Added Date: Feb 11, 2022
பெண்: ஆவி துடிக்கிது அய்யா ஆவி துடிக்கிது அய்யா உன்னை கூவி அழைக்குதய்யா
பெண்: அய்யா ஆவி துடிக்கிது அய்யா உன்னை கூவி அழைக்குதய்யா
பெண்: அய்யா ஆவி துடிக்கிது
பெண்: பாவி மகன் தானே போட்டானே பாணம் நாடி நரம்பெல்லாம் சூடாக பாயும்
பெண்: ஆவி துடிக்கிது அய்யா அய்யா அய்யா
பெண்: நான் ஆவணியில் ஆளாகி தாவணிய போட்டேன் அப்புறம்தான் மம்முதனின் லாவணியை கேட்டேன் வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க.... ஆஹா வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க....

பெண்: தஞ்சாவூரு மேளம் இது தட்டி பாக்கணும் தென்மதுரை மல்லி இது கட்டி பாக்கணும் அஜக் அஜக் அஜக் அஜக் உள்ளதெல்லாம் எங்கிட்ட நீ கொட்டி பாக்கணும் ஓரக் கண்ணால் உன்னையும் நான் வெட்டி பாக்கணும் சதக் சதக் சதக் சதக் உம்மனசும் எம்மனசும் ஓட்டிப் பாக்கணும் ஒளிஞ்சிருந்து மத்தவங்க எட்டிப் பாக்கணும்
பெண்: அட பொட்டு வச்சேன் பூ முடிச்சேன் பத்தமடை பாய் விரிச்சேன் வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க ஆஹா வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க....
பெண்: கும்பகோணம் வெத்திலைய மடிச்சு கொடுக்கவா கொல்லி மல பழம் இருக்கு உறிச்சி கொடுக்கவா வா வா வா வா வா வா வாரே வா குங்குமப்பூ பாலுலதான் போட்டுக் கொடுக்கவா கோழி கூவும் வரையிலதான் பாட்டு படிக்கவா சரிகரிகரி நிரிகரிகரி நிரிகரிகமபம கரிஸ
பெண்: குத்தாலத்து சாரல் போல கூட இருக்கவா குளுகுளுன்னு மாப்பிள்ளைய வாரி அணைக்கவா நான் வெட்டி வெச்ச செங்கரும்பு வாய் வெடிச்ச கொடி அரும்பு
பெண்: வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க.. ஆஹா வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க...
பெண்: வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க.. வா மச்சான் கையப் புடிக்க வெடல பொண்ணு நான் துடிக்க..

Female: Aavi thudikkithu aiyyaa Aavi thudikkithu aiyyaa Unnai koovi azhaikkuthaiyyaa
Female: Aavi thudikkithu aiyyaa Unnai koovi azhaikkuthaiyyaa
Female: Aiyyaa aavi thudikkithu
Female: Paavi magan thaanae pottaanae baanam Naadi narambellaam soodaaga paayum
Female: Aavi thudikkithu aiyyaa aiyyaa aiyyaa
Female: Naan aavaniyil aalaai thaavaaniya pottaen Appuramthaam mammuthanin laavaniyai kettaen Vaa machchaan kaiya pudikka Vedala ponnu naan thudikka Aahaa vaa machchaan kaiya pudikka Vedala ponnu naan thudikka

Female: Thanjavur melam idhu thatti paakkanum Thenmadhurai malli idhu katti paakkanum Ajak ajak ajak ajak Ullathellaam engitta nee kotti paakkanum Orakkannaal unnaiyum naan vetti paakkanum Sathak sathak sathak sathak Ummanasum emmanasum otti paakkanum Olinirunthu maththavanga etti paakkanum
Female: Ada pottu vachchaen poo mudichchaen Paththamadai paai virichchen Vaa machchaan kaiya pudikka Vedala ponnu naan thudikka Aahaa vaa machchaan kaiya pudikka Vedala ponnu naan thudikka
Female: Kumbakonam veththilaiya madichchu kodukkavaa Kolli mala pazham irukku urichchi kodukkavaa Vaa vaa vaa vaa vaa vaa vaarae vaa Kunguma poo paalulathaan pottu kodukkavaa Kozhi koovum varaiyilathaan paattu padikkavaa Sarigarigari nirigarigari nirigarigamapama garisa
Female: Kuththaalaththu saaral pola kooda irukkavaa Kulukulunnu maappillaiya vaari anaikkavaa Naan vetti vechcha sengarumbu Vaai vedichcha kodi arumbu
Female: Vaa machchaan kaiya pudikka Vedala ponnu naan thudikka Aahaa vaa machchaan kaiya pudikka Vedala ponnu naan thudikka
Female: Vaa machchaan kaiya pudikka Vedala ponnu naan thudikka.. Vaa machchaan kaiya pudikka Vedala ponnu naan thudikka..
megam karukuthu lyrics
yesu tamil
meherezyla meaning
ore oru vaanam
ovvoru pookalume song lyrics in tamil karaoke
aigiri nandini lyrics in tamil
tamil christian christmas songs lyrics
3 movie songs lyrics tamil
lyrics of new songs tamil
friendship song lyrics in tamil
kutty story song lyrics
teddy en iniya thanimaye
ellu vaya pookalaye lyrics download
kannalane song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
azhagu song lyrics
rakita rakita song lyrics
maruvarthai song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
maate vinadhuga lyrics in tamil