Added Date: Feb 11, 2022
பெண்: ஹோ. ஹோ எதற்கும் தயார் பம்பரத்தைப் போல் இருந்து அந்தரத்திலே பறந்து ஆடிக் காட்டவா அதற்கும் தயார்
பெண்: ஹோ. ஹோ எதற்கும் தயார் பம்பரத்தைப் போல் இருந்து அந்தரத்திலே பறந்து ஆடிக் காட்டவா அதற்கும் தயார்...ஹ்ம்ம்..
பெண்: ஹோ. ஹோ எதற்கும் தயார்
பெண்: மது உண்ணும் போதை வண்டு மஞ்சத்தில் புரளுவதென்ன மழை வெள்ளம் போலே எண்ணம் நெஞ்சத்தில் திரளுவதென்ன
பெண்: ஹோ மது உண்ணும் போதை வண்டு மஞ்சத்தில் புரளுவதென்ன மழை வெள்ளம் போலே எண்ணம் நெஞ்சத்தில் திரளுவதென்ன அணைப்பதில் விருப்பமா அதற்கொரு விளக்கமா ரசிப்பதில் வெட்கம் என்ன வேண்டுமா
பெண்: ஹோ...ஹோ எதற்கும் தயார்
பெண்: முகவெட்டு பார்த்த பின்பு முத்துக்கள் தோற்றதுண்டு இடை வெட்டு ஆடை கண்டு இளவட்டம் மயங்கியதுண்டு
பெண்: லலலல... ஹோ முகவெட்டு பார்த்த பின்பு முத்துக்கள் தோற்றதுண்டு இடை வெட்டு ஆடை கண்டு இளவட்டம் மயங்கியதுண்டு புதுக் கலை காட்டுவேன் முகத் திரை நீக்குவேன் உனக்கெது தேவை என்று கூறலாம்

பெண்: ஹோ. ஹோ எதற்கும் தயார் எதற்கும் தயார்....எதற்கும் தயார்

Female: Ho. ho edharkkum thayaar Pambarathai pol irundhu Andharathilae parandhu Aadi kaattavaa adharkkum thayaar
Female: Ho. ho edharkkum thayaar Pambarathai pol irundhu Andharathilae parandhu Aadi kaattavaa adharkkum thayaar..hmm..
Female: Ho. ho edharkkum thayaar
Female: Madhu unnum bodhai vandu Manjathil puraluvadhenna Mazhai vellam polae ennam Nenjathil thiraluvadhenna
Female: Hoo madhu unnum bodhai vandu Manjathil puraluvadhenna Mazhai vellam polae ennam Nenjathil thiraluvadhenna Anaippadhil viruppamaa Adharkkoru vilakkamaa Rasippadhil vetkam enna vendumaa
Female: Ho. ho edharkkum thayaar
Female: Mugavettu paartha pinbu Muthukkal thotradhundu Idai vettu aadai kandu Ilavattam mayangiyadhundu
Female: Lalalala . Mugavettu paartha pinbu Muthukkal thotradhundu Idai vettu aadai kandu Ilavattam mayangiyadhundu Pudhu kalai kaattuven Muga thirai neekkuven Unakkedhu thaevai endru kooralaam
Female: Ho. ho edharkkum thayaar Pambarathai pol irundhu Andharathilae parandhu Aadi kaattavaa adharkkum thayaar
Female: Ho. ho edharkkum thayaar Edharkkum thayaar..edharkkum thayaar
tamil love song lyrics for whatsapp status download
aagasatha
tamil song meaning
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
yaar azhaippadhu lyrics
maara movie song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
unnai ondru ketpen karaoke
tamil christmas songs lyrics pdf
thaabangale karaoke
tamil song lyrics in tamil
kannana kanne malayalam
tamil songs lyrics download free
christian padal padal
ellu vaya pookalaye lyrics download
soundarya lahari lyrics in tamil
kannamma song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
karaoke with lyrics tamil
master tamilpaa