Added Date: Feb 11, 2022
ஆண்: வாழ்வினிலே சுகமே கிடையாது. கிடையாது. கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே
ஆண்: கொடும் கானல் நீர்தனில் தாகம் தீருமோ கிடையாது வாழ்வினிலே
பெண்: எண்ணரிய தவம்.
பெண்: பெரிய புண்ணியமிதுவே...
பெண்: உயர் ஜீவ காருண்யம்...
ஆண்: இன்னிசை விளை பொய்.ய்.ய். சதி சேரும் கொடுமொழி பேசுவதாலே
இருவர்: கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே
பெண்: நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே ஜீவ வதை புரியும்.ஆ.ஆ. நெஞ்சிலிரக்கம் கொஞ்சம் இன்றியே ஜீவ வதை புரியும்
ஆண்: கொலைஞர்களானால் பரம தயாளன் கொலைஞர்களானால் பரம தயாளன் பூரணனருள் சிறிதேனும்
ஆண்: கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே
பெண்: வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே ஆள்வதிலே வாழ்வதிலே
இருவர்: கிடையாது வாழ்வினிலே சுகமே கிடையாது வாழ்வினிலே
ஆண்: கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா கனவிலும் மண்பொருள் மாதரில் ஓயா மோஹ மாயையிலே ஓயா மோஹ மாயையிலே
பெண்: ஹே...ஏ...ஏ...ஏ..மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம் மீட்சி காணோம் திசைதிசை திரிந்தோம் அற்பரை வந்தனை செய்தோம்

Male: Vaazhvinilae sugamae. Kidaiyaadhu. Kidaiyaadhu. Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae
Male: Kodum kaanal neer thanil Dhaagam theerumo kidaiyaadhu Vaazhvinilae
Female: Enniya dhavam.
Female: Periya punniyamidhuvae.
Female: Uyar jeeva kaarunyam.
Male: Inisai vilai poi.iy.iy. Jadhi saerum kodumozhi pesuvadhaalae
Both: Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae
Female: Nenjilirakkam konjam indriyae Jeeva vadhai puriyum.aa.aa. Nenjilirakkam konjam indriyae Jeeva vadhai puriyum
Male: Kolaignjargalaanaal parama dhayaalan Kolaignjargalaanaal parama dhayaalan Poorananarul siridhaenum
Male: Kidaiyaadhu vaazhvinilae sugamae Kidaiyaadhu vaazhvinilae
Female: Vaazhvinilae sugamae kidaiyaadhu Vaazhvinilae aalvadhilae vaazhvadhilae
Both: Kidaiyaadhu vaazhvinilae Sugamae kidaiyaadhu vaazhvinilae
Male: Kanavilum manporul maadharil oyaa Kanavilum manporul maadharil oyaa Moha maayaiyilae oyaa Moha maayaiyilae
Female: Hae.ae.ae.ae.meetchi kaanom Dhisaithisai thirindhom Meetchi kaanom dhisaithisai thirindhom Arparai vandhanai seidhom
Both: Kidaiyaadhu vaazhvinilae Sugamae kidaiyaadhu vaazhvinilae
poove sempoove karaoke with lyrics
google google song lyrics tamil
karnan thattan thattan song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
national anthem lyrics tamil
venmathi song lyrics
tamil lyrics video song
mgr padal varigal
aigiri nandini lyrics in tamil
kai veesum
worship songs lyrics tamil
nanbiye song lyrics
snegithiye songs lyrics
sarpatta parambarai songs lyrics
unnodu valum nodiyil ringtone download
karaoke songs in tamil with lyrics
maara theme lyrics in tamil
saraswathi padal tamil lyrics
tamil poem lyrics
asuran song lyrics in tamil