Thoothukudi Santhaiyile Song Lyrics

Arthangal Aayiram cover
Movie: Arthangal Aayiram (1981)
Music: Sankar Ganesh
Lyricists: Muthulingam
Singers: Malaysia vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: தூத்துக்குடி சந்தையிலே துட்டுக்கொரு பொண்டாட்டி தூத்துக்குடி சந்தையிலே துட்டுக்கொரு பொண்டாட்டி காத்திருந்து வாங்கி வந்தேன் கவலையெல்லாம் தீருமின்னு காத்திருந்து வாங்கி வந்தேன் கவலையெல்லாம் தீருமின்னு வாங்கி வந்து வச்ச பின்னும் ஏங்குதடி என் மனசு... வாங்கி வந்து வச்ச பின்னும் ஏங்குதடி என் மனசு...

ஆண்: தூத்துக்குடி சந்தையிலே துட்டுக்கொரு பொண்டாட்டி காத்திருந்து வாங்கி வந்தேன் கவலையெல்லாம் தீருமின்னு

ஆண்: ஆசப்பட்டு தவள ஒண்ணு எலியைக் கண்டு நூலிலே கட்டிக் கொண்டு அங்குமிங்கும் இழுத்துக் கொண்டு இருந்தா தண்ணியுமில்ல தரையுமில்ல கேளேன்டி கண்ணம்மா.. தண்ணியுமில்ல தரையுமில்ல கேளேன்டி கண்ணம்மா..

ஆண்: தூத்துக்குடி சந்தையிலே துட்டுக்கொரு பொண்டாட்டி காத்திருந்து வாங்கி வந்தேன் கவலையெல்லாம் தீருமின்னு வாங்கி வந்து வச்ச பின்னும் ஏங்குதடி என் மனசு... வாங்கி வந்து வச்ச பின்னும் ஏங்குதடி என் மனசு...

ஆண்: வெளச்சலு தேவையின்னா வெய்யிலும் வேணும் நல்ல மழையும் வேணும் எதையும் தாங்கிக்க வேணும் இங்கே நல்லதும் வேணும் கெட்டதும் வேணும் தெரியாதோ கண்ணம்மா.. நல்லதும் வேணும் கெட்டதும் வேணும் தெரியாதோ கண்ணம்மா..

ஆண்: வவ்வாலுக்கு வாழ்க்கப்பட்டா தொங்கத்தான் வேணும் வழிய மாத்திக்க வேணும் இதத்தான் கத்துக்க வேணும் அடியே வீட்டுக்கு வீடு வாசப்படிதான் வாயேன்டி கண்ணம்மா... அடியே வீட்டுக்கு வீடு வாசப்படிதான் வாயேன்டி கண்ணம்மா...

ஆண்: தூத்துக்குடி சந்தையிலே துட்டுக்கொரு பொண்டாட்டி காத்திருந்து வாங்கி வந்தேன் கவலையெல்லாம் தீருமின்னு காத்திருந்து வாங்கி வந்தேன் கவலையெல்லாம் தீருமின்னு வாங்கி வந்து வச்ச பின்னும் ஏங்குதடி என் மனசு... வாங்கி வந்து வச்ச பின்னும் ஏங்குதடி என் மனசு... அடி ஏங்குதடி என் மனசு...

Male: Thoothukudi sandhaiyilae Thuttukkoru pondaati Thoothukudi sandhaiyilae Thuttukkoru pondaati Kaathirundhu vaangi vandhen Kavalai ellaam theeruminnu Kaathirundhu vaangi vandhen Kavalai ellaam theeruminnu Vaangi vandhu vacha pinnum Yengudhadi en manasu Vaangi vandhu vacha pinnum Yengudhadi en manasu

Male: Thoothukudi sandhaiyilae Thuttukkoru pondaati Kaathirundhu vaangi vandhen Kavalai ellaam theeruminnu

Male: Aasapattu thavala onnu Eliyai kandu Noolilae katti kondu Angumingum izhuthu kondu Irundha thanniyum illa tharaiyum illa Kelendi kannamaaa Thanniyum illa tharaiyum illa Kelendi kannamaaa

Male: Thoothukudi sandhaiyilae Thuttukkoru pondaati Kaathirundhu vaangi vandhen Kavalai ellaam theeruminnu Vaangi vandhu vacha pinnum Yengudhadi en manasu Vaangi vandhu vacha pinnum Yengudhadi en manasu

Male: Velachalu thevaiyinna Veyilum venum Nalla mazhaiyum venum Edhaiyum thaangikka venum ingae Nalladhum venum kettadhum venum Theriyaadhooo kannamaa Nalladhum venum kettadhum venum Theriyaadhooo kannamaa

Male: Thoothukudi sandhaiyilae Thuttukkoru pondaati Kaathirundhu vaangi vandhen Kavalai ellaam theeruminnu Vaangi vandhu vacha pinnum Yengudhadi en manasu Vaangi vandhu vacha pinnum Yengudhadi en manasu

Male: Vavaalukku vaazhkkapatta Thongathaan venum Vazhiya maathikka venum Idhathaan kathukka venum Adiyae veettukku veedu vaasapadithaan Vaayendi kannamma Veettukku veedu vaasapadithaan Vaayendi kannamma

Male: Thoothukudi sandhaiyilae.ae..ae. Thuttukkoru pondaati.aama Kaathirundhu vaangi vandhen Kavalai ellaam theeruminnu Kaathirundhu vaangi vandhen Kavalai ellaam theeruminnu Vaangi vandhu vacha pinnum Yengudhadi en manasu Vaangi vandhu vacha pinnum Yengudhadi en manasu Adi yengudhadi en manasu

Other Songs From Arthangal Aayiram (1981)

Most Searched Keywords
  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • maara song lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • sarpatta parambarai songs list

  • asuran song lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • tamil songs karaoke with lyrics for male

  • mannikka vendugiren song lyrics

  • amma song tamil lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • malargale song lyrics

  • google song lyrics in tamil

  • nice lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • gaana song lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • master song lyrics in tamil