Added Date: Feb 11, 2022
பெண்: லல லா லல லா லல லா லாலா லா
பெண்: மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு
பெண்: மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு
ஆண்: மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும் ஜானகி ராமனின் பின்னோடு என் ஜாதகம் எப்போதும் உன்னோடு
பெண்: உன்னைக் கண்ட நாட்கள் தொட்டு உறக்கமில்லை
ஆண்: உன்னையன்றி வேறு எண்ணம் எனக்குமில்லை
பெண்: உன்னைக் கண்ட நாட்கள் தொட்டு உறக்கமில்லை
ஆண்: உன்னையன்றி வேறு எண்ணம் எனக்குமில்லை
பெண்: என்னுயிர் உன்னை சுற்றும்
ஆண்: என் மனம் உன்னை பற்றும்
பெண்: என்னுயிர் உன்னை சுற்றும்
ஆண்: என் மனம் உன்னை பற்றும்
பெண்: உள்ளத்தை கேட்டு கேட்டு வாங்கிக் கொள்ளும் ஆன மட்டும்..
ஆண்: மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
பெண்: ஜானகி ராமனின் பின்னோடு
ஆண்: என் ஜாதகம் எப்போதும் உன்னோடு
ஆண்: அன்றில் ரெண்டு கூடு கட்டி உறவு கொள்ளும்
பெண்: அந்த எண்ணம் இரவில் வந்து என்னை கொல்லும்
ஆண்: அன்றில் ரெண்டு கூடு கட்டி உறவு கொள்ளும்
பெண்: அந்த எண்ணம் இரவில் வந்து என்னை கொல்லும்
ஆண்: எத்தனை ஜென்மம் உண்டு
பெண்: எப்பவும் சொந்தம் உண்டு
ஆண்: எத்தனை ஜென்மம் உண்டு
பெண்: எப்பவும் சொந்தம் உண்டு
ஆண்: ஒவ்வொரு காலந்தோறும் நானும் நீயும் வாழ்வதுண்டு....
பெண்: மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஆண்: ஜானகி ராமனின் பின்னோடு
பெண்: என் ஜாதகம் எப்போதும் உன்னோடு
ஆண்: ............
பெண்: ...........

Female: Lala laa lala laa lala laa laalaa laa
Female: Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu
Female: Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu
Male: Maaligai aanaalum malarvanam aanaalum Janagi ramanin pinnodu En jaadhagam eppothum unnodu
Female: Unnai kanda naatkal
Thottu urakkamillai
Male: Unnaiyandri veru
Ennam enakkumillai
Female: Unnai kanda naatkal
Thottu urakkamillai
Male: Unnaiyandri veru
Ennam enakkumillai
Female: Ennuyir unnai suttrum
Male: En manam unnai pattrum
Female: Ennuyir unnai suttrum
Male: En manam unnai pattrum
Female: Ullaththai kettu kettu
Vaangi kollum aana mattum
Male: Maaligai aanaalum malarvanam aanaalum
Female: Janagi ramanin pinnodu
Male: En jaadhagam eppothum unnodu
Male: Andril rendu koodu katti
Uravu kollum
Female: Antha ennam iravil vanthu
Ennai kollum
Male: Andril rendu koodu katti
Uravu kollum
Female: Antha ennam iravil vanthu
Ennai kollum
Male: Eththanai jenmam undu
Female: Eppavum sontham undu
Male: Eththanai jenmam undu
Female: Eppavum sontham undu
Male: Ovvoru kaalanthorum
Naanum neeyum vaazhvathundu.
Female: Maaligai aanaalum malarvanam aanaalum
Male: Janagi ramanin pinnodu
Female: En jaadhagam eppothum unnodu
Male: ......
Female: ......
pongal songs in tamil lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil love song lyrics for whatsapp status download
amman songs lyrics in tamil
dhee cuckoo song
irava pagala karaoke
aasirvathiyum karthare song lyrics
tamil christmas songs lyrics pdf
sad song lyrics tamil
kangal neeye song lyrics free download in tamil
happy birthday lyrics in tamil
bahubali 2 tamil paadal
song lyrics in tamil with images
ithuvum kadanthu pogum song download
teddy en iniya thanimaye
chellama song lyrics
google google panni parthen song lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
yaar azhaippadhu song download masstamilan
tamil hit songs lyrics