Muthu Pavalam Mukkani Song Lyrics

Arunodhayam cover
Movie: Arunodhayam (1971)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா

பெண்: மொட்டு மலர்கள் கட்டும் முன்னே மோகம் கொள்ளலாமா

ஆண்: அம்மம்மா

பெண்: அம்மம்மம்மா

ஆண்: அம்மம்மா

பெண்: அம்மம்மம்மா

ஆண்: செம்பட்டு முகத்தில் கண் பட்டுக் கொஞ்சம் சேவை செய்யலாமா

பெண்: சேவையில் இறங்கி பாவையை அணைக்கும் தேவையை சொல்லலாமா

பெண்: சேவையில் இறங்கி பாவையை அணைக்கும் தேவையை சொல்லலாமா.

ஆண்: கரும்பில் இனிப்பது அடிப் பக்கம் என்றால் காதலில் எந்தப் பக்கமோ

பெண்: கடைசித் துளி வரை சுவைப்பது தான் இன்பக் காதல் கள் அல்லவோ

ஆண்: இளமையும் கொடுத்து தனிமையும் கொடுத்த இறைவனின் எண்ணம் என்னவோ

பெண்: இடம் கொஞ்சம் கொடுத்தால் எது வரை போகும் என்பதைக் கண்டு கொள்ளவோ

Male: Muthu pavalam mukkani sarkkarai Moodi vaikkalaamaa

Female: Mottu malargal kattum munnae Mogam kollalaamaa

Male: Ammammaa

Female: Ammammammaa

Male: Ammammaa

Female: Ammammammaa

Male: Sempattu mugathil Kan pattu konjam Saevai seiyalaamaa

Female: Saevayil irangi Paavaiyai anaikkum Thaevaiyai sollalaamaa

Male: Karumbil inippadhu Adi pakkam endraal Kaadhalil endha pakkamo

Female: Kadaisi thuli varai Suvaippadhu thaan Inba kaadhal kal allavo

Male: Ilamaiyum koduthu Thanimaiyum kodutha Iraivanin ennam ennavo

Female: Idam konjam koduthaal Yedhu varai pogum Enbadhai kandu kollavo

Male: Ammammaa

Female: Ammammammaa

Male: Muthu pavalam mukkani sarkkarai Moodi vaikkalaamaa

Female: Mottu malargal kattum munnae Mogam kollalaamaa

Male: Ammammaa

Female: Ammammammaa

Male: Ammammaa

Female: Ammammammaa

Other Songs From Arunodhayam (1971)

Most Searched Keywords
  • orasaadha song lyrics

  • kutty pattas full movie in tamil

  • aarariraro song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • kuruthi aattam song lyrics

  • soorarai pottru movie lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • master song lyrics in tamil

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • maara song tamil lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • find tamil song by partial lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • kutty pasanga song

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • chellama song lyrics