Thalai Maganae Song Lyrics

Arunachalam cover
Movie: Arunachalam (1997)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே

ஆண்: உன் தந்தை தெய்வம் தானடா உன் தந்தை தெய்வம் தானடா தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே

ஆண்: ஹே மேகங்கள் அதுபோல் சோகங்கள் கலைந்தோடும் ஆ ஹா நீ போகும் பாதையெல்லாம் நியாயங்கள் சபையேறும்

ஆண்: எந்நாளும் உன்னோடு உன் அன்னை மனம் வாழும் தெய்வங்கள் அருளோடு திசையாவும் மலர் தூவும்

ஆண்: தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே தலைமகனே கலங்காதே தனிமை கண்டு மயங்காதே ஏஏஏ

Male: Thalaimaganae kalangaadhae Thanimaikkandu mayangaadhae Thalaimaganae kalangaadhae Thanimaikkandu mayangaadhae

Male: Un thandhai theivamthaanada.aaa. Un thandhai theivamthaanada Thalaimaganae kalangaadhae Thanimaikkandu mayangaadhae

Male: Hey.. megangal adhupol Sogangal kailanthodum aa..haa Nee pogum paadhai ellaam Gnyaangal sabaierum

Male: Ennaalum unnodu Un annai manam vaazhum Theivangal arulodu Thisaiyaavum malar thoovum

Male: Thalaimaganae kalangaadhae Thanimaikkandu mayangaadhae Thalaimaganae kalangaadhae Thanimaikkandu mayangaadhae Eh.eh. eh.

Other Songs From Arunachalam (1997)

Nagumo Song Lyrics
Movie: Arunachalam
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Athanda Ithanda Song Lyrics
Movie: Arunachalam
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Singam Ondru Song Lyrics
Movie: Arunachalam
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Thalai Maganae Sad Song Lyrics
Movie: Arunachalam
Lyricist: Kalidasan
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • best lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • dhee cuckoo song

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil love song lyrics

  • yaanji song lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • only tamil music no lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • mannikka vendugiren song lyrics

  • google google tamil song lyrics in english

  • 7m arivu song lyrics

  • thangamey song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • anegan songs lyrics

  • a to z tamil songs lyrics

  • asuran song lyrics in tamil download

  • inna mylu song lyrics