Added Date: Feb 11, 2022
பெண்: உச்சம் தொடும் அன்பின் கொடி வப்பப்பாபா பாப்ப பா பாபா உச்சகட்டம் அன்பின் பட்டம் வப்பப்பாபா பாப்ப பா பாபா
பெண்: கைவிளக்கு நம்கையில் ஏந்தி வெளிச்சம் தேடி திரிந்தோம் வாழ்க்கை தேரில் சேரும் குதிரை ஒற்றை சாலை ஓடி தொலையும்
பெண்: அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்று எடுத்து சொன்னது யார் இங்கே சாவை நோக்கி போகும் வழியில் வாழ்வின் அழகை ருசிக்க வா இங்கே
பெண்: வப்பப்பாபா பாப்ப பா பாபா வப்பப்பாபா பாப்ப பா பாபா வப்பப்பாபா பாப்ப பா பாபா வப்பப்பாபா வப்பப்பாபா வாப்பா வப்பப்பாபா வப்பப்பாபா வாப்பா வப்பப்பாபா வப்பப்பாபா வாப்பா
பெண்: சிறு இருமலர் விழிகளிலே துளிகள் ஊன் உயிரும் அதனால் நனையுதே மனம் முழுதும் உணர்வால் நிறையுதே
பெண்: தீராதே தேட தேட போதாதே பாட பாட தினம்தினம் முன்னோட்டம் திகட்டிடும் கொண்டாட்டம் மரணம் நம்மை விரட்டும் உயிரை தினம் குடிக்கும்
பெண்: {வப்பப்பாபா பாப்ப பா பாபா வப்பப்பாபா பாப்ப பா பாபா வப்பப்பாபா பாப்ப பா பாபா வப்பப்பாபா பாப்ப பா பாபா} (3)

Female: Uchcham thodum anbin kodi Vap pap pa pap pa ba ba Uchchakkattam anbin pattam Vap pap pa pap pa ba ba..
Female: Kai vilakku nam kaiyil yendhi Velicham thedi thirindhom Vaazhkkai theril serum kuthirai otrai Saalai odi tholaiyum
Female: Adutha nodiyil enna nadakkum endru Eduthu sonnadhu yaar ingae Saavai nokki pogum vazhiyil Vaazhvin azhagai rusikka vaa ingae
Female: Vap pap paba vap pap paba ba ba Vap pap paba vap pap paba ba ba Vap pap paba vap pap paba ba ba Vapaba vappaba vap ah Vapaba vappaba vap ah Vapaba vappaba vap ah Vapaba vappaba vap ah
Female: Siru iru malar vizhigalile Thuligal Oon uyirum adhanaal nanaiyuthae Manamuzhudhum unarvaal niraiyuthae
Female: Theeraadhae theda theda Podhaadhae paada paada Dhinam dhinam munnottam Thigattidum kondaattam Maranam namai virattum Uyirai dhinam kudikkum
Female: {Vap pap paba vap pap paba ba ba Vap pap paba vap pap paba ba ba Vap pap paba vap pap paba ba ba Vap pap paba vap pap paba ba ba} (3)
best love lyrics tamil
rummy song lyrics in tamil
alli pookalaye song download
idhuvum kadandhu pogum song lyrics
kanne kalaimane karaoke with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
karnan movie song lyrics in tamil
semmozhi song lyrics
verithanam song lyrics
new songs tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
vijay sethupathi song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
worship songs lyrics tamil
minnale karaoke
rakita rakita song lyrics
ovvoru pookalume song
tamil lyrics song download
gal karke full movie in tamil
hanuman chalisa tamil translation pdf