Aasaigalo Oru Kodi Song Lyrics

Arthangal Aayiram cover
Movie: Arthangal Aayiram (1981)
Music: Sankar Ganesh
Lyricists: Muthulingam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஹோ...ஓஹோ..ஓஹோ... ஆ...ஆ..ஆஆ.ஆஆ.ஆஆ..ஆ.

பெண்: ஆசைகளோ ஒரு கோடி ஆசைகளோ ஒரு கோடி புது மோக ராக அலை மோதும் வேளைதனில் ஆசைகளோ ஒரு கோடி நீ வராமல் தொடாமல் விடாது அந்த ஆசைகளோ ஒரு கோடி

பெண்: மல்லிகை பூ வாசனை இந்நாளில் எனை வாட்டும் வேதனை மல்லிகை பூ வாசனை இந்நாளில் எனை வாட்டும் வேதனை நிலவென்னும் பொன்மேனி நெடுந்தூரம் இருந்தாலும் ஒளியென்னும் கையாலே மலரைத் தழுவி மயங்கும் நிலையைக் கண்டு.

பெண்: கண்ணிலிருந்து அம்பு பறந்து எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து தாபக் கனலை வாரிப் பொழிய தாவி வந்தேன் சரணம் அடைய கண்ணிலிருந்து அம்பு பறந்து எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து தாபக் கனலை வாரிப் பொழிய தாவி வந்தேன் சரணம் அடைய கங்கை போல மங்கை எந்தன் அருகில் வருவாய்..

பெண்: முகிலிலிருந்து குளிர்ந்த பனியும் வீசும் தரையில் இருக்கும் மலரைத் தடவிப் பேசும் உனையே நினைந்தேன் மலர்ந்தேன் மலர்ந்தேன் அழகிய கனிவுடல் நீ தொடும் புது மடல் அழகிய கனிவுடல் நீ தொடும் புது மடல் இருவரும் கலந்தொரு சுகநிலை பெறவே அருகினில் நெருங்கிட உனக்கென பயமோ இணைவோம் கனிவோம் மகிழ்வோம்...

Female: Ohoo .ohoo.ohoo. Aa..aa.aa.aa.aa.aa.aa.aa.aa..

Female: Aasaigalo oru kodi Aasaigalo oru kodi Pudhu moga raaga Alai modhum vaelaidhanil Aasaigalo oru kodi Nee varaamal thodaamal Vidaadhu andha Aasaigalo oru kodi

Female: Malligai poo vasanai Innaalil enai vaattum vaedhanai Malligai poo vasanai Innaalil enai vaattum vaedhanai Nilavennum ponmaeni Nedundhooram irundhaalum Oliyennum kaiyaalae malarai thazhuvi Mayangum nilaiyai kandu

Female: Aasaigalo oru kodi Aasaigalo oru kodi Pudhu moga raaga Alai modhum vaelaidhanil Aasaigalo oru kodi Nee varaamal thodaamal Vidaadhu andha Aasaigalo oru kodi

Female: Kannil irundhu ambu paranthu Endhan nenjil vandhu pugundhu Thaaba kanalai vaari pozhiya Thaavi vandhen saranam adaiya Kannil irundhu ambu paranthu Endhan nenjil vandhu pugundhu Thaaba kanalai vaari pozhiya Thaavi vandhen saranam adaiya Gangai pola mangai endhan arugil varuvaai

Female: Aasaigalo oru kodi Aasaigalo oru kodi Pudhu moga raaga Alai modhum vaelaidhanil Aasaigalo oru kodi Nee varaamal thodaamal Vidaadhu andha Aasaigalo oru kodi

Female: Mugililirundhu kulirndha Paniyum veesum Tharaiyil irukkum malarai thadavi pesum Unaiyae nanidhen malarndhen malarndhen Azhagiya kanivudal nee thodum pudhu madal Azhagiya kanivudal nee thodum pudhu madal Iruvarum kalanthoru suganilai peravae Aruginil nerungida unakkena bayamoo Inaivom kanivom magizhvom

Other Songs From Arthangal Aayiram (1981)

Most Searched Keywords
  • tamil song lyrics in english free download

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil songs lyrics and karaoke

  • happy birthday tamil song lyrics in english

  • amman kavasam lyrics in tamil pdf

  • soorarai pottru songs lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • best tamil song lyrics in tamil

  • master lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • thalapathi song in tamil

  • mgr karaoke songs with lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • bujji song tamil

  • kadhale kadhale 96 lyrics

  • alagiya sirukki movie

  • jesus song tamil lyrics

  • nanbiye song lyrics in tamil