Yemmadi Neenga Song Lyrics

Arunodhayam cover
Movie: Arunodhayam (1971)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: Manorama

Added Date: Feb 11, 2022

பெண்: ஏமண்டி நீங்க எப்புடு ஒச்சாரு எம் மேல ஆசை எப்படி வச்சாரு ஏமண்டி நீங்க எப்புடு ஒச்சாரு எம் மேல ஆச எப்படி வச்சாரு

பெண்: மன்சேன்னா மனசு இந்த மாப்பிள்ள புதுசு மன்சேன்னா மனசு இந்த மாப்பிள்ள புதுசு எப்பண்டி செப்பண்டி நம்ம கல்யாணம்

பெண்: ஏமண்டி நீங்க எப்புடு ஒச்சாரு எம் மேல ஆச எப்படி வச்சாரு

பெண்: அம்மாயி ஊரு இந்தப் பக்கம் நெல்லூரு அப்பாயி மீரு அந்தப் பக்கம் குண்டூரு குண்டூர் மாமா நெல்லூர் மாமி குண்டூர் மாமா நெல்லூர் மாமி சம்மந்தி ஆனாரு கொஞ்சுற போதும் கோங்குரா தின்னு குஸ்திக்கு நின்னாரு

பெண்: மன்சேன்னா மனசு இந்த மாப்பிள்ள புதுசு எப்பண்டி செப்பண்டி நம்ம கல்யாணம்

பெண்: அமிஞ்சிக்கரையில் தெலுங்கு படிச்சேன் அர கொறையாப் போச்சு அரவாடோடு காதல் செஞ்சேன் ஆபத்தா போச்சு அமிஞ்சிக்கரையில் தெலுங்கு படிச்சேன் அர கொறையாப் போச்சு இந்த அரவாடோடு காதல் செஞ்சேன் ஆபத்தா போச்சு

பெண்: கொஞ்சிப் பேச ஒச்சாரு கோலி முட்ட கண்ணாரு கொஞ்சிப் பேச ஒச்சாரு கோலி முட்ட கண்ணாரு குத்துக் கால தரையில நட்டு குஷியா நின்னாரு

பெண்: சூலூர் பேட்டைக்கு சாயங்காலம் ஹனி மூன் போத்தாமா சீக்ரட் ஏஜென்ட் கோடார் சாரி சினிமா சூஸ்தாமா

பெண்: நாயுடு ஹோட்டலில் டபில் ரூம் எடுத்து நாளைக்கு வஸ்தாமா நாயுடு ஹோட்டலில் டபில் ரூம் எடுத்து நாளைக்கு வஸ்தாமா நமக்கு துணையா அரவாடையும் கூப்பிட்டு போத்தாமா

பெண்: அட ஏமண்டி நீங்க எப்புடு ஒச்சாரு எம் மேல ஆசை எப்படி வச்சாரு

Female: Yaemandi Neenga eppudu ochaaru Yem maela aasa eppadi vachaaru Yaemandi Neenga eppudu ochaaru Yem maela aasa eppadi vachaaru

Female: Manchaenna manasu Indha maappilla pudhusu Manchaenna manasu Indha maappilla pudhusu Eppandi cheppandi namma kalyaanam

Female: Yaemandi Neenga eppudu ochaaru Yem maela aasa eppadi vachaaru

Female: Ammaayi ooru Indha pakkam nellooru Appaayi meeru Andha pakkam guntooru Guntooru maamaa nelloor maami Guntooru maamaa nelloor maami Sammandhi aanaaru Konjura podhum gonguraa thinnu Gusthikku ninnaaru

Female: Manchaenna manasu Indha maappilla pudhusu Eppandi cheppandi namma kalyaanam

Female: Aminjikkaraiyil telungu padichen Ara koraiyaa pochu Aravaadodu kaadhal senjen Aabathaa pochu Aminjikkaraiyil telungu padichen Ara koraiyaa pochu indha Aravaadodu kaadhal senjen Aabathaa pochu

Female: Konji pesa ochaaru Koli mutta kannaaru Konji pesa ochaaru Koli mutta kannaaru Kuthu kaala tharaiyila nattu Kushiyaa ninnaaru

Female: Manchaenna manasu Indha maappilla pudhusu Eppandi cheppandi namma kalyaanam

Female: Sooloor paettaikku saayangaalam Honey moon pothaamaa Secret agent kodaar chaari Cinema choosthaamaa

Female: Naayudu hotelil double room eduthu Naalaikku vasthaamaa Naayudu hotelil double room eduthu Naalaikku vasthaamaa Namakku thunaiyaa aravaadaiyum Kooppittu pothaamaa

Female: Manchaenna manasu Indha maappilla pudhusu Eppandi cheppandi namma kalyaanam

Female: Ada yaemandi Neenga eppudu ochaaru Yem maela aasa eppadi vachaaru

Most Searched Keywords
  • kodiyile malligai poo karaoke with lyrics

  • thamizha thamizha song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil love song lyrics in english

  • meherezyla meaning

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • dingiri dingale karaoke

  • nadu kaatil thanimai song lyrics download

  • yaar azhaippadhu lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • 90s tamil songs lyrics

  • master tamil padal

  • thoorigai song lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • ilaya nila karaoke download

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil christian songs lyrics

  • tamil karaoke for female singers

  • inna mylu song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

Recommended Music Directors