Added Date: Feb 11, 2022
பெண்: .........
பெண்: என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் ஒரு குற்றம் இல்லாத மனிதன் அவன் கோயில் இல்லாத இறைவன்

பெண்: என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
பெண்: அவன் சோலையில் மலராய் சிரிப்பான் அந்தி மாலையில் நிலவாய் இருப்பான் அவன் சோலையில் மலராய் சிரிப்பான் அந்தி மாலையில் நிலவாய் இருப்பான் குளிர் ஓடையில் அலையாய் திரிவான் குளிர் ஓடையில் அலையாய் திரிவான் நல்ல கோடையில் குடையாய் விரிவான் விரிவான்

பெண்: அவன் சபைகளில் எத்தனை ஆட்டம் அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம் அவன் சபைகளில் எத்தனை ஆட்டம் அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம் அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன் அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன் நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல் வள்ளல்

பெண்: அவன் வீட்டுக்கு கதவுகள் இல்லை அந்த வாசலில் காவல்கள் இல்லை அவன் வீட்டுக்கு கதவுகள் இல்லை அந்த வாசலில் காவல்கள் இல்லை அவன் கொடுத்தது எத்தனை கோடி அவன் கொடுத்தது எத்தனை கோடி அந்த கோமகன் திருமுகம் வாழி வாழி

Female: Ennai paada vaithavan oruvan En paattukku avan thaan thalaivan Oru kuttramillaadha manidhan Avan koyil illaadha iraivan

Female: Ennai paada vaithavan oruvan En paattukku avan thaan thalaivan
Female: Avan solaiyil malaraai sirippaan Andhi maalaiyil nilavaai iruppaan Avan solaiyil malaraai sirippaan Andhi maalaiyil nilavaai iruppaan Kulir odaiyil alaiyaai thirivaan Kulir odaiyil alaiyaai thirivaan Nalla kodaiyil kudaiyaai virivaan virivaan
Female: Ennai paada vaithavan oruvan En paattukku avan thaan thalaivan
Female: Avan sabaigalil ethanai aattam Avan thottathil paravaigal koottam Avan sabaigalil ethanai aattam Avan thottathil paravaigal koottam Avan kalaigalukkellaam mannan Avan kalaigalukkellaam mannan Nalla kalainjarukkellaam vallal vallal
Female: Ennai paada vaithavan oruvan En paattukku avan thaan thalaivan
Female: Avan veettukku kadhavugal illai Andha vaasalil kaavalgal illai Avan veettukku kadhavugal illai Andha vaasalil kaavalgal illai Avan koduthadhu ethanai kodi Avan koduthadhu ethanai kodi Andha komagan thirumugam vaazhi vaazhi
Female: Ennai paada vaithavan oruvan En paattukku avan thaan thalaivan Oru kuttramillaadha manidhan Avan koyil illaadha iraivan
Female: Ennai paada vaithavan oruvan En paattukku avan thaan thalaivan
kadhal valarthen karaoke
amman kavasam lyrics in tamil pdf
veeram song lyrics
naan movie songs lyrics in tamil
anbe anbe tamil lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil to english song translation
ka pae ranasingam lyrics
karaoke songs in tamil with lyrics
usure soorarai pottru
kutty story in tamil lyrics
ennai kollathey tamil lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
oru manam movie
soorarai pottru kaattu payale lyrics
putham pudhu kaalai movie songs lyrics
kadhal song lyrics
siragugal lyrics
sarpatta parambarai lyrics tamil
christian padal padal