Liberty Song (Cement Kaadu) Song Lyrics

Aruvi cover
Movie: Aruvi (2016)
Music: Bindhu Malini and Vedanth Bharadwaj
Lyricists: Kutti Revathy
Singers: Bindhumalini

Added Date: Feb 11, 2022

குழு: { பம் பம் பா பம் பாப பம் பம் பா பம் பாப பம் பம் பா பம் பாப பாபப் பாபப் பாபா } (3)

பெண்: சிமெண்ட் காடு ஊருக்குள்ள அடுப்பு வைப்போம் ரோட்டு மேல அழுக்கு மக்க மத்தியிலே ஆட்டம் காணும் வாழ்க்கையிலே

குழு: பம் பம் பா பம் பாப பம் பம் பா பம் பாப பம் பம் பா பம் பாப பாபப் பாபப் பாபா

பெண்: ஆட்டம் காணும் வாழ்க்கையிலே ஆட்டம் காணும் வாழ்க்கையிலே ஆட்டம் காணும் வாழ்க்கையிலே

பெண்: வெள்ளந்தி மனசுல தான் ஆயிரம் ஆசை ஆசைக்கு அளவெதுக்கு பணங்காசு உலகத்துல வாழ சகிக்கல சுகம் காண பணம் எதுக்கு

பெண்: பயபுள்ள போகாத இடத்துக்கெல்லாம் போகணும் திட்டம் போட்டு ருசிக்காத உணவெல்லாம் ருசிக்கணும் ஆசை பட்டு குத்தம் சொல்லும் உலகத்துல வாழ்றதும் குத்தமுன்னா வாய் மேல ஓங்கி குத்தடி

குழு: { பம் பம் பா பம் பாப பம் பம் பா பம் பாப பம் பம் பா பம் பாப பாபப் பாபப் பாபா } (2)

குழு: ..........

பெண்: அன்பான வார்த்தை சொல்ல அப்பா அம்மா தேவை இல்ல ஆபத்துக்கு ஓடி வர சாமி இல்லையே

பெண்: துப்பு கெட்ட கடவுள் கள நம்பி கெட்ட மடயங்களா மிச்சம் மீதி பணத்த வெச்சி ஊர் சுத்த பழகுங்கடா

பெண்: குத்தம் சொல்லும் உலகத்துல வாழ்றதும் குத்தமுன்னா வாய் மேல ஓங்கி குத்தடா

பெண்: { அள்ளி கொடுக்க யாரும் இல்ல அரவணைப்பேதும் தேவை இல்ல ஆச வாழ்கை தேடி தேடி கல் மேல தான் நாங்க ஏறி போவோம் } (2)

பெண்: காலுல சக்கரம் கட்டி கிட்டோம் கண்ணுல பூட்டு மாட்டி கிட்டோம் மானத்த தொலைச்சத அய்யய்யோ மானத்த தொலைச்சத நியாபகமா மறந்துட்டோம் நியாபகமா மறந்துட்டோம்

பெண்: சக்கரமா திரும்ப திரும்ப சுத்துறோம் கடிவாளம் தான் போட்டு குதிரையா ஓடுறோம் அகண்ட ஆகாயம் திறந்து பார்த்தோமா மனதின் உயரம் குதிச்சு பார்த்தோமா

Chorus: {Bam bam pa Bam paaba Bam bam pa Bam paaba Bam bam pa Bam paaba Paabab paabab paba} (3)

Female: Cement kaadu oorukulla Adupu vaipom roatu mela Alukku makka mathiyilae Aattam kaanum vaazhkaiyilae

Chorus: Bam bam pa Bam paaba Bam bam pa Bam paaba Bam bam pa Bam paaba Paabab paabab paba

Female: Aattam kaanum vaazhkaiyilae Aattam kaanum vaazhkaiyilae Aattam kaanum vaazhkaiyilae

Female: Vellendhi manasula dhan Aayiram aasai Aasaiku alavedhuku Panangaasu ulagathula Vaazha sagikala Sugam kaana panam edhuku

Female: Payapulla pogaatha idathukellam Poganum thittam pottu Rusikkaadha unavellam Rusikkanum aasai pattu Kutham sollum ulagathula Vaazhradhum kuthamunna Vaai mela ongi kuthadi.ee.

Female: Vellendhi manasula dhan Aayiram aasai Aasaiku alavedhuku Panangaasu ulagathula Vaazha sagikala Sugam kaana panam edhuku

Chorus: {Bam bam pa Bam paaba Bam bam pa Bam paaba Bam bam pa Bam paaba Paabab paabab paba} (2)

Chorus: ..........

Female: Anbaana vaarthai solla Appa amma thevai illa Aabathuku odi vara Saamy illayae

Female: Thuppu ketta kadavul gala Nambi ketta madayangala Micham meedhi panatha vachi Oor sutha pazhagungadaa

Female: Kutham sollum ulagathula Vaazhradhum kutham munna Vaai mela ongi kuthadaaa.aaa..

Female: {Alli koduka yaarum illa Aravanaipedhum thevai illa Aasa vazkai thedi thedi Kal mela than naanga yeri poovom} (2)

Female: Kaalula sakkaram katti kittom Kannula pootu maatikitom Maanatha tholachadha Aiyaiyooo. Maanatha tholachadha Nyabagamaa marandhutom Nyabagamaa marandhutom

Female: Sakkarama thirumba thirumba suthurom Kadivaalam than pottu Kudhiraiyaa odurom Aganda aagayam Thirandhu paarthomaa Manadhin uyaram kudhichu paarthomaa

Most Searched Keywords
  • enna maranthen

  • master song lyrics in tamil

  • tamil gana lyrics

  • sister brother song lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • comali song lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • kadhalar dhinam songs lyrics

  • naan unarvodu

  • master tamil padal

  • soorarai pottru song lyrics tamil

  • alagiya sirukki full movie

  • thenpandi seemayile karaoke

  • thamizha thamizha song lyrics

  • tamil song lyrics with music

  • 90s tamil songs lyrics

  • kutty pattas full movie in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • yellow vaya pookalaye

  • oru yaagam