Thillaalangadi Thillaalangadi Song Lyrics

Arasilangkumari cover
Movie: Arasilangkumari (1961)
Music: G. Ramanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஹோ ஓஓ

பெண்: தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும் ம்ம்ம் புத்தி தெளிவு இல்லாத மனிதர் எல்லாம் புரிஞ்சிக்க வேணும் ஆஆ ஆஆ ஆஆ

பெண்: தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும் ம்ம்ம்

பெண்: ஆட்டு கடா கூட்டங்களே எங்கே போறீங்க ஒரு ஆடு போகும் வழியில தான் நீங்க போவீங்க

பெண்: ஆட்டு கடா கூட்டங்களே எங்கே போறீங்க ஒரு ஆடு போகும் வழியில தான் நீங்க போவீங்க

பெண்: நாட்டுக்குள்ளே உங்களை போல் மனுஷன் உண்டுங்க ஆஆ ஆஆ ஆஆ நாட்டுக்குள்ளே உங்களை போல் மனுஷன் உண்டுங்க நீங்க காட்டும் வழியை கச்சிதமா கடை பிடிப்பாங்க

பெண்: தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும் ம்ம்ம்

பெண்: நல்ல மனுஷன் உள்ளம் போல நெல்லு விளைஞ்சி கிடக்குது
குழு: லல்லலலா லலலலா லலலலா
பெண்: நடு நடுவே களங்கம் போல களையும் கூட முளைக்குது
குழு: ஆமா களையும் கூட முளைக்குது

பெண்: நல்லது கெட்டது வாழ்க்கையிலே இருக்குது ஒரு ஆயிரம்
குழு: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
பெண்: நல்லது கெட்டது வாழ்க்கையிலே இருக்குது ஒரு ஆயிரம்தடையை பார்த்து நடக்கலேனா முடிவை நோக்கி போயிடும்

பெண்: தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும் ம்ம்ம்

பெண்: { ஆலோலம். ம்ம்ம்
குழு: ஆலோலம். ம்ம்ம்
பெண்: ஆலோலம். ம்ம்ம்
குழு: ஆலோலம். ம்ம்ம் } (2)

பெண்: பாட்டு பாடி பறந்து போகும் பறவை ஜாதியே பாட்டு பாடி பறந்து போகும் பறவை ஜாதியே உன்னை பார்த்து கூட திருந்தலையே மனித நீதியே

பெண்: கூட்டம் போட்டு கலைஞ்சி போகும் குணத்தில் பாதியே எடுத்து கொண்டதனால் கண்டதென்ன மனித ஜாதியே

Female: Ohooo..ooo ohoo.oooo Ohoooo.ooooo.ooooo.. Oooooo.oooo.oooo..ohooo..ooo

Female: Thillalangadi thillalangadi Therinjikka venum..mmm. Buththi thelivu illatha manidhar ellam Purinjikka venum.aaaa.a.aa..aaa.

Female: Thillalangadi.. Thillalangadi thillalangadi Therinjikka venum..mmm.

Female: Aattu kada kootangalae Engae poringha Oru aadu pogum vazhiyila thaan Neengha povingha

Female: Aattu kada kootangalae Engae poringha Oru aadu pogum vazhiyila thaan Neengha povingha

Female: Naatukullae ungalai pol Manushan undunga.aaa..aaa.aaa. Naatukullae ungalai pol Manushan undunga.. Neengha kaatum vazhiyai kachidhama Kadaipidipangha

Female: Thillalangadi.. Thillalangadi thillalangadi Therinjikka venum..mmm.

Female: Nalla manushan ullam pola Nellu vilanji kidakudhu
Chorus: Lallalala.lalalala..lalalala
Female: Nadunaduvae kalangam pola Kalaiyum kuda mulaikudhu
Chorus: Ama kalaiyum kuda mulaikudhu

Female: Nalladhu kettadhu vazhkaiyilae Irukkudhu oru aayiram
Chorus: Aaahaaa.aaa.aaa..aaa.
Female: Nalladhu kettadhu vazhkaiyilae Irukkudhu oru aayiram Thadaiyai parthu nadakkalena Mudivai nokki poiyidum

Female: Thillalangadi.. Thillalangadi thillalangadi Therinjikka venum..mmm.

Female: {Aalolam.mmmm
Chorus: Aalolam.mmmm
Female: Aalolam.mmmm
Chorus: Aalolam.mmmm} (2)

Female: Paattu paadi paranthu pogum Paravai jaathiyae.ae.. Paattu paadi paranthu pogum Paravai jaathiyae.ae.. Unnai paarthu kuda thirunthalaiyae Manidha needhiyae

Female: Kootam pottu kalanji pogum Gunaththil paadhiyae Eduthu kondathanaal kandathenna Manidha jaathiyae

Female: {Aalolam.mmmm
Chorus: Aalolam.mmmm
Female: Aalolam.mmmm
Chorus: Aalolam.mmmm} (2)

Most Searched Keywords
  • yaar azhaippadhu lyrics

  • tamil songs to english translation

  • old tamil christian songs lyrics

  • thaabangale karaoke

  • happy birthday lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • ovvoru pookalume karaoke

  • kinemaster lyrics download tamil

  • natpu lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • semmozhi song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • kutty pattas tamil movie download

  • vennilavai poovai vaipene song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil love feeling songs lyrics download

  • vinayagar songs tamil lyrics

  • soorarai pottru theme song lyrics

Recommended Music Directors