Added Date: Feb 11, 2022
ஆண்: குளு குளு என்று குளிர்கிறதே.. சுகம் தரும் கனவுகளே
பெண்: சுட சுட வந்து படம் எழுதும். இளமை பார்வைகளே
ஆண்: உடனே மலரும் உடனே சுருங்கும் அதிசய மலர் இதுவோ
பெண்: எடுத்தால் வளரும் கொடுத்தால் நிறையும் ரகசிய உறவு இதுவோ
ஆண்: குளிரும் இரவு இது
பெண்: மலரும் பருவம் இது ஆண் மற்றும்
பெண்: இளமை கவிதை இது இருவரும் இதழால் எழுதுவது

குழு: ஆஹா. ஓஹோ
பெண்: முத்தம் போட கண்கள் ரெண்டும் மூடும்
குழு: ஆஹா..
பெண்: என்னை பார்த்த விண்ணின் மீனும் நானும்
குழு: ஓ ஊ ஹோ
ஆண்: கதை பேசும் பூங் கிளியே.. நித்திரையை விற்றுவிட்ட விழியே
பெண்: இடையை தேடும் துணையே.. இனி இவள் அணில் கொண்ட கனியே
ஆண்: சிற்பம் என் முன்னே
பெண்: சிற்பி என் பின்னே ஆண் மற்றும்
பெண்: கற்சிலைக்கு காதல் வந்ததே

குழு: ஹோ ஹோஹூஹோ ஹோஹூ ஹோஹோஹூ அஹா ஹோ ஹோஹூஹோ ஹோஹூ ஹோஹோஹூ ஹோ ஓஒ
ஆண்: குளிர் காலத்தை தான் தாங்காது எந்தன் மேனி
குழு: ம்ம்.ம்ம்
ஆண்: குளிர் காயத்தான் வாராய் எந்தன் ராணி
குழு: ம்ம்.ம்ம்
பெண்: இதழின் தீர்த்தம் வழியும். எங்கிருந்து எந்த கங்கை பொழியும்
ஆண்: புதுமை நேபால் நகரம். உன்னை போல அழகு சிகரம்
பெண்: சொர்கமே வந்தோம் சுகமே கண்டோம் ஆண் மற்றும்
பெண்: ஏழு ஜென்மம் இந்த சங்கமம்

ஆண்: குளு குளு என்று குளிர்கிறதே.. சுகம் தரும் கனவுகளே சுகம் தரும் கனவுகளே

Male: Kulu kulu endru kulirgirathae..
Sugam tharum kanavugalae
Female: Suda suda vanthu
Padam eluthum..
Ilamai paarvaigalae
Male: Udanae malarum Udanae surungum Adhisaya malar idhuvo
Female: Eduthaal valarum Koduthaal niraiyum Ragasiya uravu ithuvo
Male: Kulirum iravu ithu
Female: Malarum paruvam ithu
Male &
Female:
Ilamai kavithai ithu
Iruvarum ithazhal eluthuvathu
Male: Kulu kulu endru kulirgirathae..
Sugam tharum kanavugalae
Female: Suda suda vanthu
Padam eluthum..
Ilamai paarvaigalae
Chorus: Aahaa..ohoo
Female: Mutham poda
Kangal rendum moodum
Chorus: Aahaa..
Female: Ennai paartha
Vinnin meenum naanum
Chorus: Oh oo hoo
Male: Kadhai pesum poong kiliyae..
Nithiraiyai vitruvitta vizhiyae
Female: Idaiyai thedum thunaiyae..
Ini ival anil konda kaniyae
Male: Sirpam en munnae
Female: Sirpi en pinnae
Male &
Female:
Karchilaiku kaadhal vandhadhe
Male: Kulu kulu endru kulirgirathae..
Sugam tharum kanavugalae
Female: Suda suda vanthu
Padam eluthum..
Ilamai paarvaigalae
Male: Udanae malarum Udanae surungum Adhisaya malar idhuvo
Female: Eduthaal valarum Koduthaal niraiyum Ragasiya uravu ithuvo
Male: Kulirum iravu ithu
Female: Malarum paruvam ithu
Male &
Female:
Ilamai kavithai ithu
Iruvarum ithazhal eluthuvathu
Chorus: Ho hohoo ho hohoo Hohohoo ahaa Ho hohoo ho hohoo Hohohoo hooo ooo
Male: Kulir kalaathai thaan
Thaangathu enthen meni
Chorus: Mm.mm
Male: Kulir kayathaan
Vaaraai enthan rani
Chorus: Mm.mm
Female: Idhalin theertham vazhiyum..
Engirunthu entha gangai poliyum
Male: Puthumai nepal nagaram..
Unnai pola alagu sigaram
Female: Sorgamae vanthom
Male: Sugamae kandom
Male &
Female:
Ezhu jenmam intha sangamam
Male: Kulu kulu endru kulirgirathae..
Sugam tharum kanavugalae
Female: Suda suda vanthu
Padam eluthum..
Ilamai paarvaigalae
Male: Udanae malarum Udanae surungum Adhisaya malar idhuvo
Female: Eduthaal valarum Koduthaal niraiyum Ragasiya uravu ithuvo
Male: Kulirum iravu ithu
Female: Malarum paruvam ithu
Male &
Female:
Ilamai kavithai ithu
Iruvarum ithazhal eluthuvathu
Male: Kulu kulu endru kulirgirathae.. Sugam tharum kanavugalae Sugam tharum kanavugalae
verithanam song lyrics
dosai amma dosai lyrics
porale ponnuthayi karaoke
neerparavai padal
sarpatta movie song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
pongal songs in tamil lyrics
7m arivu song lyrics
nee kidaithai lyrics
yaar alaipathu song lyrics
80s tamil songs lyrics
aigiri nandini lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
best tamil song lyrics in tamil
karaoke with lyrics tamil
romantic love songs tamil lyrics
thevaram lyrics in tamil with meaning
cuckoo cuckoo song lyrics tamil
master movie songs lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics