Putham Puthiya Puthagamae Song Lyrics

Arasa Kattalai cover
Movie: Arasa Kattalai (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான் புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான் பொதிகை வளர்ந்த செந்தமிழே உன்னைப் பாட்டில் வடிக்கும் கவிஞன் நான் பொதிகை வளர்ந்த செந்தமிழே உன்னைப் பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்

பெண்: பள்ளியறை என்னும் பள்ளியிலே இன்று புதிதாய் வந்த மாணவி நான் பள்ளியறை என்னும் பள்ளியிலே இன்று புதிதாய் வந்த மாணவி நான் ஏட்டைப் புரட்டிப் பாட்டை படிக்கும் வீட்டுப் புலவன் நாயகி நான் ஏட்டைப் புரட்டிப் பாட்டை படிக்கும் வீட்டுப் புலவன் நாயகி நான்

பெண்: பள்ளியறை என்னும் பள்ளியிலே.

ஆண்: அஞ்சுவிரல் பட்டால் என்ன அஞ்சுகத்தைக் தொட்டால் என்ன அஞ்சுவிரல் பட்டால் என்ன அஞ்சுகத்தைக் தொட்டால் என்ன

பெண்: தொட்ட சுகம் ஒன்றா என்ன துள்ளும் உள்ளம் பந்தா என்ன தொட்ட சுகம் ஒன்றா என்ன துள்ளும் உள்ளம் பந்தா என்ன

ஆண்: செவ்விதழைக் கண்டால் என்ன தேனெடுத்து உண்டால் என்ன செவ்விதழைக் கண்டால் என்ன தேனெடுத்து உண்டால் என்ன

பெண்: கொத்து மலர்ச் செண்டா என்ன கொஞ்சும் மன்னன் வண்டா என்ன கொத்து மலர்ச் செண்டா என்ன கொஞ்சும் மன்னன் வண்டா என்ன

ஆண்: புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்

பெண்: ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும் வீட்டுப் புலவன் நாயகி நான்

ஆண்: புத்தம் புதிய புத்தகமே.

ஆண்: கையணைக்க வந்தால் என்ன மெய்யணைத்துக் கொண்டால் என்ன கையணைக்க வந்தால் என்ன மெய்யணைத்துக் கொண்டால் என்ன

பெண்: முத்த மழை என்றால் என்ன சொர்க்கம் ஒன்று உண்டா என்ன முத்த மழை என்றால் என்ன சொர்க்கம் ஒன்று உண்டா என்ன

ஆண்: வெட்கம் வரும் வந்தால் என்ன வேண்டியதைத் தந்தால் என்ன வெட்கம் வரும் வந்தால் என்ன வேண்டியதைத் தந்தால் என்ன

பெண்: இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன இன்பம் இன்பம் என்றால் என்ன இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன இன்பம் இன்பம் என்றால் என்ன

ஆண்: புத்தம் புதிய புத்தகமே உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்

பெண்: ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும் வீட்டுப் புலவன் நாயகி நான்

ஆண்: புத்தம் புதிய புத்தகமே...

Male: Putham puthiya puthagamae Unnai puratti paarkkum pulavan naan Putham puthiya puthagamae Unnai puratti paarkkum pulavan naan Podhigai valarndha senthamizhae Unnai paattil vadikkum kavinjan naan Podhigai valarndha senthamizhae Unnai paattil vadikkum kavinjan naan

Female: Palliyarai ennum palliyilae indru Puthidhaai vandha maanavi naan Palliyarai ennum palliyilae indru Puthidhaai vandha maanavi naan Yaettai puratti paattai padikkum Veettu pulavan naayagi naan Yaettai puratti paattai padikkum Veettu pulavan naayagi naan

Female: Palliyarai ennum palliyilae.

Male: Anju viral pattaal enna Anjugathai thottaal enna Anju viral pattaal enna Anjugathai thottaal enna

Female: Thotta sugam ondraa enna Thullum ullam pandhaa enna Thotta sugam ondraa enna Thullum ullam pandhaa enna

Male: Sevvidhazhai kandaal enna Thaeneduthu undaal enna Sevvidhazhai kandaal enna Thaeneduthu undaal enna

Female: Kothu malar chendaa enna Konjum mannan vandaa enna Kothu malar chendaa enna Konjum mannan vandaa enna

Male: Putham puthiya puthagamae Unnai puratti paarkkum pulavan naan

Female: Yaettai puratti paattai padikkum Veettu pulavan naayagi naan

Male: Putham puthiya puthagamae.

Male: Kaiyanaikka vandhaal enna Meiyanaithu kondaal enna Kaiyanaikka vandhaal enna Meiyanaithu kondaal enna

Female: Mutha mazhai endraal enna Sorkkam ondru undaa enna Mutha mazhai endraal enna Sorkkam ondru undaa enna

Male: Vetkam varum vandhaal enna Vaendiyadhai thandhaal enna Vetkam varum vandhaal enna Vaendiyadhai thandhaal enna

Female: Innum konjam sonnaal enna Inbam inbam endraal enna Innum konjam sonnaal enna Inbam inbam endraal enna

Male: Putham puthiya puthagamae Unnai puratti paarkkum pulavan naan

Female: Yaettai puratti paattai padikkum Veettu pulavan naayagi naan

Male: Putham puthiya puthagamae.

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • hanuman chalisa tamil translation pdf

  • tamil bhajans lyrics

  • tamil lyrics video download

  • google google panni parthen song lyrics in tamil

  • master tamil padal

  • movie songs lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • sarpatta parambarai dialogue lyrics

  • bigil song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • tamilpaa master

  • sri guru paduka stotram lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • soorarai pottru theme song lyrics

  • you are my darling tamil song

  • siruthai songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • yesu tamil

  • tamil to english song translation

  • anbe anbe song lyrics