Added Date: Feb 11, 2022
விசில்: ....
ஆண்: பாப்பா பபப் பாப்பா
பெண்: ஆஹா விசில்: ....
ஆண்: பாப்பா பபப் பாப்பா
பெண்: ஓஹோ விசில்: ....
ஆண்: பபப் பாப்பா
பெண்: ஆஹா விசில்: ....
ஆண்: பபப் பாப்பா விசில்: ....
ஆண்: பாத்தா பச்சப் பாப்பா போட்டா ரெட்ட தாப்பா
பெண்: பாப்பா பபப் பாப்பா பாப்பா பபப் பாப்பா
ஆண்: வயசு பாப்பா வழியப் பாப்பா தேடி ஜோடி சேர்ப்பா..
பெண்: பாப்பா பபப் பாப்பா பாப்பா பபப் பாப்பா.. பாப்பா பபப் பாப்பா...
பெண்: பாத்ததும் உடலெங்கும் புது வேகம் தினம் பொங்கும் பார்வையில் ஒரு தாகம் அது ஏறும் விளையாடும்
ஆண்: பகலும் வெறுக்கும்
பெண்: ஆஅஆ..
ஆண்: பலதும் மறக்கும்
பெண்: ஆஅஆ..
ஆண்: சொகமும் பொறக்கும்...
பெண்: தனியா இருக்க பிடிக்காது துணையும் இருக்க தடையேது காத்தும் பூவும் சேர்ந்தா என்ன சொல்லிப்புட்டேன் வெட்கம் என்ன தனனா
ஆண்: பாத்தா பச்சப் பாப்பா போட்டா ரெட்ட தாப்பா வயசு பாப்பா வழியப் பாப்பா தேடி ஜோடி சேர்ப்பா..
பெண்: பாப்பா பபப் பாப்பா பாப்பா பபப் பாப்பா பாப்பா பபப் பாப்பா
ஆண்: ராத்திரி பொழுதானா பசி தாகம் எடுக்காது தூக்கமும் பிடிக்காது குளிர்காலம் குளிராது
பெண்: எனக்கும் அதுதான்
ஆண்: ஆஆஅ...
பெண்: நெனப்பா இருக்கு
ஆண்: ஆஆஅ...
பெண்: நெருப்பா இருக்கு...
ஆண்: வயசில் வளரும் கோளாறு வந்தா தீர்ப்பேன் நான் யாரு.. நீயா கேட்டா நானா தருவேன் அக்கம் பக்கம் யாருமில்ல தனனனா...
பெண்: நீயே உன்ன கேளு நான்தான் உன்னோட ஆளு நெனச்சு பாரு இனிக்கும் பாரு வேற ஜோடி யாரு
ஆண்: பாப்பா பபப் பாப்பா
பெண்: பாப்பா பபப் பாப்பா

Whistling: .......
Male: Pappa papap Pappa
Female: Aahaa
Whistling: .......
Male: Pappa papap Pappa
Female: Oho
Whistling: .......
Male: papap Pappa
Female: Aahaa
Whistling: .......
Male: papap Pappa
Whistling: .......
Male: Paaththaa pachcha pappa
Pottaa retta thaappa
Female: Pappa papap Pappa
Pappa papap Pappa
Male: Vayasu pappa vazhiya pappa
Thedi jodi serppa
Female: Pappa papap Pappa
Pappa papap Pappa
Pappa papap Pappa
Female: Paaththathum udalengum Pudhu vegam thinam pongum Paarvaiyil oru dhaagam Adhu yerum vilaiyaadum
Male: Pagalum Verukkum
Female: Aaa..aaaa...aa..
Male: Palathum marakkum
Female: Aaa..aaaa...aa..
Male: Sogamum porakkum
Female: Thaniyaa irukka pidikkaathu Thunaiyum irukka thadaiyethu Kaththum Poovum Sernthaa enna Sollipputten Vetgam Enna thananaa
Male: Paaththaa pachcha pappa
Pottaa retta thaappa
Vayasu pappa vazhiya pappa
Thedi jodi serppa
Female: Pappa papap Pappa
Pappa papap Pappa
Pappa papap Pappa
Male: Raaththiri pozhuthaanaa Pasi thaagam edukkaathu Thookkamum pudikkaathu Kulirkaalam Kuliraathu
Female: Enakkum athuthaan
Male: Aaaaaa..
Female: Nenaippaa irukku
Male: Aaaaaa..
Female: Neruppaa Irukku...
Male: Vayasil valarum kolaaru Vanthaa theerppen naan yaaru.. Neeyaa kettaa naanaa tharuven Akkam pakkam yaarumillea thananaa
Female: Neye unna kelu Naanthaan unnoda aalu Ninachchu paaru inikkum paaru Vera jodi yaaru
Male: Pappa papap Pappa
Female: Pappa papap Pappa
Male: Pappa papap Pappa
Female: Pappa papap Pappa
top 100 worship songs lyrics tamil
vijay songs lyrics
nanbiye song lyrics in tamil
anbe anbe tamil lyrics
en kadhale en kadhale karaoke
vaathi coming song lyrics
usure soorarai pottru lyrics
theriyatha thendral full movie
neerparavai padal
thevaram lyrics in tamil with meaning
thalattuthe vaanam lyrics
aagasam song soorarai pottru
anthimaalai neram karaoke
maara movie song lyrics in tamil
kutty pasanga song
lollipop lollipop tamil song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
vinayagar songs tamil lyrics
murugan songs lyrics
asuran mp3 songs download tamil lyrics