Added Date: Feb 11, 2022
ஆண்: ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்
பெண்: ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே... ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்
ஆண்: அலையோடு ஆழி சேர்ந்தே ஆனந்தமாவதே போல் அலையோடு ஆழி சேர்ந்தே ஆனந்தமாவதே போல்
பெண்: நலமாக நாமும் சேர்ந்தே பேரின்பங் காணுவோமே நலமாக நாமும் சேர்ந்தே பேரின்பங் காணுவோமே
ஆண்: உள்ளங்கள் ஒன்று சேர்ந்தால் யுகமே வினாடியாகும்
பெண்: கவலை பறந்து போகும் காலம் பொன்னானதாகும்
இருவர்: குறையே இல்லாது இன்பம் காண்போம் வாழ்வே குதூகலந்தான் வாழ்வே குதூகலந்தான்..
இருவர்: ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே... ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்
பெண்: மாங்குயில் பாடும் மயில் ஆடும் இளமான்கள் ஓடும்
ஆண்: மாமலை ஓரம் இந்த நேரம் வெகு வேகம் செல்வோம்
இருவர்: நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ நாமின்ப வான்பாடி நம்போல் வேறுண்டோ குறையே இல்லாது இன்பங் காண்போம் வாழ்வே குதூகலந்தான் வாழ்வே குதூகலந்தான்...
இருவர்: ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே... ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம் நாமே உலாவுவோம்

Male: Odam yaeri sendrae kadhal kanaavilae Jodiyaai irunthae magizhnthae Naamae ulaavuvom naamae ulaavuvom
Male: Odam yaeri sendrae kadhal kanaavilae Jodiyaai irunthae magizhnthae Naamae ulaavuvom naamae ulaavuvom
Male: Alaiyodu aazhi saernthae Aanthamaavathae pol Alaiyodu aazhi saernthae Aanthamaavathae pol
Female: Nalamaaga naamum saernthae Perinba kaanuvomae Nalamaaga naamum saernthae Perinba kaanuvomae
Male: Ullangal ondru saernthaal
Yugamae vinaadiyaagum
Female: Kavalai paranthu pogum
Kaalam ponnaanathaagum
Both: Kuraiyae illaathu inbam kaanbom Vaazhvae kudhookalanthaan Vaazhvae kudhookalanthaan
Both: Odam yaeri sendrae kadhal kanaavilae Jodiyaai irunthae magizhnthae Naamae ulaavuvom naamae ulaavuvom
Female: Maanguyil paadum mayil aadum
Ilamaangal odum
Male: Maamalai oram intha neram
Vegu vegam selvom
Both: Naaminba vaanpaadi nampol verundo Naaminba vaanpaadi nampol verundo Kuraiyae illaathu inbang kaanbom Vaazhvae kudhookalanthaan Vaazhvae kudhookalanthaan
Both: Odam yaeri sendrae kadhal kanaavilae Jodiyaai irunthae magizhnthae Naamae ulaavuvom naamae ulaavuvom Naamae ulaavuvom
tamil love feeling songs lyrics
best love lyrics tamil
tamil love feeling songs lyrics video download
putham pudhu kaalai movie songs lyrics
vaathi coming song lyrics
tamil songs with english words
teddy en iniya thanimaye
mgr padal varigal
gaana song lyrics in tamil
arariro song lyrics in tamil
kutty pattas tamil movie download
unnai ondru ketpen karaoke
tamil film song lyrics
maara theme lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
unna nenachu song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
john jebaraj songs lyrics
tamil thevaram songs lyrics
best love song lyrics in tamil