Added Date: Feb 11, 2022
ஆண்: { என் தாயென்னும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே என் வாயும் வயிறையும் போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே } (2)
ஆண்: என்ன தொட்டாலும் பார்த்தாலும் தோஷமடி கிளியே எனக்கு ஏழேழு ஜென்மத்திலும் மோட்சம் இல்லை கிளியே
ஆண்: என் தாயென்னும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே என் வாயும் வயிறையும் போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே
ஆண்: { புத்திமதி சொல்லயிலே தட்டி சென்ற பாவியடி விட்டு விட்டு போன பின்னே வேகுது என் ஆவியடி } (2)
ஆண்: ஓடோடி பாடுபட்டேன் நாளெல்லாம் யார் யாருக்கோ சேராமல் போனதடி சேர்த்தது தாயார்க்கோ
ஆண்: பெத்த மனம் என்னவென்று தோணலியே போகையிலே சொல்லிவிட்டு போகலியே இனி ஆற்றிடவும் தேற்றிடவும் அன்னை போல யாரு

ஆண்: { தன் வயிர பட்டினி போட்டு என் உயிர வளத்தவளே தன்னந் தனியா இருந்து என்ன கரை சேர்த்தவளே } (2)
ஆண்: நோயாலே நான் படுத்தா நோன்பிருக்கும் ஆத்தா தீமொண்டு தீர்ந்திடுமா நம் கணக்கு ஆத்தா
ஆண்: பெத்தவள தள்ளி வச்ச பாவத்துக்கே பக்கம் வந்து கொல்லி வைக்க கூடலியே என்னை ஆற்றிடவும் தேற்றிடவும் அன்னை போல யாரு

ஆண்: { என்ன தொட்டாலும் பார்த்தாலும் தோஷமடி கிளியே எனக்கு ஏழேழு ஜென்மத்திலும் மோட்சம் இல்லை கிளியே } (2)

Male: {Enn thaayennum kovilai Kaakka maranthitta Paaviyadi kiliyae.. Enn vaayum vairaiyum pottri valarthitta Paaviyadi kiliyae..} (2)
Male: Enna thottaalum paarthaalum Thoshamadi kiliyae Enakku ezhezhu jenmathilum Motcham illai kiliyae
Male: Enn thaayennum kovilai Kaakka maranthitta Paaviyadi kiliyae.. Enn vaayum vairaiyum pottri valarthitta Paaviyadi kiliyae.
Male: {Buththimathi sollayilae Thatti sendra paaviyadi Vittuvittu ponapinnae Veguthu enn aaviyadi} (2)
Male: Ododi paadupatten Naalellaam yaar yaarkko Seraamal ponathadi Serththathu thaayaarkko
Male: Peththa manam Ennavendru thonaliyae Pogaiyilae sollivittu pogaliyae Ini aatridavum thettridavum Annai pola yaaru
Male: Enn thaayennum kovilai Kaakka maranthitta Paaviyadi kiliyae.. Enn vaayum vairaiyum pottri valarthitta Paaviyadi kiliyae.
Male: {Than vayira pattini pottu Enn uyira valaththavalae Thannanthaniyaa irunthu Enna karai serththavalae} (2)
Male: Noyaalae naan paduththa Nonbirukkum aaththaa Theemoondu theernthidumaa Namm kanakku aaththaa
Male: Peththavala thallivacha Paavaththukkae Pakkamvanthu kollivaikka koodaliyae Ennai aatridavum thettridavum Annai pola yaaru
Male: Enn thaayennum kovilai Kaakka maranthitta Paaviyadi kiliyae.. Enn vaayum vairaiyum pottri valarthitta Paaviyadi kiliyae..
Male: {Enna thottaalum paarthaalum Thoshamadi kiliyae Enakku ezhezhu jenmathilum Motcham illai kiliyae} (2)
tamil song lyrics
kangal neeye song lyrics free download in tamil
dosai amma dosai lyrics
velayudham song lyrics in tamil
photo song lyrics in tamil
alli pookalaye song download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
mulumathy lyrics
mahishasura mardini lyrics in tamil
malargale song lyrics
tamil songs lyrics download free
anegan songs lyrics
karnan lyrics tamil
oru porvaikul iru thukkam lyrics
kayilae aagasam karaoke
tamil songs lyrics download for mobile
believer lyrics in tamil
lyrics songs tamil download
unna nenachu nenachu karaoke download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics