Maanila Vazhvu Perum Song Lyrics

Ashok Kumar cover
Movie: Ashok Kumar (1941)
Music: Alandur Sivasubramaniyam
Lyricists: Udumalai Narayanakavi
Singers: M. K. Thiyagaraja Bagavathar

Added Date: Feb 11, 2022

ஆண்: மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் வானுலகோர் அறியார் என் கண்ணே மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் வானுலகோர் அறியார் என் கண்ணே மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் வானுலகோர் அறியார் என் கண்ணே மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்.ஆ.ஹா.ஆ.

ஆண்: கானமுடன் எழில் மான்விழி மாதே கானமுடன் எழில் மான்விழி மாதே

ஆண்: கானமுடன் எழில் மான்விழி மாதே அபிமானமும் அன்பும் கலந்திருந்தால் அபிமானமும் அன்பும் கலந்திருந்தால் இந்த

ஆண்: மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் வானுலகோர் அறியார் என் கண்ணே மாநில வாழ்வு பெரும் ஆனந்தம்.ஆ.ஹா.ஆ.

ஆண்: என் மன உண்மை நிலை நீ அறிய என் மன உண்மை நிலை நீ அறிய எடுத்துரைத்தும் மௌனம் படைத்தனை அன்பே எடுத்துரைத்தும் மௌனம் படைத்தனை அன்பே உன் மனச் சம்மதம் உண்டோ இல்லையோ உன் மனச் சம்மதம் உண்டோ இல்லையோ

ஆண்: உன் மனச் சம்மதம் உண்டோ இல்லையோ உணர்ந்து மகிழ வெளிக் காட்டலாகாதோ நான் உணர்ந்து மகிழ வெளிக் காட்டலாகாதோ

Male: Maanila vaazhvu perum aanandham Maanila vaazhvu perum aanandham Vaanulagor ariyaar en kannae Maanila vaazhvu perum aanandham Vaanulagor ariyaar en kannae Maanila vaazhvu perum aanandham Vaanulagor ariyaar en kannae Maanila vaazhvu perum Aanandham.aa.haa.aa.

Male: Gaanamudan ezhil maanvizhi maadhae Gaanamudan ezhil maanvizhi maadhae

Male: Gaanamudan ezhil maanvizhi maadhae Abimaanamum anbum kalandhirundhaal Abimaanamum anbum kalandhirundhaal indha

Male: Maanila vaazhvu perum aanandham Vaanulagor ariyaar en kannae Maanila vaazhvu perum Aanandham.aa.haa.aa.

Male: En mana unmai nilai nee ariya En mana unmai nilai nee ariya Eduthuraitthum maunam padaithanai anbae Edutthuraithum maunam padaithanai anbae Un mana sammadham undo illaiyo Un mana sammadham undo illaiyo

Male: Un mana sammadham undo illaiyo Unarndhu maghizha veli kaattalaaghaadho Naan unarndhu maghizha veli kaattalaaghaadho

Male: Maanila vaazhvu perum aanandham Vaanulagor ariyaar en kannae Maanila vaazhvu perum Aanandham.aa.haa.aa.

Other Songs From Ashok Kumar (1941)

Most Searched Keywords
  • tamil poem lyrics

  • eeswaran song

  • friendship song lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • asuran song lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • 3 movie tamil songs lyrics

  • hello kannadasan padal

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • thullatha manamum thullum tamil padal

  • narumugaye song lyrics

  • best lyrics in tamil love songs

  • malto kithapuleh

  • poove sempoove karaoke with lyrics

  • kadhal theeve

  • kadhal kavithai lyrics in tamil

  • tamil lyrics song download

  • vijay and padalgal

  • happy birthday tamil song lyrics in english

  • tamil songs with english words