Amman Kovil Song Lyrics

Aranmanai Kili cover
Movie: Aranmanai Kili (1993)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: Swarnalatha and Minmini

Added Date: Feb 11, 2022

குழு: லுலுலுலு..லுலுலுலு.. லுலுலுலு..லுலுலுலு..

பெண்கள்: அம்மன் கோயில் கும்பம் இங்கே... ஆடி வரும் நேரமடி.. கும்பங்களை ஏத்தி வச்சு.. குலவி இட்டு பாடுங்கடி அம்மன் கோயில் வாசலிலே ஏய்...பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு தங்கணும் தங்கணும் செல்வம் நூறு..

குழு: அம்மன் கோயில் கும்பம் இங்கே... ஆடி வரும் நேரமடி..

பெண்: பத்தினியே காளியம்மா பக்தியுள்ள மக்களுக்கு வேலியம்மா உந்தன் குங்குமத்த சூடி வந்தா மங்கலங்கள் பொங்கி வரும் வாழ்க்கையிலே

பெண்: ஊருக்குள்ள எங்களுக்கு உன்ன விட்டா ஆளேது நாங்க உன்ன கும்பிடாத நாளேது பூமிக்குள்ள ஊத்து போல பொங்கி நிக்கும் தாயம்மா சாமிக்குள்ள நல்ல சாமி நீயம்மா

குழு: சிங்கம் உந்தன் வாகனம்தான் எங்க தாயே அண்டம் பிண்டம் எங்கும் உள்ள அன்பு தாயே

பெண்கள்: அடி பட்டித்தொட்டி ஏழைகளை ரட்சிப்பாயே

பெண்கள்: அம்மன் கோயில் வாசலிலே ஏய்...பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு தங்கணும் தங்கணும் செல்வம் நூறு..

பெண்கள்: ஆஅ...ஆஅ..ஆஆ...ஆஆ...ஆஅ..ஆஅ...

குழு: ...........

பெண்: எங்க நெஞ்சங்கள வானத்திலே ரெக்க கட்டி ஆடுகிற நாளு இது இங்கு வஞ்சங்களே ஏதும் இல்லே நல்லவங்க வாழுகிற ஊரு இது

பெண்: மாதம் இங்கு மூணு மழை பெய்ய வேணும் தன்னாலே பஞ்சம் இன்றி வாழ வேணும் உன்னாலே தேக்கி வச்ச ஆசையெல்லாம் சீக்கிரத்தில் ஈடேற நல்ல வழி காட்டி விடு முன்னேற

குழு: மண்ணுலகம் சுத்தி வரும் தன்னத்தானே எங்க மனம் சுத்தி வரும் உன்னத்தானே

பெண்கள்: அடி புத்தி தரும் சித்தி தரும் கொம்பு தேனே

குழு: அம்மன் கோயில் கும்பம் இங்கே... ஆடி வரும் நேரமடி.. கும்பங்களை ஏத்தி வச்சு.. குலவி இட்டு பாடுங்கடி

Chorus: Lulululu. lulululu. Lulululu. lulululu.

Females: Amman koyil kumbam ingae. Aadi varum neramadi. Kumbangalai yaethi vachu. Kulavai ittu paadungadi. Amman koyil vaasalilae Ae ponganum ponganum ponga choru Thanganum thanganum selvam nooru

Chorus: Amman koyil kumbam ingae Aadi varum neramadi

Female: Pathiniyae kaaliyammaa Bakthiyulla makkalukku vaeliyammaa Undhan kungumatha soodi vandhaa Mangalangal pongi varum vaazhkkaiyilae

Female: Oorukkulla engalukku Unna vittaa aalyaedhu Naanga unna kumbidaadha naalaedhu Boomikkulla ootthu pola Pongi nikkum thaayammaa Saamikkulla nalla saami neeyammaa

Chorus: Singam undhan vaaganam thaan Enga thaayae Andam pindam engum ulla anbu thaayae

Females: Adi patti thotti ezhaigalai ratchippaayae

Chorus: Amman koyil kumbam ingae Aadi varum neramadi

Females: Amman koyil vaasalilae Ae ponganum ponganum ponga choru Thanganum thanganum selvam nooru

Females: Aaaa..aaa..aaa..aaa.aaa.aaa.

Chorus: ...............

Female: Enga nenjangala vaanathilae Rekka katti aadugira naalu idhu Ingu vanjangalae yaedhum illae Nallavanga vaazhugira ooru idhu

Female: Maadham ingu moonu mazha Peiya venum thannaalae Panjam indri vaazha venum unnaalae Thaekki vacha aasai ellaam seekkirathil eedaera Nalla vazhi kaati vidu munnaera

Chorus: Mannulagam suthi varum Thanna thaanae Enga manam suthi varum unna thaanae

Females: Adi buthi tharum sithi tharum Kombu thaenae

Chorus: Amman koyil kumbam ingae Aadi varum neramadi

Females: Amman koyil vaasalilae Ae ponganum ponganum ponga choru Thanganum thanganum selvam nooru

Chorus: Amman koyil kumbam ingae Aadi varum neramadi Kumbangalai yaethi vachu Kulavai ittu paadungadi

Similiar Songs

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • tamil songs without lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • porale ponnuthayi karaoke

  • cuckoo cuckoo lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • karnan lyrics tamil

  • master tamil lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • nanbiye song lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • raja raja cholan song lyrics tamil

  • mannikka vendugiren song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • ovvoru pookalume karaoke download

  • enjoy en jaami cuckoo

  • a to z tamil songs lyrics

  • kanne kalaimane karaoke with lyrics