Pozhaikkum Vazhiyai Paaru Song Lyrics

Asai Anna Arumai Thambi cover

பெண்: கிழக்கு வெளுக்கவே இருளென்ற அழுக்கு விலகவே சூரியன் கிளம்பிவிட்டான் வழக்கம் போலவே உறக்கம் நீங்கியே எழுந்து உழைக்க வேணுமே இந்த உலகெல்லாம் செழிக்கவே....

பெண்: பொழைக்கும் வழியைப் பாரு ஒழைச்சாதான் சோறு பொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு எடுத்துத் திரியாதே காசு பணம் சேரு

பெண்: ஓஒ..ஓஒ..பொழைக்கும் வழியைப் பாரு ஓஒ..ஓஒ..பொழைக்கும் வழியைப் பாரு

ஆண்: போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி அய் போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி ஆடிகின்ற அழகி போல ஆடு சீரங்கி ஆடிகின்ற அழகி போல ஆடு சீரங்கி

ஆண்: போடு சீரங்கி கரணம் போடு சீரங்கி புருஷனிடம் புது பெண்டாட்டி காதை கடிப்பதெப்படி புருஷனிடம் புது பெண்டாட்டி காதை கடிப்பதெப்படி பொறுத்திடாத மாமி இரண்டு பூசை கொடுப்பதப்படி பொறுத்திடாத மாமி இரண்டு பூசை கொடுப்பதப்படி காட்டு சீரங்கி செய்து காட்டு சீரங்கி.... என் காட்டு சீரங்கி செய்து காட்டு சீரங்கி....

ஆண்: ஏ...கண் ஜாடை காட்டும்
ஆண்: ஆஹா
ஆண்: கைக்கார ராஜா...ஆ..
ஆண்: பலே பலே
ஆண்: முன்னே வந்து
ஆண்: ஆமா
ஆண்: நல்லா பாரு
ஆண்: ஆமாம் பா
ஆண்: முள்ளில்லா ரோஜா...ரோஜா...ரோஜா... ஆ.ஆ..ஆ.ஆ..ஆ.ஆ..ஐயோ அய்யோ அய்யோ

பெண்: காசு இல்லாமே நடக்காது ஐயா காரியம் எதுவும் பலிக்காது

ஆண் மற்றும்
பெண்: காசு இல்லாமே நடக்காது ஐயா காரியம் எதுவும் பலிக்காது பூஜை பண்ணாட்டி அம்மன்தான் இந்த பூமியிலே வரம் கொடுக்காது.. பூஜை பண்ணாட்டி அம்மன்தான் இந்த பூமியிலே வரம் கொடுக்காது..

பெண்: பூமியிலே வரம் கொடுக்காது..

ஆண் மற்றும்
பெண்: காசு இல்லாமே நடக்காது ஐயா காரியம் எதுவும் பலிக்காது காசு இல்லாமே நடக்காது

ஆண் மற்றும்
பெண்: ஓஒ..ஓஒ..பொழைக்கும் வழியைப் பாரு ஓஒ..ஓஒ..பொழைக்கும் வழியைப் பாரு ஓஒ..ஓஒ..பொழைக்கும் வழியைப் பாரு ஓஒ..ஓஒ..பொழைக்கும் வழியைப் பாரு

பெண்: ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஒ.. ஆ..ஆ...ஆ...ஆஅ...ஆஹ்..ஆஹ்.ஆ..ஆ..

பெண்: இருக்கும் இடந்தன்னிலே லட்சுமி என்றும் வாசம் செய்வாள் நீ இருக்கும் இடந்தன்னிலே லட்சுமி என்றும் வாசம் செய்வாள் சுரக்கும் சுவைப் பாலென்னும் வானமுதம் தந்து சுரக்கும் சுவைப் பாலென்னும் வானமுதம் தந்து சுகமாக உயிர் வாழ வழி செய்யும் தாயே.. சுகமாக உயிர் வாழ வழி செய்யும் தாயே..

பெண்: இருக்கும் இடந்தன்னிலே லட்சுமி என்றும் வாசம் செய்வாள் நீ இருக்கும் இடந்தன்னிலே லட்சுமி என்றும் வாசம் செய்வாள் ஆ..ஆ...ஆஹ்..ஆஹ்...ஆஹ்..ஆஹ்.ஆ..ஆ.. ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஒ.. ம்ம்ம்..ம்ம்...ம்ம்ம்...ம்ம்..

Female: Kizhakku velukkavae irulendra azhukku vilagavae Sooriyan kilambivittaan vazhakkam polavae Urakkam neengiyae ezhunthu uzhaikka venumae Intha ulagellaam sezhuikkavae

Female: Pozhaikkum vazhiyai paaru Ozhaichchaathaan soru Pozhuthai veenaakki somberi peru Eduththu thiriyaathae kaasu panam seru

Female: Ooo...ooo..pozhaikkum vazhiyai paaru Ooo...ooo..pozhaikkum vazhiyai paaru

Male: Podu seerangi karanam podu seerangi Ai podu seerangi karanam podu seerangi Aadigindra azhagi pola aadu seerangi Aadigindra azhagi pola aadu seerangi

Male: Podu seerangi karanam podu seerangi Purushanidam pudhu pondaatti Kaadhai kadippatheppadi Purushanidam pudhu pondaatti Kaadhai kadippatheppadi Poruththidaatha maami irandu Poosai kodduppatheppadi Poruththidaatha maami irandu Poosai kodduppatheppadi Kaattu seerangi seithu kaattu seerangi.. En kaattu seerangi seithu kaattu seerangi...

Female: Ooo...ooo..pozhaikkum vazhiyai paaru Ooo...ooo..pozhaikkum vazhiyai paaru

Male: Yae..kann jaadai kaattum
Male: Aahaa
Male: Kaikkaara raaja..aa.
Male: Palae palae
Male: Munnae vanthu
Male: Aama
Male: Nallaa paaru
Male: Aamampaa
Male: Mullillaa roja...roja...roja.. Aa.aa..aa..aa..aa...aa..aiyo aiyo aiyo

Female: Kaasu illaamae nadakkaathu Aiyaa kaariyaam edhuvum palikkaathu

Male and
Female: Kaasu illaamae nadakkaathu Aiyaa kaariyam edhuvum palikkaathu Poojai pannatti ammanthaan Intha bhoomiyilae varam kodukkaathu Poojai pannatti ammanthaan Intha bhoomiyilae varam kodukkaathu

Female: Bhoomiyilae varam kodukkaathu

Male and
Female: Kaasu illaamae nadakkaathu Aiyaa kaariyam edhuvum palikkaathu Kaasu illaamae nadakkaathu

Female: Ooo...ooo..pozhaikkum vazhiyai paaru Ooo...ooo..pozhaikkum vazhiyai paaru Ooo...ooo..pozhaikkum vazhiyai paaru Ooo...ooo..pozhaikkum vazhiyai paaru

Female: Ooo..ooo..ooo..ooo..ooo..ooo.. Aa..aa..aa..aaa..aah...aah...aa..aa..

Female: Irukkum idanthannilae Laksmi endrum vaasam seivaal Nee irukkum idanthannilae Laksmi endrum vaasam seivaal Surakkum suvai paalennum vaanamudham thanthu Surakkum suvai paalennum vaanamudham thanthu Sugamaaga uyir vaazha vazhi seiyum thaayae Sugamaaga uyir vaazha vazhi seiyum thaayae

Female: Irukkum idanthannilae Laksmi endrum vaasam seivaal Nee irukkum idanthannilae Laksmi endrum vaasam seivaal Aa..aa..aah..aah..aah...aah...aa..aa.. Ooo..ooo..ooo..ooo..ooo..ooo.. Mmm...mm...mmm..mm..

Most Searched Keywords
  • lyrics song status tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • devathayai kanden song lyrics

  • karnan movie songs lyrics

  • mailaanji song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • google google tamil song lyrics

  • natpu lyrics

  • jai sulthan

  • tamil songs with lyrics free download

  • asuran mp3 songs download tamil lyrics

  • anbe anbe song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • usure soorarai pottru

  • new tamil karaoke songs with lyrics

  • tamil song lyrics in english translation

  • tamil karaoke songs with lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil karaoke download mp3

Recommended Music Directors