Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வர்மன் இளங்கோவன்
ஆண்: ஆஆ ஆஆ கனாவிலே நீ வந்தாய் கனாவிலே தான் நீ வந்தாய் கனாவிலே நீ வந்தாய்
குழு: திரிகிட திரிகிட தா தா தரிகிட (10)
ஆண்: தேவதை டெக்கோ அழகிவள் ஓ ஹோ புன்னகையால் உன்னை சிறையில் வைப்பாளோ காலின் கீழே உலகம் இருக்கும் தோளின் மேல் இவள் கை இருந்தால்
ஆண்: ஹே ராக்கு ராக்கு ஹே ஹே ஹே ஹே லெட்ஸ் டூ தி பாடி ஷேக்கு ஹே ஹே ஹே ஹே ஹே மாப்பு மாப்பு மச்சக்கார மாப்பு தேவதை கிடைச்சிருக்கா
ஆண்: ஹே லடுக்கி மினுக்கி வந்து நின்னா சிரிச்சி கிறுக்கன் மனச கொள்ளையிட்டால் சிறுக்கி
ஆண்: யாத்தி யாத்தி உன்னை அள்ளி போத்தி நெஞ்சில் சுமப்பாள் நெஞ்சில் சுமப்பாள்
ஆண்: நீ என்னை காதலித்தால் ஜென்மம் போதும் என்பேன் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலே உன்னடி விழுந்திடுவேனே
பெண்: ஹே முக்குளிச்சி ஹே முக்குளிச்சி ஹே முக்குளிச்சி முத்தெடுக்க போறா இந்த மாப்பிள்ளையை தான் கண்ணாலே வளைச்சி போடு காலம் பூரா ஒன்னா சேர்ந்து வாழ போற தம்பதிங்கள வாயார வாழ்த்தி பாடு
பெண்: உனக்காக வாழ தான் ஒரு அப்பாவி சிக்கிட்டான் ஒரு போதும் டார்ச்சர் பண்ணாத
ஆண்: பண்ணாத
பெண்: விளக்கேத்த மட்டும் இல்லை நீ கேட்டதெல்லாமே சலிக்காம செஞ்சும் வைப்பாளே
ஆண்: வெய்ப்பாலே
பெண்: ஹே ராக்கு ராக்கு லெட்ஸ் டூ தி பாடி ஷேக்கு ஹே மாப்பு மாப்பு மச்சக்கார மாப்பு தேவதை கிடைச்சிருக்கா

குழு: { ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் } (4)

Punitha Raja and Varmman Elangkovan
Music by: Varmman Elangkovan
Male: Aaah aaa.kanavilae nee vanthaai Kanavilae thaan nee vanthaai Kanaavilae nee vanthaai
Chorus: Thirigida thirigida Tha tha tharigida.(10)
Male: Devathai dekho Azhagival oh hoo Punnagaiyaal unnai Siraiyil vaippaaloo Kaalin keezhae ulagam irukkum Tholin mel ival kai irunthaal
Male: Hay raakku raakku Hey hey hey hey Let’s do the body shake-ku Hey hey hey hey Hey maappu maappu Machakkaara maappu Devathai kidaichirukkaa
Male: Hey ladukki minukki Vanthu ninnaa sirichi Kirukkan manasa Kollaiyittaal sirukki
Male: Yaathi yaathi Unnai alli pothi Nenjil sumappaal Nenjil sumappaal
Male: Nee ennai kaadhalithaal Jenmam pothum enben Orae oru vaarthai sonnaalae Unnadi vizhunthiduvenae
Female: Hey mukkulichi Hey mukkulichi Hey mukkulichi muthedukkapora Intha mappillaiyaithaan Kannaalae valaichi podu Kaalam poora onnaa sernthu Vaazhappora thambathingala Vaayaara vaazhthi paadu
Female: Unakkaaga vaazhathan
Oru appaavi sikkittaan
Oru pothum torture pannaatha
Male: Pannatha
Female: Vilakketha mattum illai
Nee kettathellaamae
Salikkaama senjum vaippaalae
Male: Veippaalae
Female: Hay raakku raakku Let’s do the body shake-ku Hey maappu maappu Machakkaara maappu Devathai kidaichirukkaa
Male: Hey ladukki minukki Vanthu ninnaa sirichi Kirukkan manasa Kollaiyittaal sirukki
Male: Yaathi yaathi Unnai alli pothi Nenjil sumappaal Nenjil sumappaal
Male: Hey ladukki minukki Vanthu ninnaa sirichi Kirukkan manasa Kollaiyittaal sirukki
Male: Yaathi yaathi Unnai alli pothi Nenjil sumappaal Nenjil sumappaal
Chorus: {Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi} (4)
kadhal kavithai lyrics in tamil
3 movie song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
soorarai pottru kaattu payale lyrics
mangalyam song lyrics
abdul kalam song in tamil lyrics
enjoy en jaami cuckoo
venmegam pennaga karaoke with lyrics
soorarai pottru song lyrics tamil
tamil songs karaoke with lyrics for male
cuckoo cuckoo lyrics dhee
asuran song lyrics in tamil
tamil christian songs lyrics in english
nanbiye nanbiye song
top 100 worship songs lyrics tamil
eeswaran song
master lyrics tamil
aalapol velapol karaoke
saivam azhagu karaoke with lyrics
nattupura padalgal lyrics in tamil