Vinaiyale Vandha Theemai Song Lyrics

Asai Magan cover
Movie: Asai Magan (1953)
Music: V. Dakshinamurthy
Lyricists: Kuyilan
Singers: Ghantasala

Added Date: Feb 11, 2022

ஆண்: வினையாலே..ஏ..ஏ..ஏ...வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ

ஆண்: வினையாலே வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ வினையாலே வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ

ஆண்: அழுவதாலே ஆவதென்ன..ஆ..ஆ..ஆ... அழுவதாலே ஆவதென்ன அன்று செய்த வினையாலே

ஆண்: வினையாலே வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ

ஆண்: அளவு மீறிய அன்பு செய்தனை அமுதமே விஷம் ஆகி விட்டது அதனை நீயும் அறிகிலாயோ..

ஆண்: வினையாலே வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ

ஆண்: களிப்புடனே தாலாட்டியே கருணையோடு பாலூட்டியே கண்ணின் மணி போலே இரவு பகல் காத்து வந்த மகனிவனோ

ஆண்: நன்மையெனும் நல்ல விதையாலே தாயே நீ உன் மகனை உருவாக்கவில்லையே நன்மையெனும் நல்ல விதையாலே தாயே நீ உன் மகனை உருவாக்கவில்லையே

ஆண்: தீமையெனும் நீரூற்றி பாபமாம் எரு வைத்தே தாய்மையெனும் பேரன்பு ஒளியினாலே வளர்த்தே நன்மைகள் அணுகாது வேலியும் தானாகி நீ காத்து வந்ததின் பலனிதோ தாயே நீ செய்ததால் வந்த வினையே...

Male: Vinaiyaalae..ae.ae.ae..vantha theemai Thanai ninainthae novathaeno

Male: Vinaiyaalae vantha thaeemai Thanai ninainthae novathaeno Vinaiyaalae vantha thaeemai Thanai ninainthae novathaeno

Male: Azhuvathaale aavathenna.aa.aa.aa. Azhuvathaale aavathenna. Andru seitha vinaiyaalae

Male: Vinaiyaalae vantha thaeemai Thanai ninainthae novathaeno

Male: Alavu meriya anbu seithanai Amuthamae visham aagi vittathu Adhanai neeyum arigilaayo..

Male: Vinaiyaalae vantha thaeemai Thanai ninainthae novathaeno

Male: Kalippudanae thaalaattiyae Karunaiyodu paaloottiyae Kannin mani polae Iravu pagal kaaththu vantha maganivano

Male: Nanmai enum nalla vidhaiyaalae Thaayae nee un maganai uruvaakkavillaiyae Nanmai enum nalla vidhaiyaalae Thaayae nee un maganai uruvaakkavillaiyae

Male: Theemai enum neeroottri paapamaam eru vaiththae Thaaimai enum peranbu oliyinaalae valaththae Nanmagal anugaathu veliyum thaanaagi Nee kaaththu vanthathin palanitho thaayae Nee seithathaal vantha vinaiyae..

Most Searched Keywords
  • kai veesum

  • unsure soorarai pottru lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • tamil melody songs lyrics

  • national anthem lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • yesu tamil

  • ennai kollathey tamil lyrics

  • thaabangale karaoke

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • kutty pattas movie

  • alagiya sirukki tamil full movie

  • maara song tamil lyrics

  • lyrics song status tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • youtube tamil line

  • tamil christian songs karaoke with lyrics

  • paatu paadava karaoke

  • ilaya nila karaoke download

  • only tamil music no lyrics

Recommended Music Directors