Added Date: Feb 11, 2022
ஆண்: ஆனானப் பட்டதெல்லாம் தானானே போடையிலே. ஏ..ஏ..ஏ...ஏ..ஏ.ஏ..ஏ..
பெண்: இங்கே அல்டாப்பு ஜோடி வந்து ஆட்டம் போடுது பரா பரமே.. ஆ...ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.
ஆண்: அப்படி
இருவர்: உலகம் அப்படி இருக்குது கலகம் இப்படி நடக்குது உலகம் அப்படி இருக்குது கலகம் இப்படி நடக்குது ஊரை ஏய்ச்சு ஒடம்பை வளக்குது ஏய் ஐயா ஏய் அம்மா
ஆண்: உள்ளுக்குள்ளே நடக்குது
பெண்: சொல்லப் போனா மொறைக்குது
ஆண்: உள்ளுக்குள்ளே நடக்குது
பெண்: சொல்லப் போனா மொறைக்குது
இருவர்: உலகம் அப்படி இருக்குது கலகம் இப்படி நடக்குது
பெண்: உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சவன் உருப்புடுவானா மச்சான் உருப்புடுவானா உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சவன் உருப்புடுவானா மச்சான் உருப்புடுவானா
ஆண்: அவன் ஒதை வாங்காமே ஊரை விட்டுப் புறப்படுவானா அவன் புறப்படுவானா அவன் ஒதை வாங்காமே ஊரை விட்டுப் புறப்படுவானா அவன் புறப்படுவானா
பெண்: கண்ட பெண்களை கண்ணையடிச்சவன் காலந்தள்ளுவானா கண்ட பெண்களை கண்ணையடிச்சவன் காலந்தள்ளுவானா
ஆண்: அந்தக் காலடிப்பய வாலாட்டத்தையும் கவனிக்காம எடங் கொடுத்துட்டு
இருவர்: உலகம் அப்படி இருக்குது கலகம் இப்படி நடக்குது உலகம் அப்படி இருக்குது கலகம் இப்படி நடக்குது
ஆண்: டங்காச் சாப்பு டங்காச் சாப்பு ஜோரு அங்கே டாலடிக்குது பாரு உன் டங்காச் சாப்பு ஜோரு அங்கே டாலடிக்குது பாரு
பெண்: நம்ம தந்தானத்தான் பாட்டைக் கேட்டு தயங்கி நிற்பவன் யாரு நம்ம தந்தானத்தான் பாட்டைக் கேட்டு தயங்கி நிற்பவன் யாரு எந்த ஊரு எந்த ஊராம்
ஆண்: வெளியூரூ அவனுக்கு சமயம் பாத்து தாளம் போட்டு பதுங்குறானே ஜமீன்தாரு...
இருவர்: உலகம் அப்படி இருக்குது கலகம் இப்படி நடக்குது உலகம் அப்படி இருக்குது கலகம் இப்படி நடக்குது
ஆண்: தளுக்கு காட்டியே கணக்கு பண்ணுதாம் ஜமீன்தாரின் பொண்ணு ஒரு ஜமீன்தாரின் பொண்ணு தளுக்கு காட்டியே கணக்கு பண்ணுதாம் ஜமீன்தாரின் பொண்ணு ஒரு ஜமீன்தாரின் பொண்ணு
பெண்: அந்த மினுக்கைப் பார்த்ததும் மயங்கி ஏங்குதாம் மேனேஜரின் கண்ணு ஒரு மேனேஜரின் கண்ணு அந்த மினுக்கைப் பார்த்ததும் மயங்கி ஏங்குதாம் மேனேஜரின் கண்ணு ஒரு மானேஜரின் கண்ணு
ஆண்: கணக்கு பண்ணிட்டான்..
பெண்: காசைப் பறிச்சுட்டா
ஆண்: கையாலாகாதவன் கையைப் பிடிச்சுட்டான்
ஆண்: கணக்கு பண்ணிட்டான்..
பெண்: காசைப் பறிச்சுட்டா
ஆண்: கையாலாகாதவன் கையைப் பிடிச்சுட்டான்
பெண்: ஊரைக் கெடுத்துட்டான்...
ஆண்: பேரைக் கெடுத்துட்டா
பெண்: உதடு கன்னத்தை...
ஆண்: உப்ப வச்சுட்டான்
பெண்: ஊரு சிரிக்குது..
ஆண்: காறித் துப்புது
பெண்: வெக்கங் கெட்டது...
ஆண்: வெறிப் பிடிச்சது
பெண்: மானங் கெட்டது..
ஆண்: மதமுங் கொண்டது
பெண்: மனுசனா...மாடா..
ஆண்: மரியாதையில்லே
இருவர்: அடியோ உதையோ.. குத்தோ கொலையோ..

Male: Aanaanap pattathellaam Thaanaanae podaiyilae.. Ae.ae..ae.ae..ae..ae.ae..
Female: Ingae altaappu jodi vanthu
Aattam poduthu paraa paramae.
Aa.aa.aa.aa..aa..aa..
Male: Appadi
Both: Ulagam appdi irukkuthu Kalagam ippadi nadakkuhu Ulagam appdi irukkuthu Kalagam ippadi nadakkuhu Oorai yaeichchu odambai valakkuthu Aei aiyyaa aei ammaa
Male: Ullukkullae nadakkuthu
Female: Solla ponaa moraikkuthu
Male: Ullukkullae nadakkuthu
Female: Solla ponaa moraikkuthu
Both: Ulagam appdi irukkuthu Kalagam ippadi nadakkuhu
Female: Unda veettukku rendagam senjavan Uruppuduvaanaa machchaan uruppuduvaanaa Unda veettukku rendagam senjavan Uruppuduvaanaa machchaan uruppuduvaanaa
Male: Avan odhai vaangaamae oorai vittu Purappaduvaanaa avan purappaduvaanaa Avan odhai vaangaamae oorai vittu Purappaduvaanaa avan purappaduvaanaa
Female: Kanda pengalai kannai adichchavan Kaalanthalluvaanaa Kanda pengalai kannai adichchavan Kaalanthalluvaanaa
Male: Antha kaaladippaya vaalaattaththaiyum Kavanikkaama edang koduththuttu
Both: Ulagam appdi irukkuthu Kalagam ippadi nadakkuhu Ulagam appdi irukkuthu Kalagam ippadi nadakkuhu
Male: Dangaach chaappu dangaach chaappu joru Angae daaladikuthu paaru Un chaappu dangaach chaappu joru Angae daaladikuthu paaru
Female: Namma thanthaanaththaan paattai kettu
Thayangi nirppavan yaaru
Namma thanthaanaththaan paattai kettu
Thayangi nirppavan yaaru entha ooru
Entha ooraam
Male: Veliyooru
Avanukku samayam paaththu thaalam pottu
Padhukkuraanae jameenthaaru
Both: Ulagam appdi irukkuthu Kalagam ippadi nadakkuhu Ulagam appdi irukkuthu Kalagam ippadi nadakkuhu
Male: Thalukku kaattiyae kanakku pannuthaam Jameenthaarin ponnu oru jameenthaarin ponnu Thalukku kaattiyae kanakku pannuthaam Jameenthaarin ponnu oru jameenthaarin ponnu
Female: Antha minukkai paarththathum mayangi yaenguthaam Manager-in kannu oru manager-in kannu Antha minukkai paarththathum mayangi yaenguthaam Manager-in kannu oru manager-in kannu
Male: Kanakku pannittaan.
Female: Kaasai parichchuttaa
Male: Kaiyaalaagathavan kaiyai piduchchuttaan
Male: Kanakku pannittaan.
Female: Kaasai parichchuttaa
Male: Kaiyaalaagathavan kaiyai piduchchuttaan
Female: Oorai keduththuttaan
Male: Perai keduththuttaa
Female: Udhadu kannaththai
Male: Uppa vachchuttaan
Female: Ooru sirikkuthu
Male: Kaari thupputhu
Female: Vekkang kettathu
Male: Veri pidichchuthu
Female: Maanag kettathu
Male: Madhamung kondathu
Female: Manushanaa..maadaa.
Male: Mariyaathaiyillae
Both: Adiyo udhaiyo. Kuththo kolaiyo..
kannamma song lyrics
jimikki kammal lyrics tamil
karnan movie lyrics
oru manam movie
tamil songs lyrics pdf file download
thoorigai song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
mahabharatham song lyrics in tamil
ennai kollathey tamil lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
vaseegara song lyrics
mgr karaoke songs with lyrics
national anthem lyrics in tamil
karaoke lyrics tamil songs
enna maranthen
tamilpaa
enjoy enjami song lyrics
yellow vaya pookalaye
tamil devotional songs lyrics pdf
cuckoo cuckoo song lyrics in tamil