Added Date: Feb 11, 2022
பெண்: தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா..

பெண்: ஓ..ஓ..ஓ...ஓ.. உன் தந்தைதானே உனைத் தேடி வருவார் பொருளெல்லாம் தருவார் பொன் தொட்டில் மேலே துயில் கொள்ள விடுவார் வாழ்வின்பம் யாவும் பெறுவாயே இனிதே.
பெண்: துயர் சூழும் என் வாழ்வின் இருள் நீங்கவே வெண்ணிலா போலே நீ வா வா தாலேலோ ராஜா...

பெண்: எனதாசைக் கனியே இணையில்லா மணிமுத்தே எனதாசைக் கனியே இணையில்லா மணிமுத்தே உனதாசை மாமா போல் ஓயாது கல்வி கற்று வாடா நீ புகழ் பெற்று கனியூறும் தேனே என் கலி தீரவே என்றுமே அன்பே நீ வா வா தாலேலோ ராஜா...

Female: Thaalaelo raja en kannae nee vaa Selvamae ponnaana roja thaalaelo raja
Female: Oo..oo..oo.oo. Un thanthaithaanae unai thedi varuvaar Porulellaam tharuvaar Pon thottil maelae thuyil kolla viduvaar Vaazhvinpam yaavum peruvaayae inithae.
Female: Thuyar soozhum en vaazhvin irul neenavae Vennilaa polae nee vaa vaa Thaalaelo raja..
Female: Thaalaelo raja en kannae nee vaa Selvamae ponnaana roja thaalaelo raja
Female: Enathaasai kaniyae inaiyillaa manimuththae Enathaasai kaniyae inaiyillaa manimuththae Unathaasai mama pol oyaathu kalvi katru Vaadaa nee pugazh petru Kaniyoorum thaenae en kali theeravae endrumae Anbae nee vaa vaa thaalaelo raja..
Female: Thaalaelo raja en kannae nee vaa Selvamae ponnaana roja thaalaelo raja.
ilayaraja song lyrics
tamil love song lyrics in english
kutty pattas full movie in tamil
aathangara marame karaoke
lyrics video in tamil
sarpatta movie song lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
new songs tamil lyrics
chammak challo meaning in tamil
verithanam song lyrics
paatu paadava
thalapathi song in tamil
irava pagala karaoke
national anthem lyrics in tamil
yaar alaipathu song lyrics
ilayaraja songs karaoke with lyrics
ganapathi homam lyrics in tamil pdf
tamil songs english translation
lollipop lollipop tamil song lyrics
kanthasastikavasam lyrics