Added Date: Feb 11, 2022
பெண்: அத்தானே ஆசை அத்தானே அன்பே உன்னை நிலாவிலே கண்டேனே என் ஆசை போல கணவனை நான் கொண்டேனே

பெண்: அரண்மனை உத்தியோகமும் அரட்டி மிரட்டி சேவகமும் அபாயம் தந்திடுமே தப்பாது

பெண்: அம்மாடி எந்த நாளும் அதுக்கு நமக்கு ஒவ்வாது யாருக்குமே அஞ்சும் நிலை கூடாது
பெண்: செல்வம் புகழ் தேவை இல்லே சீமன் வாழ்வு நிலையும் இல்லே சீலமுடன் வாழ வேண்டும் உலகிலே
பெண்: துன்பம் நீங்கும் தன்னாலே அன்பு வாழ்க்கை உன்னாலே இன்பம் நேர கனலாகும் மென் மேலே

Female: Aththaanae aasai aththaanae Anbae unnai nilavilae kandenae En aasai pola kanavanai naan kondenae

Female: Aranmanai udhyogamum Aratti miratti sevagamum Abaayam thandhidumae thappadhu

Female: Ammaadi enndha naalum Adhukku namakku ovvadhu Yarukkumae anjum nilai kudathu
Female: Selvam pugazh thevai ilae Seeman vaazhvu nilayum ilae Seelamudan vaazha vendum ulagilae
Female: Thunbam neengum thanaalae Anbu vaazhkai unnalae Inbam naera kanalaagum menmelae
Female: Thunbam neengum thanaalae Anbu vaazhkai unnalae Inbam naera kanalaagum menmelae
Female: Aththaanae aasai aththaanae Anbae unnai nilavilae kandenae En aasai pola kanavanai naan kondenae
tamil songs with lyrics in tamil
share chat lyrics video tamil
kutty pasanga song
tamil tamil song lyrics
tamil christian christmas songs lyrics
enjoy enjoy song lyrics in tamil
tamil song lyrics download
nanbiye song lyrics in tamil
ovvoru pookalume karaoke
kutty pattas tamil full movie
top 100 worship songs lyrics tamil
tamil thevaram songs lyrics
sarpatta parambarai dialogue lyrics
kathai poma song lyrics
alagiya sirukki movie
tamil songs to english translation
nattupura padalgal lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
ilayaraja songs karaoke with lyrics
isha yoga songs lyrics in tamil