Added Date: Feb 11, 2022
ஆண்: மேளத்த மெல்லத் தட்டு இந்த மேளத்த மெல்லத் தட்டு
பெண்: மேளத்த மெல்லத் தட்டு இந்த மேளத்த மெல்லத் தட்டு
ஆண்: அங்கங்க கிள்ளிக்கிட்டு பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு
பெண்: அங்கங்க கிள்ளிக்கிட்டு பூட்டி வெச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு
ஆண்: நான் தொட்டு நீ தொட்டு தாப்பாள நீ போட்டு மேளத்த மெல்லத் தட்டு
பெண்: இந்த மேளத்த மெல்லத் தட்டு
ஆண்: முத்திர வெக்கிறேன் கன்னத்துல நித்தமும் நான் அந்த எண்ணத்துல
பெண்: நித்திர கெட்டது மொத்தத்துல நிக்கிறேன் நான் உங்க பக்கத்துல
ஆண்: நீ ஒரு பூ மால நான் அணைக்க
பெண்: வந்தது வந்தது வட்ட நிலா வாலிப நெஞ்சத்த சுட்ட நிலா
ஆண்: பெண் என என் உயிர் தொட்ட நிலா இன்பத்த தூரிய பட்டு நிலா
பெண்: கோடையில வாடையில
ஆண்: உள்ளத்த தொட்டது வெள்ளத்த கொட்டுது

பெண்
குழு: ஆஅ..ஆஅ...ஆ..ஆஅ...ஆஅ..ஆ... ஆண்
குழு: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் பெண்
குழு: ஆஅ..ஆஅ...ஆ..ஆஅ...ஆஅ..ஆ...
பெண்: மன்மதன் விட்டது பாணம் அல்ல நான் இந்த நேரத்தில் நானும் அல்ல
ஆண்: நித்திரை என் விழி காணவில்ல நெஞ்சினில் கூடியும் போதவில்ல
பெண்: ஆலில ஆடும் ஆசை நாள் முழுக்க
ஆண்: ஓரத்துல நதி தீரத்துல சாரத்துல இதழ் ஈரத்துல
பெண்: நேரத்துல மணியாரத்துல நெஞ்சினில் ஏறிய பாரத்துல
ஆண்: ராகத்துல தாளத்துல
பெண்: சேந்தது எம் மனம் சொன்னது சம்மதம்

ஆண்: நான் தொட்டு நீ தொட்டு தாப்பாள நீ போட்டு
ஆண்: மேளத்த மெல்லத் தட்டு

Male: Melatha mella thattu Indha melatha mella thattu
Female: Melatha mella thattu Indha melatha mella thattu
Male: Anganga killikkittu Pootti vecha veettukkul jallikkattu
Female: Anganga killikkittu Pootti vecha veettukkul jallikkattu
Male: Naan thottu nee thottu
Thaappaala nee pottu
Melatha mella thattu
Female: Indha melatha mella thattu
Male: Muthira vekkiren kannathula Nithamum naan andha ennathula
Female: Nithira kettadhu mothathula Nikkiren naan unga pakkathula
Male: Nee oru poo maala naan anaikka
Female: Vandhadhu vandhadhu vatta nilaa Vaaliba nenjatha sutta nilaa
Male: Pen yena en uyir thotta nilaa Inbatha thooriya pattu nilaa
Female: Kodaiyila vaadaiyila
Male: Ullatha thottadhu vellatha kottudhu
Male: Melatha mella thattu Indha melatha mella thattu
Female: Melatha mella thattu Indha melatha mella thattu
Female
Chorus: Aaa.aaa.aaa.aaa.aaa.aaa..
Male
Chorus: Hmmm mmm mm mm mm mm mmm
Hmmm mmm mm mm mm mm mmm
Female
Chorus: Aaa.aaa.aaa.aaa.aaa.aaa..
Female: Manmadhan vittadhu baanam alla Naan indha nerathil naanum alla
Male: Nithirai en vizhi kaanavilla Nenjinil koodiyum podhavilla
Female: Aalila aadum aasa naal muzhukka
Male: Orathula nadhi theerathula Saarathula idhazh eerathula
Female: Nerathula maniyaarathula Nenjinil yeriya baarathula
Male: Raagathula thaalathula
Female: Saendhadhu en manam Sonnadhu sammadham
Female: Melatha mella thattu Indha melatha mella thattu
Male: Anganga killikkittu Pootti vecha veettukkul jallikkattu
Female: Anganga killikkittu Pootti vecha veettukkul jallikkattu
Male: Naan thottu nee thottu Thaappaala nee pottu
Male: Melatha mella thattu
Female: Indha melatha mella thattu
mahishasura mardini lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
tamil christian songs lyrics with chords free download
google google tamil song lyrics in english
bigil song lyrics
raja raja cholan song lyrics in tamil
aagasam song lyrics
veeram song lyrics
ore oru vaanam
tamil song lyrics in english free download
tamil devotional songs lyrics in english
kadhalar dhinam songs lyrics
sarpatta parambarai lyrics tamil
worship songs lyrics tamil
whatsapp status tamil lyrics
karaoke for female singers tamil
abdul kalam song in tamil lyrics
maraigirai movie
tamilpaa gana song
tamil movie songs lyrics in tamil