Added Date: Feb 11, 2022
பெண்: நிலவோ அவள் இருளோ ஒளியோ அதன் நிழலோ சுவைத்திடும் சொந்தமிங்கே சுவை தரும் பெண்மை எங்கே இனி நானா அவள் தானா நிலவோ அவள் இருளோ
ஆண்: நிலவே அதன் ஒளியே
பெண்: ஹா..ஆஅ..
ஆண்: மலரே அதன் மணமே
பெண்: ஹா..ஆஅ..
ஆண்: சுவைத்திடும் சொந்தமிங்கே சுவை தரும் பெண்மை இங்கே இனி நீயே அவள் ஏனோ
பெண்: பாடும் கண்ணோடு ஆடுவேன் பாவமே மறந்து பரிதவிப்பாய் பாடும் கண்ணோடு ஆடுவேன் பாவமே மறந்து பரிதவிப்பாய்
பெண்: சேர்ந்தது சுகமே மறைந்தது சோகமே சேர்ந்தது சுகமே மறைந்தது சோகமே யாரினி உறவாகும்
பெண்: நிலவோ அவள் இருளோ
ஆண்: ஹா.ஆஅ..ஆஅ.
பெண்: ஒளியோ அதன் நிழலோ
ஆண்: ஹா.ஆஅ..ஆஅ.
பெண்: சுவைத்திடும் சொந்தமிங்கே சுவை தரும் பெண்மை எங்கே இனி நானா அவள் தானா நிலவோ அவள் இருளோ
ஆண்: தேடும் கண்ணாலே பேசுவோம் பேசியே இணைந்து சுகித்திருப்போம் தேடும் கண்ணாலே பேசுவோம் பேசியே இணைந்து சுகித்திருப்போம் காதலின் சுகமே கனியிதழ் மோகமே காவியம் வரைவோமே காதலின் சுகமே கனியிதழ் மோகமே காவியம் வரைவோமே
இருவர்: நிலவே அதன் ஒளியே மலரே அதன் மணமே சுவைத்திடும் சொந்தமிங்கே சுவை தரும் பெண்மை இங்கே இனி நாமும் மகிழ்வோமே

Female: Nilavo aval irulo Oliyo adhan nizhaloo Suvaithidum sondhamingae Suvai tharum penmai engae Ini naana avalthaana Nilavo aval irulo
Male: Nilavae adhan oliyae
Female: Aaa.aaa.
Male: Malarae adhan manamae
Female: Aaa.aaa.
Male: Suvaithidum sondham ingae
Suvai tharum penmai ingae
Ini neeyae aval yeno
Nilavae adhan oliyae
Female: Paadum kannodu aaduven Baavamae marandhu paridhavippaai Paadum kannodu aaduven Baavamae marandhu paridhavippaai
Female: Serndhadhu sugamae Marandhadhu mogamae Serndhadhu sugamae Marandhadhu mogamae Yaarini uravaagum
Female: Nilavo aval irulo
Male: Haa.aaa..
Female: Oliyo adhan nizhaloo
Male: Haa.aaa..
Female: Suvaithidum sondhamingae
Suvai tharum penmai engae
Ini naana avalthaana
Nilavo aval irulo
Male: Thedum kannalae pesuvom Pesiyae inaindhu sugithiruppom Thedum kannalae pesuvom Pesiyae inaindhu sugithiruppom Kaadhalin sugamae Kanidhazh mogamae Kaadhalin sugamae Kanidhazh mogamae Kaaviyam varaivomae
Both: Nilavae adhan oliyae Malarae adhan manamae Suvaithidum sondham ingae Suvai tharum penmai engae Ini naamum magizhvomae
lyrics of soorarai pottru
karaoke songs with lyrics tamil free download
sarpatta song lyrics
tamil songs lyrics download free
um azhagana kangal hephzibah renjith mp3 download
master vijay ringtone lyrics
brother and sister songs in tamil lyrics
unsure soorarai pottru lyrics
soorarai pottru kaattu payale lyrics
tamil christian songs lyrics in tamil pdf
maruvarthai pesathe song lyrics
um azhagana kangal karaoke mp3 download
jesus song tamil lyrics
believer lyrics in tamil
maara movie song lyrics
alagiya sirukki tamil full movie
lyrical video tamil songs
maravamal nenaitheeriya lyrics
karnan movie songs lyrics
tamil karaoke download mp3