Added Date: Feb 11, 2022
ஆண்: தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே
ஆண்: கத்தரி பூவழகி கரையா பொட்டழகி கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு
பெண்: வரப்பு மீசைக்காரா வத்தாத ஆசைக்காரா உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால
ஆண்: தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே
ஆண்: மையால கண்ணெழுதி என் வாலிபத்த மயக்குறியே
பெண்: காத்தாடி போல நானும் உன்ன நிக்காம சுத்துறேனே...ஏ...ஏ...
ஆண்: கழுதை போலத்தான் அழக சுமக்காத எனக்கு தாயேண்டி கொஞ்ச வேணும் நானும்
இருவர்: அருவா போல நீ மொறப்பா நடக்குறியே திருடா மொரடா இருப்பேன் உன்னோடதான்
ஆண்: ஹேய் கத்தரி பூவழகி கரையா பொட்டழகி கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு
பெண்: ஹான் ஹான் ஆன் வரப்பு மீசைக்காரா வத்தாத ஆசைக்காரா உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால

ஆண்: தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே தன்னே நன்னானே ஹேய் தன்னேனன்னானே தன்னேனன்னானே தன்னே தன்னானே ஹேய் தன்னேனன்னானே தன்னேனன்னானே தன்னே தன்னானே
ஆண்: கரகாட்டம் ஆடுது நெஞ்சு உன்ன கண்டாலே தெருவுல நின்னு
பெண்: நான் குளிக்கும் தாமிரபரணி கண் தூங்காம வாங்குன வரம் நீ
ஆண்: ஆலம் விழுதாட்டம் அடடா தலமயிரு தூளி ஆடிடத்தான் தோது செஞ்சு தாடி
இருவர்: இலவம் பஞ்சுல நீ ஏத்துற விளக்கு திரி பத்திக்கும் தித்திக்கும் அணைச்சா நிக்காதடி
ஆண்: ஹேய் ஹேய் கத்தரி பூவழகி கரையா பொட்டழகி கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு
பெண்: ஹான் ஹான் ஹான் வரப்பு மீசைக்காரா வத்தாத ஆசைக்காரா உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால

Singers: Velmurugan, Rajalakshmi and Napolia
Music by: G. V. Prakash Kumar
Male: Thannae nannaanae thannae nannaanae Thannae nannaanae thannae nannaanae Thannae nannaanae thannae nannaanae Thannae nannaanae thannae nannaanae
Male: Kathiri poovazhagi karayaa pottazhagi Color-u suvaiyaattam unnoda nenappu adiyae Sottaankallu aadayila pudikkuthu kirukku
Female: Varappu meesakaara vathaatha aasakaara Unna naan kattikkuren ooru munnala Ada vekkapada vena enna paaru kannaala
Male: Thannae thannaanae thannae thannaanae Thannae thannaanae thannae thannaanae Thannae thannaanae thannae thannaanae
Male: Maiyaala kannezhudhi
En vaalibatha mayakkuriyae
Female: Kaathaadi pola naanum
Unna nikkaama suthurenae..ae..ae..
Male: Kazhutha pola thaan Azhaga sumakkaatha Enaku thaayendi konja venum naanum
Both: Aruvaa pola nee Morappaa nadakkuriyae Thirudaa muradaa iruppen unnodathaan
Male: Hey kathiri poovazhagi karayaa pottazhagi Color-u suvaiyaattam unnoda nenappu adiyae Sottaankallu aadayila pudikkuthu kirukku
Female: Haan haan aan Varappu meesakaara vathaatha aasakaara Unna naan kattikkuren ooru munnala Ada vekkapada vena enna paaru kannaala
Male: Thannae thannaanae thannae thannaanae Thannae thannaanae thannae thannaanae Thannae thannaanae thannae thannaanae
Male: Thannae nannaanae thannae nannaanae Thannae nannaanae thannae nannaanae Thannae nannaanae thannae nannaanae Thannae nannaanae thannae nannaanae Hey thannaenannae thannaenannae Thannae thannaanae Hey thannaenannae thannaenannae Thannae thannaanae
Male: Karagaattam aaduthu nenju
Unna kandaalae theruvula ninnu
Female: Naan kulikkum thamirabharani
Kann thoongaama vaanguna varam nee
Male: Aalam vizhuthaattam adada thalamayiru Thooli aadidathaan thothu senju thaadi Both: Ilavam panjula nee yethura vilakku thiri Pathikkum thithikkum anaichaa nikkaathadi
Male: Hey hey kathiri poovazhagi karayaa pottazhagi Color-u suvaiyaattam unnoda nenappu adiyae Sottaankallu aadayila pudikkuthu kirukku
Female: Haan haan haan Varappu meesakaara vathaatha aasakaara Unna naan kattikkuren ooru munnala Ada vekkapada vena enna paaru kannaala
amman devotional songs lyrics in tamil
96 song lyrics in tamil
kadhal psycho karaoke download
sarpatta lyrics
kadhalar dhinam songs lyrics
cuckoo enjoy enjaami
tamil christian songs lyrics with chords free download
enna maranthen
aigiri nandini lyrics in tamil
thalapathy song lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download
tamil female karaoke songs with lyrics
google song lyrics in tamil
alagiya sirukki movie
yaar azhaippadhu lyrics
tamil devotional songs karaoke with lyrics
soorarai pottru song lyrics tamil download
kaatu payale karaoke
ennavale adi ennavale karaoke
best love lyrics tamil