Vaa Vaa Thalaiva Song Lyrics

Asha cover
Movie: Asha (1985)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: Vani Jayram

Added Date: Feb 11, 2022

பெண்: வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன் வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன் இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன்

பெண்: வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்.. இந்த வீணையில் உனக்கென ஸ்ருதி சேர்த்தேன்

பெண்: வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்..

பெண்: மீட்டாதிருந்த வீணை இது மீட்டாதிருந்த வீணை இது இன்று மீட்டுகிறேன் தெய்வ ஆணை இது...

பெண்: வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்..

பெண்: வாழ வந்தேன் இந்த வாசலை தேடி மாலையுடன் திருமாங்கல்யம் சூடி நானிருந்தேன் நல்ல நாயகன் கூட நீ நினைத்தாய் ஒரு நாடகம் ஆட நினைத்தது போலே நடத்திய பாவி நீதான் நீதான் தெரிந்ததய்யா

பெண்: வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்...

பெண்: யாரறிவார் அன்று நான் பட்ட பாடு வேரினிலே சுடு நீர் விட்டபோது கூடு விட்டு அன்று போனது ஆவி போன பின்னால் இனி நானொரு தேவி இருட்டினில் வாழும் தருமங்கள் யாவும் வெளிச்சம் காணும் வேளையிது

பெண்: மண்ணில் பிறந்து விண்ணில் பறந்து கண்ணில் படாமல் இருந்தேன் தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் விட்டும் விடாமல் தொடர்ந்தேன்

பெண்: ஒவ்வொரு நாழியும் துடித்தேன் உறக்கம் இல்லாமல் தவித்தேன் ஒவ்வொரு நாழியும் துடித்தேன் உறக்கம் இல்லாமல் தவித்தேன்

பெண்: பாண்டியன் சபையில் நீதியை கேட்ட பத்தினி தெய்வம் கண்ணகி நான் காலம் இதுதான் நேரம் இதுதான்

பெண்: வா வா தலைவா நீ வா... வா வா தலைவா எதிர்ப்பார்த்தேன்..

Female: Vaa vaa thalaivaa edhirpaarththaen Vaa vaa thalaivaa edhirpaarththaen Intha veenaiyil unakkaena shuruthi saerththaen

Female: Vaa vaa thalaivaa edhirpaarththaen. Intha veenaiyil unakkaena shuruthi saerththaen

Female: Vaa vaa thalaivaa edhirpaarththaen.

Female: Meettaathiruntha veenai idhu Meettaathiruntha veenai idhu Indru meettugiraen dheiva aanai idhu

Female: Vaa vaa thalaivaa edhirpaarththaen.

Female: Vaazha vanthaen intha vaasalai thedi Maalaiyudan thirumaangalayam soodi Naanirunthaen nalla naayagan kooda Nee ninaiththaai oru naadagam aada Ninaiththathu polae nadaththiya paavi Needhaan needhaan therinthathaiyaa

Female: Vaa vaa thalaivaa edhirpaarththaen.

Female: Yaararivaar andru naan patta paadu Vaerinilae sudu neer vittapodhu Koodu vittu andru ponathu aavi Pona pinnaal ini naanoru devi Iruttinil vaazhum tharumangal yaavum Velichcham kaanum velaiyidhu

Female: Mannil paranthu vinnil paranthu Kannil padaamal irunthaen Thottum thodaamal pattum padaamal Vittum vidaamal thodarnthaen

Female: Ovvoru naazhiyum thudiththaen Urakkam illamal thaviththaen Ovvoru naazhiyum thudiththaen Urakkam illamal thaviththaen

Female: Pandiyan sabaiyil needhiyai ketta Paththini dheivam kannagi naan Kaalam idhuthaan neram idhuthaan

Female: Vaa vaa thalaivaa nee vaa.. Vaa vaa thalaivaa edhirpaarththaen.

Other Songs From Asha (1985)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • karaoke lyrics tamil songs

  • 90s tamil songs lyrics

  • tamil songs lyrics download free

  • tamil love feeling songs lyrics download

  • 3 movie tamil songs lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • rasathi unna song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • amman songs lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • ore oru vaanam

  • arariro song lyrics in tamil

  • morattu single song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • soorarai pottru theme song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • kutty pattas full movie tamil

  • google google tamil song lyrics in english

  • 3 movie songs lyrics tamil