Added Date: Feb 11, 2022
ஆண்: சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம்
குழு: பொறந்துருச்சு
ஆண்: நேரம்
குழு: கனிஞ்சிருக்கு
ஆண்: ஊரும்
குழு: தெளிஞ்சிருக்கு
ஆண்: உண்மை
குழு: புரிஞ்சிருக்கு
ஆண்: சிங்கம் ஒன்று புறப்பட்டதே
ஆண்: உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
ஆண்: ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும் அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம் சபதம் செய்து
ஆண்: சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம்
குழு: பொறந்துருச்சு
ஆண்: நேரம்
குழு: கனிஞ்சிருக்கு
ஆண்: ஊரும்
குழு: தெளிஞ்சிருக்கு
ஆண்: உண்மை
குழு: புரிஞ்சிருக்கு
ஆண்: சிங்கம் ஒன்று புறப்பட்டதே
ஆண்: பெத்தவர்கள் நினைத்ததை முடிப்பான் முடிப்பான் மற்றவர்கள் சுகத்துக்கு உழைப்பான் உழைப்பான்
ஆண்: சத்தியத்தின் பாதை வழி நடப்பான் நடப்பான் மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான் கொடுப்பான்
ஆண்: துன்பம் அது முடிகிறதே இவன் சொன்னால் இரவும் விடிகிறதே ஆஹா ஒரு வார்த்தையிலே அட ஆகாயம்தான் விடிகிறதே தீமை விலகிட நன்மை பெருகிட
குழு: சட்டம் தீட்டும் திட்டம் கிட்டும்
ஆண்: சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம்
குழு: பொறந்துருச்சு
ஆண்: நேரம்
குழு: கனிஞ்சிருக்கு
ஆண்: ஊரும்
குழு: தெளிஞ்சிருக்கு
ஆண்: உண்மை
குழு: புரிஞ்சிருக்கு
ஆண்: சிங்கம் ஒன்று புறப்பட்டதே
ஆண்: பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான் இருப்பான் வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான் எடுப்பான்
ஆண்: கெட்டவங்க முகமூடி கிழிப்பான் கிழிப்பான் நல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான் மதிப்பான்
ஆண்: பகையே நீ துள்ளாதே இவன் போகும் வழியில் நில்லாதே சீறும் சிங்கம் இவனல்லோ இவனை புழுவாய் நீ எண்ணாதே தீமை விலகிட நன்மை பெருகிட
குழு: சட்டம் தீட்டும் திட்டம் கிட்டும்
ஆண்: சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம்
குழு: பொறந்துருச்சு
ஆண்: நேரம்
குழு: கனிஞ்சிருக்கு
ஆண்: ஊரும்
குழு: தெளிஞ்சிருக்கு
ஆண்: உண்மை
குழு: புரிஞ்சிருக்கு
ஆண்: சிங்கம் ஒன்று புறப்பட்டதே ஹேய் உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு

ஆண்: சிங்கம் ஒன்று புறப்பட்டதே ஹேய் ஹா ஹா

Male: Singam ondru purappattathae
Adhuku nalla kaalam
Chorus: Poranthuruchu
Male: Neram
Chorus: Kaninchirukku
Male: Oorum
Chorus: Thelinchirukku
Male: Unmai
Chorus: Purinchirukku
Male: Singam ondru purappattathae
Male: Unnodu ratham sindha Unmaiyulla koottam undu Unnodu ratham sindha Unmaiyulla koottam undu
Male: Rendil ondru paarkkum varaikkum Ada rendu kannil illai urakkam Sabatham seidhu
Male: Singam ondru purappattathae
Adhuku nalla kaalam
Chorus: Poranthuruchu
Male: Neram
Chorus: Kaninchirukku
Male: Oorum
Chorus: Thelinchirukku
Male: Unmai
Chorus: Purinchirukku
Male: Singam ondru purappattathae..hei..
Male: Pethavargal ninaithadhai Mudipaan mudipaan Matravargal sugathuku Uzhaippan uzhaipaan
Male: Sathiyathin paadhai vazhi Nadappaan nadappaan Makkal manam makkalukkae Koduppaan koduppaan
Male: Thunbam adhu mudigirathae Ivan sonnaal iravum vidigirathae Aha oru vaarthaiyilae Ada aagaayam thaan vidigirathae Theemai vilagida nanmai perugida
Chorus: Sattam theetum thittam kittum
Male: Singam ondru purappattathae
Adhuku nalla kaalam
Chorus: Poranthuruchu
Male: Neram
Chorus: Kaninchirukku
Male: Oorum
Chorus: Thelinchirukku
Male: Unmai
Chorus: Purinchirukku
Male: Singam ondru purappattathae..hei..
Male: Paarpatharku paamaran pol Iruppaan irupaan Velai vandhaal viswaroopam Eduppaan eduppan
Male: Kettavanga mugamoodi Kihzippaan kizhippaan Nallavanga sollum sollai Madhippaan madhipan
Male: Pagaiyae nee thullaathae Ivan pogum vazhiyil nillaathae Seerum singam ivanallo Ivanai puzhuvaai nee ennaathae Theemai vilagida nanmai perugida
Chorus: Sattam theetum thittam kittum
Male: Singam ondru purappattathae
Adhuku nalla kaalam
Chorus: Poranthuruchu
Male: Neram
Chorus: Kaninchirukku
Male: Oorum
Chorus: Thelinchirukku
Male: Unmai
Chorus: Purinchirukku
Male: Singam ondru purappattathae..hei.. Unnodu ratham sindha Unmaiyulla koottam undu Unnodu ratham sindha Unmaiyulla koottam undu
Male: Rendil ondru paarkkum varaikkum Ada rendu kannil illai urakkam Sabatham seidhu
Male: Singam ondru purappattathae
Adhuku nalla kaalam
Chorus: Poranthuruchu
Male: Neram
Chorus: Kaninchirukku
Male: Oorum
Chorus: Thelinchirukku
Male: Unmai
Chorus: Purinchirukku
Male: Singam ondru purappattathae..hei..ha ha.
karnan movie song lyrics in tamil
veeram song lyrics
ka pae ranasingam lyrics
inna mylu song lyrics
chellamma song lyrics download
kodiyile malligai poo karaoke with lyrics
movie songs lyrics in tamil
devane naan umathandaiyil lyrics
ovvoru pookalume karaoke
pagal iravai kan vizhithidava song lyrics
tamil karaoke video songs with lyrics free download
paadal varigal
photo song lyrics in tamil
new tamil christian songs lyrics
kutty pattas full movie in tamil download
nenjodu kalanthidu song lyrics
thalapathi song in tamil
love lyrics tamil
kannalane song lyrics in tamil
tamil song search by lyrics