Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னையே அன்புடன் வாரியணைக்கும் உன்னையே அன்புடன் வாரியணைக்கும் அன்னையே ஊணினைத் தேடவும் சென்றாள்.ஆ.
ஆண்: விதி வசமிதே கண்ணை இழந்தேன் காணவுமில்லேன் என் கண்ணை இழந்தேன் காணவுமில்லேன் கண்மணி நீயே கண்ணுறங்காயே கண்மணி நீயே கண்ணுறங்காயே
ஆண்: வானமுதே தேனே வாழ்குல சீமானே வானமுதே தேனே வாழ்குல சீமானே வளர் கண் தாலேலோ வளர் கண் தாலேலோ
ஆண்: புன்னகை மாமுக கனி பிழி ரஸமே..ஏ... கனி பிழி ரஸமே
ஆண்: தாதியர் சூழத் தங்க மஞ்சமேலுறங்க...ஆ. மஞ்சமேலுறங்க
ஆண்: தாதியர் சூழத் தங்க மஞ்சமேலுறங்க...ஆ... விழிகள் குளிரக்காணும் பூஜை செய்திலோமே பூஜை செய்திலோமே தங்கமே ஏழை எமதாவியும் நீயே தங்கமே ஏழை எமதாவியும் நீயே ஆவியும் நீயே

Male: Unnaiyaae anbudan Vaariyanaikkum Unnaiyaae anbudan Vaariyanaikkum Annaiyae Ooninai thaedavum Sendraal.aa.
Male: Vidhi vasamidhae Kannai izhandhaen Kaanavumillaen En kannai izhandhaen Kaanavumillaen Kanmani neeyae Kannurangaayae Kanmani neeyae Kannurangaayae
Male: Vaanamudhae thaenae Vaazh kula seemaanae Vaanamudhae thaenae Vaazh kula seemaanae Valar kann thaalaelo Valar kann thaalaelo
Male: Punnagai maamuga Kani pizhi rasamae..ae. Kani pizhi rasamae
Male: Thaadhiyar soozha thanga Manjamaeluranga.aa. Manjamaelurangaa
Male: Thaadhiyar soozha thanga Manjamaeluranga.aa. Vizhigal kulirakkaanum Poojai seidhilomae Poojai seidhilomae Thangamae ezhai Yemadhaaviyum neeyae Thangamae ezhai Yemadhaaviyum neeyae Aaviyum neeyae
maara tamil lyrics
tholgal
aagasam song lyrics
karnan lyrics tamil
cuckoo cuckoo tamil lyrics
ovvoru pookalume karaoke
yaar alaipathu lyrics
ganapathi homam lyrics in tamil pdf
kadhal theeve
naan nanagavay vandiroukirain lyrics
bhaja govindam lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
tamil song lyrics
bigil song lyrics
only tamil music no lyrics
kanakangiren song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
soorarai pottru lyrics tamil
venmathi venmathiye nillu lyrics
old tamil karaoke songs with lyrics free download