Payandhal Aaguma Song Lyrics

Asai Anna Arumai Thambi cover
Movie: Asai Anna Arumai Thambi (1955)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: K. Devanarayanan and Kumari Udutha

Added Date: Feb 11, 2022

பெண்: பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின் பந்தலிலே பல பேர்கள் முன்னாலே பரிவுடன் என்னை கல்யாணம் பண்ணாமலே பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின்

ஆண்: சரியா நியாயமா உன் வார்த்தை முறையா எண்ணிப் பாரம்மா மருமகள் தனைத் தேட என் தந்தை இருந்திடும்போது கல்யாணம் நான் செய்வது சரியா நியாயமா உன் வார்த்தை முறையா எண்ணிப் பாரம்மா

பெண்: சாகசம் இது தகாது தந்தையிடம் கேளாமல் என் மீது காதலே கொண்டதேன் காதலே கொண்டதேன் கல்யாணம் என்றால் ஏதேதோ பொய் சொல்வதேன் பயந்தால் ஆகுமா...

ஆண்: காதல் கொள்ள தந்தை சொல்லும் கருத்தும் தேவையா இதை நீ அறியாப் பாவையா இதை நீ அறியாப் பாவையா

ஆண்: காதல் கொள்ள தந்தை சொல்லும் கருத்தும் தேவையா இதை நீ அறியாப் பாவையா இதை நீ அறியாப் பாவையா..ஓஒ..ஓ... சரியா நியாயமா உன் வார்த்தை முறையா

பெண்: போதும் ஐயா டாக்டரே புரிந்தது உமது எண்ணமே போதும் ஐயா டாக்டரே புரிந்தது உமது எண்ணமே

ஆண்: வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே என்னை வாயாடியே.. வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே என்னை வாயாடியே..
பெண்: தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது

ஆண்: சந்தோஷமாய்..
பெண்: வாழவே...
ஆண்: சந்தோஷமாய்..
பெண்: வாழவே...
ஆண்: தந்தையைக் கேட்டே கல்யாணம் நான் செய்குவேன்

இருவர்: பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின்.... பயந்தால் ஆகுமா கண்ணாலே பாடம் படித்து ஆன பின்....

Female: Payanthaal aagumaa kannaalae Paadam padiththu aana pin Panthalilae pala pergal munnaalae Parivudan ennai kalyaanam pannaamalae Payanthaal aagumaa kannaalae Paadam padiththu aana pin

Male: Sariyaa niyaayamaa un varththai muraiyaa Enni paarammaa Marumagal thannai theda en thanthai Irunthidumpothu kalyaanam naan seivathu Sariyaa niyaayamaa un varththai muraiyaa Enni paarammaa

Female: Saagasam idhu thagaathu thanthaiyidam kelaamal En meedhu kadhalae kondathaen Kadhalae kondathaen Kalyaanam endraal yaedhetho poi solvathaen Payanthaal aagumaa

Male: Kadhal kolla thanthai sollum Karuththum thevaiyaa Idhai nee ariyaa paavaiyaa Idhai nee ariyaa paavaiyaa

Male: Kadhal kolla thanthai sollum Karuththum thevaiyaa Idhai nee ariyaa paavaiyaa Idhai nee ariyaa paavaiyaa..ooo...oo.. Sariyaa niyaayamaa un varththai muraiyaa

Female: Pothum aiyyaa doctor-re Purinthathu umathu ennamae Pothum aiyyaa doctor-re Purinthathu umathu ennamae

Male: Vaadhai tharum mozhiyae pesi varuththaathae Ennai vaayaadiyae Vaadhai tharum mozhiyae pesi varuththaathae Ennai vaayaadiyae
Female: Thaamatham inithaagaathu Sadhipadhiyaagaathu sugamethu Thaamatham inithaagaathu Sadhipadhiyaagaathu sugamethu

Male: Santhosamaai
Female: Vaazhavae
Male: Santhosamaai
Female: Vaazhavae
Male: Thanthaiyai kettae Kalyaanam naan seiguvaen

Both: Payanthaal aagumaa kannaalae Paadam padiththu aana pin Payanthaal aagumaa kannaalae Paadam padiththu aana pin

Most Searched Keywords
  • vaathi coming song lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • ilaya nila karaoke download

  • soorarai pottru songs singers

  • en iniya thanimaye

  • oru naalaikkul song lyrics

  • song with lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • aathangara marame karaoke

  • na muthukumar lyrics

  • ovvoru pookalume karaoke download

  • enjoy enjoy song lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • kanne kalaimane song lyrics

  • uyirae uyirae song lyrics

  • kutty pattas full movie in tamil

  • devane naan umathandaiyil lyrics