Added Date: Feb 11, 2022
ஆண்: ஏற்றமுன்னா ஏற்றம் ஆ ஆஆ ஆஆ ஆஆ இதிலே இருக்குது முன்னேற்றம்
ஆண்: எல்லாரும் பாடுபட்டா ஆஆ ஆஆ ஆஆ இது இன்பம் விளையும் தோட்டம் எல்லாரும் பாடுபட்டா இது இன்பம் விளையும் தோட்டம்
ஆண்: கிணத்து நீரை நிலத்துக்கு தான் எடுத்து தரும் ஏற்றம் கிளைவெடிக்கும் பயிர்களுக்கு உயர்வளிக்கும் ஊட்டம்
ஆண்: தந்தனத் தானே ஏலேலோ தந்தனத் தானே ஏலேலோ
ஆண்: எறும்பு போல வரிசையாக எதிலும் சேர்ந்து உழைக்கணும் இடுப்பே வளையா மனிதர் எதிர் பார்த்து பொழைக்கணும் நம்ம எதிர் பார்த்து பொழைக்கணும்
ஆண்: உடும்பு போல உறுதிவேணும் ஓணான் நிலைமை திருந்தணும் உடைஞ்சு போன நமது இனம் ஒன்னா வந்து பொருந்தணும்
ஆண்: தந்தனத் தானே ஏலேலோ ஓஹோ தந்தனத் தானே ஏலேலோ
ஆண்: ஓதுவார் தொழுவாரெல்லாம் உழுவார் தலைக்கடையிலே உலகம் செழிப்பதெல்லாம் ஏர் நடக்கும் நடையிலே
ஆண்: ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாா்த்தா மனசிலே ஆதிமகள் அவ்வை சொல்லை அலசி பாா்த்தா மனசிலே
ஆண்: நீதிஎன்ற நெல் விளையும் நெருஞ்சி படர்ந்த தரிசிலே
ஆண்: போடு தந்தனத் தானே ஏலேலோ தந்தனத் தானே ஏலேலோ
ஆண்: { விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும் வேலை செஞ்சா உயர்வோமென்ற விபரம் மண்டையில் ஏறனும் } (2)
ஆண்: நிதியை எண்ணும் பெரியவங்க நெஞ்சில் அன்பும் சேரணும். நிரந்தரமா சகலருமே சுதந்திரமா வாழனும்
ஆண்: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ தந்தனத் தானே ஏலேலோ தந்தனத் தானே ஏலேலோ

Male: Yettramunnaa yettram Ahh.aaaa.aaaa...aaa. Idhilae irukkudhu munnaettram
Male: Ellaarum padupattaa aaa.aa.aa. Idhu inbam vilaiyum thottam Ellaarum padupattaa Idhu inbam vilaiyum thottam
Male: Kinaththu neerai nilathukku thaan Eduththu tharum yettram Kilai vedikkum payirgalukku Uyarvalikkum oottam
Male: Thandhanatthaanae Yaelaelo Thandhanatthaanae Yaelaelo
Male: Erumbu pola varisaiyaaga Edhilum serndhu uzhaikkanum Iduppae valaiyaa manidhar Edhir paarthu pozhaikkanum Namma edhir paarthu pozhaikkanum
Male: Udumbu pola urudhi venum Onaan nilaimai thirundhanum Odanji pona namadhu inam Onnaa vandhu porundhanum
Male: Thandhanatthaanae Yaelaelo.oohhooo Thandhanatthaanae Yaelaelo
Male: Odhuvaar thozhuvaarellaam Uzhuvaar thalai kadaiyilae Ulagham sezhippadhellaam Yaer nadakkum nadaiyilae
Male: Aadhimagal avvai sollai Alasi paarthaa manasilae Aadhimagal avvai sollai Alasi paartthaa manasilae
Male: Needhi endra nel vilaiyum Nerinji padarndha tharisilae
Male: Podu thandhanatthaanae Yaelaelo Thandhanatthaanae Yaelaelo
Male: {Vidhiyai enni Vizhundhu kidakkum Veenarellaam maaranum Velai senjaa uyarvomendra Vibaram mandaiyil yeranum} (2)
Male: Nidhiyai ennum periyavanga Nenjil anbum saeranum.mmm Nirandharamaa sagalarumae Sodhandhiramaa vaazhanum
Male: Ohooo.Ohoooo.Ohooo.Oohoo. Thandhanatthaanae.yaelaelo. Thandhanatthaanae.yaelaelo.
master song lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
pacha kallu mookuthi sarpatta lyrics
love lyrics tamil
sarpatta parambarai neeye oli lyrics
old tamil karaoke songs with lyrics
arariro song lyrics in tamil
tamil song lyrics in english free download
kutty pattas full movie tamil
tamil karaoke songs with malayalam lyrics
tamil song lyrics whatsapp status download
romantic love song lyrics in tamil
bujjisong lyrics
alagiya sirukki ringtone download
best lyrics in tamil love songs
kadhal album song lyrics in tamil
mainave mainave song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
putham pudhu kaalai tamil lyrics
nadu kaatil thanimai song lyrics download