasavaachiyae Rasavaachiyae Rasavaachiyae Vizhi saaichiyae...
tamil karaoke video songs with lyrics free download
happy birthday lyrics in tamil
kannamma song lyrics
tamil lyrics video song
usure soorarai pottru
jesus song tamil lyrics
thullatha manamum thullum padal
ellu vaya pookalaye lyrics download
tamil new songs lyrics in english
baahubali tamil paadal
story lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
kayilae aagasam karaoke
master vaathi raid
nanbiye song lyrics
paatu paadava
viswasam tamil paadal
tamil mp3 songs with lyrics display download
old tamil songs lyrics
yaar alaipathu lyrics