Added Date: Feb 11, 2022
ஆண்: சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
ஆண்: நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா நீ எண்ணிப்பாரடா
ஆண்: சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
ஆண்: ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி
ஆண்: உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
ஆண்: நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி உன் நரம்போடு தான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி
ஆண்: சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
ஆண்: மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா தம்பி மனதில் வையடா மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா தம்பி மனதில் வையடா
ஆண்: வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா நீ வலது கையடா வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா நீ வலது கையடா
ஆண்: தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா நீ தொண்டு செய்யடா தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா நீ தொண்டு செய்யடா
ஆண்: தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா எல்லாம் பழைய பொய்யடா
ஆண்: சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
ஆண்: வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
ஆண்: விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
ஆண்: வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
ஆண்: வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே நீ வெம்பி விடாதே

Male: Chinna payalae chinna payalae Sedhi keladaa Chinna payalae chinna payalae Sedhi keladaa
Male: Naan solla pora vaarthaiyai Nallaa yenni paaradaa Nee yenni paaradaa
Male: Chinna payalae chinna payalae Sedhi keladaa
Male: Aalum valaranum arivum valaranum Adhu thaandaa valarchi Aalum valaranum arivum valaranum Adhu thaandaa valarchi
Male: Unnai aasaiyodu eendravalukku Adhuvae nee tharum maghizhchi Aasaiyodu eendravalukku Adhuvae nee tharum maghizhchi
Male: Naalum ovvoru paadam koorum Kaalam tharum payirchi Un narambodu thaan pinni valaranum Thanmaana unarchi Un narambodu thaan pinni valaranum Thanmaana unarchi
Male: Chinna payalae chinna payalae Sedhi keladaa
Male: Manidhanaaga vaazhndhida venum Manadhil vaiyadaa thambi Manadhil vaiyadaa Manidhanaaga vaazhndhida venum Manadhil vaiyadaa thambi Manadhil vaiyadaa
Male: Valarndhu varum ulagathukkae Nee valadhu kaiyadaa Nee valadhu kaiyadaa Valarndhu varum ulagathukkae Nee valadhu kaiyadaa Nee valadhu kaiyadaa
Male: Thaniyudamai kodumaigal theera Thondu seiyadaa Nee thondu seiyadaa Thaniyudamai kodumaigal theera Thondu seiyadaa Nee thondu seiyadaa
Male: Thaanaa ellaam maarum enbadhu Pazhaiya poiyadaa Ellaam pazhaiya poiyadaa
Male: Chinna payalae chinna payalae Sedhi keladaa
Male: Veppamara uchiyil ninnu Pei onnu aadudhunnu.uuuu.. Veppamara uchiyil ninnu Pei onnu aadudhunnu
Male: Vilaiyaada pogum podhu Solli vaippaanga Undhan veerathai kozhundhileyae Killi vaippaanga
Male: Velaiyattra veenargalin Moolaiyattra vaarthaigalai Velaiyattra veenargalin Moolaiyattra vaarthaigalai
Male: Vedikkaiyaaga kooda Nambi vidaadhae Nee veettukkullae bayandhu kidandhu Vembi vidaadhae Nee vembi vidaadhae
Male: Chinna payalae chinna payalae Sedhi keladaa
teddy en iniya thanimaye
tamil christian songs lyrics in english pdf
cuckoo cuckoo song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
cuckoo cuckoo tamil lyrics
malargale malargale song
soorarai pottru theme song lyrics
unsure soorarai pottru lyrics
sarpatta lyrics
master tamil lyrics
karaoke tamil christian songs with lyrics
tamil film song lyrics
aagasam song soorarai pottru mp3 download
asuran mp3 songs download tamil lyrics
lyrics whatsapp status tamil
oru porvaikul iru thukkam lyrics
devathayai kanden song lyrics
master the blaster lyrics in tamil
lyrics of soorarai pottru
vathikuchi pathikadhuda