Added Date: Feb 11, 2022
ஆண்: வாழ்க்கையிலே நமக்கு வேணுங்குற அத்தனையும் பயம்-ங்கற கோட்டுக்கு அந்த பக்கம் இருக்குது அந்த பயத்துக்கு இன்னொரு பேர் இருக்கு தடை
ஆண்: பயப்படாதே ஹ்ம்ம் பயப்படாதே டா பயப்படாதே ஹ்ம்ம் பயப்படாதே டா பயப்படாதே ஹ்ம்ம் பயப்படாதே டா பயப்படாதே ஹ்ம்ம் பயப்படாதே டா
ஆண்: கவலைய விடு கண்ணீர தொட நாட்டுக்குள்ள பேர போட்ட மக்கா நம்ம பட பார் ஷர் பயம் அகராதில இல்ல இல்ல பேர கேட்டு பாரு முகத்தை வரைஞ்சி காட்டும் சின்ன புள்ள
ஆண்: பயப்படாத டா உனக்கு ஒரு வாய்ப்பு இப்போ யாரு டாப்பு கள்ளகள்ள பாரு போட்டு காட்டுவோம் சூப்பர் ஆன படம் ஒன்னு ஸ்கை டு தி மண்ணு கிழக்குல மேற்குல
ஆண்: அச்சம் தவிர் மடமை விடு உனக்கென்ன சரித்திரம் படைத்திடு லட்சியம் எடு வானத்தை தொடு சொன்னா கேளு மச்சி எதுகோம்
ஆண்: பயப்படாதே தம்பி பயப்படாதே டா பயப்படாதே தம்பி பயப்படாதே டா அச்சத்தை தூக்கி வீசுடா

ஆண்: பயமா எனக்கா எனக்கா பயமா எவன்டா சொன்னான் அவன கொண்டுவா உள்ளுக்குள்ள இருக்கும் பயத்தை கண்ணுக்குள்ள காட்டுறவன் இல்ல இவன் வேற மாறி சிங்கம் டா கட கட கட கா இப்போ நீயும் கள்ளன் கிட்ட மாட்டி கிட்டியா இவன பிள்ளை பூச்சின்னு நினைச்சிட்டியா சில்லற காசுனால பிரச்சனையா
ஆண்: ஓ பேபிமா ஐ எம் வெரி சாரி மா புட்டாவா மாட்டிகிச்சு நம்ப பப்பி மா கானா பாலா வேண்டா நம்ம ஊரு கானா மட்டும் போதும் நம்ம ஊரும் சிங்கப்பூரும் பட்டய கிளப்புவோம்
ஆண்: அடியாத்தி விளக்கு அணைசாச்சி கேள்விக்கு பதில் இப்போ கிடைச்சாச்சு புடிச்ச பயத்த வெலக்கி தடைய ஒடைச்சி அடைச்சி பிரிச்சி கிளிச்சி சொல்றா

ஆண்: வேப்ப மர உச்சியில பேய் ஒன்னு ஆடுதுன்னு விளையாட போகும் போது சொல்லி வெச்சாங்க ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட்டா உடம்பெல்லாம் நோகுமுன்னு வீரத்தையும் மொளையிலே கிள்ளி வச்சாங்க
ஆண்: அட தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் வருமா மா அட கரப்பான் பூச்சி மேல உள்ள பயமும் போகுமா இப்ப பயமே இல்லன்னு சொன்னவன் எல்லாம் காணா போனான் அட ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வீணா போனான்

ஆண்: ஹே பயப்படாதே டா ஆஆ ஆஆ ஆஆ

Male: Vaazhkaiyila namakku Venungra aththanaiyum Bayam-ngra kottukku Antha pakkam irukkudhu Antha bayathukku Innoru per irukku Thadaii...
Male: Bayappadaathae Hmm.bayappadaathae da Bayappadaathae Hmm.bayappadaathae da Bayappadaathae Hmm.bayappadaathae da Bayappadaathae Hmm.bayappadaathae da
Male: Kavalaiya vidu Kanneera thoda Naatukulla pera potta Makka namba pada for sure Bayam agarathila illa illa Pera kettu paaru Mugathai varanji kaatum chinna pulla
Male: Bayappadaatha da Unakku oru vaippu Ippo yaaru top-pu Kallakalla paaru Poottu kaatuvom Super aana padam onnu Sky to the mannu kezhakula merkula
Male: Atcham thavir Madamai vidu Unakkenna sarithiram padaithidu Latchiyam edu Vaanathai thodu Sonna kelu machi yethukom
Male: Bayappadaathae Thambi bayappadaathae da Bayappadaathae Thambi bayappadaathae da Atchathai thooki veesuda

Male: Bayama enakka enakka Bayama yevanda sonnan Avana konduva Ullukulla irukkum bayathai Kannukulla katturuvan illa Ivan verai maari singam da Gada gada gada ga. Ippo neeyum kallan kitta maatukittiya Ivana pillai poochi innu nenachitiya Sillara kaasu naala pirachanaiya
Male: Oh babymaa I am very sorry ma Buta va maatikichu Namba puppy maa Gana bala venda Namba ooru gana mattum podhum Namma oorum singaporum Pattaya kelapuvom
Male: Adiyaathi velakku anachachi Kelvikku bathil ippa kedachaachi Pudicha bayatha velakki Thadaiya odaichi adichi Pirichi kilichi solra
Male: Bayappadaathae Thambi bayappadaathae da Bayappadaathae Thambi bayappadaathae da Atchathai thooki veesuda
Male: Bayappadaathae Thambi bayappadaathae da Bayappadaathae Thambi bayappadaathae da Atchathai thooki veesuda
Male: Veppa maram uchiyila Pei onnu aduthunnu Vilayadum pogum podhu Solli vechanga Ondi-ku ondi sandai potta Udambellam nogumunnu Veeramthaiyum mollayilae Killi vechanga
Male: Ada thottil palakkum Sudugadu varaikum varuma ma. Ada karuppam poochi mela ulla Bayamum poguma Ippa bayamae illaenu sonnaven ellam Kaana ponaan Ada ovvoru naalum bayanthu bayanthu Veena ponaan
Male: Bayappadaathae Hmm.bayappadaathae da Bayappadaathae Hmm.bayappadaathae da Bayappadaathae Hmm.bayappadaathae da Bayappadaathae Hmm.bayappadaathae da
Male: Hey bayappadaathae da Aaa..aaaa...aaaa....
Male: Vaazhkaiyila namakku Venungra aththanaiyum Bayam-ngra kottukku Antha pakkam irukkudhu Antha bayathukku Innoru per irukku Thadaii...
enjoy enjoy song lyrics in tamil
ilayaraja song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
saivam azhagu karaoke with lyrics
sister brother song lyrics in tamil
usure soorarai pottru
youtube tamil line
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
master movie songs lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
maruvarthai pesathe song lyrics in tamil
soorarai pottru movie lyrics
tamilpaa master
soorarai pottru movie song lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
tamil love song lyrics in english
munbe vaa karaoke for female singers
tamil poem lyrics
i movie songs lyrics in tamil
master songs tamil lyrics