Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
பெண்: மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே
ஆண்: கிளி கிளி கிளி பச்ச பசுங்கிளி வழி வழி வழி விட்டு விலகடி இடுப்பு மடிப்பில் ஆள மடிக்கும் ஹே வேதவள்ளி
ஆண்: மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே அம்பிகே ராதிகே தேவிகே மேனகே
ஆண்
குழு: மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே
பெண்: பல பல பல ரெண்டு தினம் பல நிறம் நிறம் நிறம் நீல கண்ணின் நிறம் பொம்பள மனசு சிரிச்சு பறிக்கும் ஹே அருணாச்சலம்
பெண்: மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே சின்னய்யா கண்ணையா செல்லய்யா சொல்லையா
பெண்

பெண்: அப்பாவி ஆனாலும் அடிமேல அடிவாங்கும் அடிச்சாலும் ஊர் கூடி ஆஹான்னு சொல்லுது என்னது

ஆண்: அடி மேல அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும் மேளக்காரன் கொண்டு வந்த மிருதங்கம் தான் நீ சொன்னது

ஆண்: ஒல்லி ஒல்லி சுப்பன் தான் ஒத்தக்காலு கருப்பன் தான் ஒரு காலு இருந்தாலும் ஊனறது மேடையில்தான் யாரது

பெண்: ஒல்லி ஒல்லி சுப்பையா ஒத்தக்காலு கருப்பையா நீ சொன்ன ஜாடையெல்லாம் ஊது பத்திதான் அது சொன்னது

பெண்: தாளமில்லா ஆட்டம் அது தப்பான ஆட்டமது பொம்பளைக்கு புடிக்காத ஆட்டம் அது என்னது என்னது

ஆண்: சுத்தி சுத்தி ஆடுறது துட்டு கட்டி ஆடுறது பொம்பளைக்கு புடிக்காத சூதாட்டம் தான் அது சொன்னது

ஆண்: ஹோய் மூணு கிளி மூணு நிறம் மூணுக்குமே வேற குணம் கூண்டுக்குள்ளே போட்டதுமே அத்தனையும் சிவப்பு நிறம் என்னது

பெண்: வெத்தலையும் சுண்ணாம்பும் வெட்டிவச்சா கருப்பாகும் ஒன்னாக சேரும்போது சிவக்கிற தாம்புலம்தான் அது

பெண் & ஆண்
குழு: ........
பெண்: ஒருத்தனுக்கு கைக்கொடுத்தா ஒருத்தனுக்கு கால்கொடுத்தா ஒருத்தர தான் மாரோட கட்டிக்கிட்டா பொம்பள யாரது

ஆண்: ஹே ஹே
ஆண்: வளையலுக்கு கைக்கொடுத்தா கொலுசுக்குத்தான் கால் கொடுத்தா முந்தானை சேலையைத்தான் மாரோட கட்டிக்கிட்டா பொம்பளை
ஆண்
குழு: மாத்தாடு மாத்தாடு மல்லிகே
ஆண்: லே லே லேலே அம்மா
ஆண்
குழு: மாத்தாடு மாத்தாடு மல்லிகே
ஆண்: ஒருத்தனத்தான் கழட்டி புட்டா ஒருத்தனத்தான் கட்டிப்புட்டா ஒருத்தனத்தான் கையோட வச்சிக்கிட்டா பொம்பள யாரது

ஆண்: இளங்கன்ன கழட்டிப்புட்டு பசுமாட்ட கட்டி புட்டு கையோட வெச்சிருந்தா பால் சொம்புதான் அது வேறெது
ஆண்
குழு: மாத்தாடு மாத்தாடு மல்லிகே மாத்தாடு மாத்தாடு மல்லிகே பலம் பலம் பலம் ரெண்டு பீமன் பலம் நிறம் நிறம் நிறம் நீலக்கண்ணின் நிறம் அவனை ஜெயிக்க யாரும் இல்ல அவன் தான்டி அருணாச்சலம்
ஆண்
குழு: { மாத்தாடு மாத்தாடு மல்லிகே } (3) மாத்தாடு மாத்தாடு மல்லிகே

Female: Maathaadu maathaadu malligae
Female: Maathaadu maathaadu malligae
Male: Kili kili kili pacha pasunkili Vazhi vazhi vazhi vittu vilagadi Idupu madipil aala madikum hey vedhavalli
Male: { Maathaadu maathaadu malligae } (2) Ambike raadhike devike menake
Male chorous: Maathaadu maathaadu malligae Maathaadu maathaadu malligae
Female: Pala pala pala rendu dhinam pala Niram niram niram neela kannin niram Pombala manasu sirichu parikum Hey arunachalam
Female: Maathaadu maathaadu malligae Maathaadu maathaadu malligae Chinnaiya kannaiya chellaiya sollaiya
Female chorous: Maathaadu maathaadu malligae Maathaadu maathaadu malligae
Female: Appaavi aanaalum adimela adivaangum Adichaalum oorkoodi aahaanu solluthu ennathu
Female chorous: Maathaadu maathaadu malligae Maathaadu maathaadu malligae
Male: Adimela adivaangi anaivarayum sokkavaikum Melakaaran konduvantha miruthangam thaan nee sonnathu
Male chorous: Maathaadu maathaadu malligae Maathaadu maathaadu malligae
Male: Olli olli supanthaan othakaalu karupanthaan Orukaalu irunthaalum oonurathu medaiyilthaan yaar athu
Male chorous: Maathaadu maathaadu malligae Maathaadu maathaadu malligae
Female: Olli olli supaiya othakaalu karupaiya Nee sonna jaadayellam oothupathithaan athu sonnathu
Female chorous: Maathaadu maathaadu malligae Maathaadu maathaadu malligae
Female: Thaalam illaa aatam athu Thapaana aatam athu Pombalaiku pudikaatha aatam athu Ennathu ennathu
Female chorous: Maathaadu maathaadu malligae Maathaadu maathaadu malligae
Male: Suthi suthi aadurathu Thuttu katti aadurathu Pombalaiku pudikaatha Soothaatam thaan athu sonnathu
Male chorous: Maathaadu maathaadu malligae Maathaadu maathaadu malligae
Male: Hoi moonu kili moonu niram Moonukumae vera gunam Koondukullae pottathumae Athanaiyum sevapu niram ennathu
Male chorous: Maathaadu maathaadu malligae Maathaadu maathaadu malligae
Female: Vethalaiyum sunnaambum Vetti vecha karupakum Onnaaga serumpothu Sevakira thaambulamthaan athu
Female chorous: Maathaadu maathaadu malligae Maathaadu maathaadu malligae
Female & Male chorous: Ley ley ley aiye ley ley ley leyloma Ley ley ley aiye ley ley ley leyloma
Female: Oruthanuku kaikodutha Oruthanuku kaalkodutha Orutharathaan maaroda Kattikitta pombalayaar athu
Female chorous: Maathaadu maathaadu malligae Maathaadu maathaadu malligae
Male: Hehe
Male: Valaiyaluku kaikoduthaa Kolusukuthaan kaalkoduthaa Munthaana selaiyathaan Maaroda kattikitta pombala
Male chorous: Maathaadu maathaadu malligae
Male: Ley ley leyley amma
Male chorous: Maathaadu maathaadu malligae
Male: Oruthanathaan kazhatiputta Oruthanathaan kattiputta Oruthanathaan kaiyoda vechikitta pombala yaar athu
Male chorous: Maathaadu maathaadu malligae Maathaadu maathaadu malligae
Male: Ilankanna kazhatiputtu Pasumaata kattiputtu Kaiyoda vechiruntha paal sombuthaan athu verethu
Male chorous: Mathaadu maathaadu malligae Maathaadu maathaadu malligae Balam balam balam rendu bheeman balam Niram niram niram neela kannin niram Avana jeyika yaarum illa Avanthaandi arunachalam
Male chorous: { Maathaadu maathaadu malligae } (3) Maathaadu maathaadu malligae . ae
national anthem lyrics tamil
tamil song lyrics in english translation
anbe anbe tamil lyrics
malto kithapuleh
kannalane song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
narumugaye song lyrics
thevaram lyrics in tamil with meaning
arariro song lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
christian songs tamil lyrics free download
tamil worship songs lyrics
megam karukuthu lyrics
kanne kalaimane karaoke download
vennilavai poovai vaipene song lyrics
asku maaro karaoke
raja raja cholan song lyrics in tamil
siruthai songs lyrics
mudhalvan songs lyrics