Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: மணிசர்மா
விஷ்லிங்: ...........
ஆண்: மல்லிகை மல்லிகை பந்தலே அடி மணக்கும் மல்லிகை பந்தலே என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே கண்கள் மயங்கி போயி நின்றேன் தன்னாலே
பெண்: முந்திரி முந்திரி தோப்புல எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ளை இவள் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில
ஆண்: வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தேனே பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே
பெண்: உன்னை துளசி செடியாய் சுற்றி வந்தேனே கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டேனே

பெண்: செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே
ஆண்: பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி உன் ஆசையால் இந்த மாற்றம் ஏனடி
பெண்: பிழையான வார்த்தை போல வாழ்ந்து வந்தேனே உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே
ஆண்: புரியாத கவிதை போல வாழ்ந்து வந்தேனே அவை யாவும் உந்தன் கண்ணில் அர்த்தம் கண்டேனே
பெண்: இந்த அருகம்புல்லின் மேல் பனி துளியாய் நின்றாயே எந்தன் பருவ தோள்களில் பச்சை கிளியாய் வாழ்ந்தாயே
ஆண்: என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே
விஷ்லிங்: ...........
ஆண்: அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே பசி நேரத்தில் பார்த்த தண்ணீா் பந்தலே
பெண்: கலங்காத ஓர் தெப்பம் போல வாழ்ந்தேனே நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே
ஆண்: சதை மூங்கில் போல உந்தன் தேகம் பார்த்தேனே அதை ஊதி மெல்ல நானும் அணைத்து போனேனே
பெண்: மழை தூறும் சாலை ஓரம் உன்னை கண்டேனே குடை குள்ளே ஓடி வந்தாய் குடை சாய்ந்தேனே
ஆண்: உந்தன் விழியில் கண்டேனே எந்தன் கனவை கண்டேனே உந்தன் உதட்டை கண்டேனே எந்தன் உணவை கண்டேனே

Whistling: .........
Male: Malligai malligai pandhalae Adi manakum malligai pandhalae Ennai mayaki paarka vandhen endralae Kangal mayangi poyi nindren thannalae
Female: Mundhiri mundhiri dhopulae Endhan mundhaanai thirudum mapillai Ival manasu sollum neethan aambale Endhan ithazhkal pattaal inikum vepilae
Male: Velli kolusu polaeve kaalai urasa vandhanae Pattu pudavai polaeve thottu thazhuva vandhanae
Female: Unnai thulasi chediyaai sutri vandhenae Kannaal paarthu paarthu vetri kandanae
Male: Malligai malligai pandhalae Adi manakum malligai pandhalae Ennai mayaki paarka vandhen endralae Kangal mayangi poyi nindren thannalae
Female: Seviyodu thaan kaadhal solvaai enbenae Thayir saathamaai unnai alli thinbenae
Male: Penn aasaiyae illa manithan naanadi Un aasaiyal indha maatram aenadi
Female: Pilaiyana vaarthai polae vaazhnthu vandhanae Unnai paartha pinnae ennai thiruthi kondanae
Male: Puriyatha kavithai polae vaazhnthu vandhanae Avai yaavum undhan kannil artham kandanae
Female: Indha arugam pullin mel Pani thuliyaai nindrayae Endhan paruva tholkalil Pachai kiliyaai vaazhnthayae
Male: Ennai thulasi chediyaai sutri vandhayae Kannaal paarthu paarthu vetri kandayae
Whistling: ...........
Male: Adhikaalaiyil thondrum vellai thingalae Pasi nerathil paartha thanneer pandhalae
Female: Kalangaathe oar theppam polae vaazhndhanae Nee theendinaal ayyo kalangi ponanae
Male: Sathai moongil polae undhan dhegam paarthenae Athai oothi mella naanum anainthu ponanae
Female: Mazhai thoorum saalai oram unnai kandanae Kudai kulle odi vandhaai kudai saainthenae
Male: Undhan vizhiyil kandanae Endhan kanavai kandanae Undhan uthattai kandanae Endhan unavai kandanae
Female: Unnai thulasi chediyaai sutri vandhanae Kannaal paarthu paarthu vetri kandanae
Male: Malligai malligai pandhalae Adi manakum malligai pandhalae Ennai mayaki paarka vandhen endralae Kangal mayangi poyi nindren thannalae
Female: Mundhiri mundhiri dhopulae Endhan mundhaanai thirudum mapillai Ival manasu sollum neethan aambale Endhan ithazhkal pattaal inikum vepilae
oke oka lokam nuvve song meaning in tamil
tamil karaoke for female singers
neeye oli sarpatta lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
alagiya sirukki full movie
lyrics of soorarai pottru
oru naalaikkul song lyrics
asuran mp3 songs download tamil lyrics
tamil lyrics song download
karaoke songs with lyrics in tamil
tamil movie songs lyrics
lyrics of kannana kanne
new tamil karaoke songs with lyrics
sarpatta parambarai songs list
putham pudhu kaalai song lyrics
sarpatta song lyrics
unna nenachu lyrics
kannathil muthamittal song lyrics free download
karnan movie song lyrics in tamil
tamil song search by lyrics