Madhanane Vaa Srungara Song Lyrics

Ashok Kumar cover
Movie: Ashok Kumar (1941)
Music: Alandur Sivasubramaniyam
Lyricists: Udumalai Narayanakavi
Singers: Kannamba

Added Date: Feb 11, 2022

பெண்: மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா தாமரை முகமே காண இந்நாளே தாமரை முகமே காண இந்நாளே சித்தம் உருகுதே வார்த்தை சொல்லாயோ சித்தம் உருகுதே வார்த்தை சொல்லாயோ

பெண்: மதனனே...ஏ..ஏ..ஏ..ஏ. மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா மனங் கவர் நேசா

பெண்: பிரேம ரூபன் பிரிய சல்லாபன் பிரேம ரூபன் பிரிய சல்லாபன் வீர பிரதாபனே குணாளா வீர பிரதாபனே குணாளா

பெண்: மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா மனங் கவர் நேசா

பெண்: அன்பன் நீயே அடியாள் உனையே அன்பன் நீயே அடியாள் உனையே என்று காண்பேனோ இங்கே நான் என்று காண்பேனோ இங்கே நான்

Female: Madhananae vaa srungaaraa Manan kavar naesaa ullaasaa Madhananae vaa srungaaraa Manan kavar naesaa ullaasaa Thaamarai mugamae kaana innaalae Thaamarai mugamae kaana innaalae Sitham urugudhae vaarthai Sollaaiyo Sitham urugudhae vaarthai Sollaaiyo

Female: Madhananae.ae.ae.ae.ae. Madhananae vaa srunghaaraa Manan kavar naesaa ullaasaa Manan kavar naesaa

Female: Praema rooban priya sallaaban Praema rooban priya sallaaban Veera pradhaapanae gunaalaa Veera pradhaapanae gunaalaa

Female: Madhananae vaa srunghaaraa Manan kavar naesaa ullaasaa Manan kavar naesaa

Female: Anban neeyae adiyaal unaiyae Anban neeyae adiyaal unaiyae Endru kaanbaeno ingae naan Endru kaanbaeno ingae naan

Female: Madhananae.ae.ae.ae.ae. Madhananae vaa srunghaaraa Manan kavar naesaa ullaasaa Manan kavar naesaa

Other Songs From Ashok Kumar (1941)

Most Searched Keywords
  • kuruthi aattam song lyrics

  • karnan lyrics

  • uyire uyire song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • lyrics with song in tamil

  • sad song lyrics tamil

  • tamil songs without lyrics

  • master song lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • soorarai pottru song lyrics

  • rummy song lyrics in tamil

  • master vaathi raid

  • cuckoo cuckoo song lyrics tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • maraigirai movie

  • shiva tandava stotram lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • valayapatti song lyrics

  • ovvoru pookalume song