Petromaxu Lightethan Song Lyrics

Aranmanai cover
Movie: Aranmanai (2014)
Music: Bharathwaj
Lyricists: Lyricist Not Known
Singers: Harihara Sudhan, Velmurugan

Added Date: Feb 11, 2022

விஷ்லிங்: ........

ஆண் 1: { பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா } (2)

ஆண் 1: உன்ன பத்தி ஓவராச்சு பீலிங்கு உன்ன பத்தி ஓவராச்சு பீலிங்கு காதல் வந்து மிஸ்ட் காலில் காலிங்கு

ஆண் 1: ஹார்ட்ட தொறந்து காட்டவா காதல் கனவ கூட்டவா தொட்டு தொடர்ந்து சொல்லவா தொலைந்து போனேன் அல்லவா

ஆண் 1: ஒரே ஒரு வார்த்தையில் லவ்வ சொல்ல மாட்டியா

ஆண் 1: பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா

குழு: .........

ஆண் 1: ஒயிட் பூரியே சிவந்த ஜாங்கிரியே இன்ச் இன்சா உன்ன கொஞ்ச ஆச

ஆண் 2: சுந்தரியே இன்னைக்கு ராத்திரியே உன்ன தாலி கட்டி தூக்கி போக ஆசை

ஆண் 1: உன்னோட கிளாமரும் என்னோட ஹுமரும் ஒன்னானா வொர்க் அவுட் ஆகும் பேடி

ஆண் 2: உன் செப்பல் சைஸ் முதல் உன்னோட டைட் வர நோட் பண்ணி வைப்பதெந்தன் ஹாபி

ஆண் 1: பிராக்கெட் போட்டுட்டேன் உன்ன டார்கெட் ஆக்கிட்டேன் ராக்கெட் போல டக்குன்னு பறக்காத

குழு: .........

ஆண் 1: என் ஹார்ட்டுல நீயும் ஹை ஸ்பீடுல ஓடி வந்து யூ டன் போட்டு போற

ஆண் 2: மைன்ட் வாய்ஸுல உன்ன நான் நெனச்சா எதிர வந்து ஏஞ்சல் போல நின்ன

ஆண் 1: உன் காதல் சீட்டுல கர்சீப்ப போட்டுட்டேன் நோ பால மாத்திடாம வாயேன்

ஆண் 2: உன் வீட்டு டோபர்மன் இப்போ என் பிரண்டு தான் வேணும்னா என்ன பத்தி கேளேன்

ஆண் 1: சின்ன சம்மதம் சொல்ல என்ன தாமதம் காதல் சொல்ல பார்வை ஒன்று போதும்

ஆண் 1: பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா

ஆண் 2: பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா

குழு: ........

Whistling: .........

Male 1: {Petromaxu lightaedhaan venuma Adi perazhagae torchu light uh kasakuma..} (2)

Male 1: Unna paththi over achu feeling uh Unna paththi over achu feeling uh Kaadhal vandhu missed call-il calling-u

Male 1: Heart-ah thorandhu kaatava Kaadhal kanava kootava Thottu thodarndhu sollava Tholaindhu ponen allava

Male 1: Orae oru varthaiyil Love ah solla maattiya

Male 1: Petromaxu lightaedhaan venuma Adi perazhagae torchu light uh kasakuma..

Chorus: {Poin po po poin Poin po po poin Poin po po poin po po poin} (2)

Male 1: White pooriyae.. sivandha jaangiriyae.. Inch inch-ah unna konja aasa..

Male 2: Sundhariyae inaikku raathiriyae Unna thaali katti thooki poga aasa.

Male 1: Unnoda glamour um Ennoda humour um Onnana workout aagum beti.

Male 2: Un cheppal size mudhal Unnoda diet vara Note panni vaipathendhan hobby..

Male 1: Bracket potuten.. unna target akiten.. Rocket pola takkunu parakadha..

Chorus: Poin po po poin Poin po po poin Poin po po poin po po poin

Male 1: En heart-ula Neeyum high speedula Odi vandhu u-turn pottu pora

Male 2: Mind voice uh la Unna naan nenacha.. Edhira vandhu Angel pola ninna..

Male 1: Un kaadhal seat uh la kerchief ah potuten No ball ah maththidama vaayen.

Male 2: Un veetu dobarman Ippo en friend-uh dhaan Venumna enna pathi kelen

Male 1: Chinna sammadham Solla enna thaamadham Kaadhal solla Paarvai ondru podhum.

Male 1: Petromaxu lightaedhaan venuma Adi perazhagae torchu light uh kasakuma..

Male 2: Petromaxu lightaedhaan venuma Adi perazhagae torchu light uh kasakuma..

Chorus: {Poin po po poin Poin po po poin Poin po po poin po po poin} (2)

Other Songs From Aranmanai (2014)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil karaoke with lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • romantic love songs tamil lyrics

  • vijay songs lyrics

  • best lyrics in tamil love songs

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • kadhal kavithai lyrics in tamil

  • nerunjiye

  • kutty pattas tamil movie download

  • karnan movie lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • marriage song lyrics in tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • tamil karaoke download mp3

  • teddy marandhaye

  • bhaja govindam lyrics in tamil

  • tamil paadal music

  • naan nanagavay vandiroukirain lyrics