I Love You Song Lyrics

Athaimadi Methaiyadi cover
Movie: Athaimadi Methaiyadi (1989)
Music: S. R. Vasu
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி
பெண்: யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி
ஆண்: ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி
பெண்: யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

ஆண்: செம்மண்ணிலே தண்ணீரென ஒன்றாக நாமானோம்
பெண்: சொந்தங்களும் பந்தங்களும் என்றென்றும் நாம் காண்போம்

ஆண்: ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி
பெண்: யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

ஆண்: வா வா எதுவரை வானம் அதுவரை போவோம்
பெண்: போ போ அழகிய சொர்க்கம் நேரில் காணலாம்

ஆண்: வா வா கடல் அலை மேலே தழுவுது பூங்காற்று
பெண்: போ போ தழுவிய காற்றின் ராகம் கேட்கலாம்

ஆண்: ஓடம் ஓடலாம் ஊர்வலம் போகலாம்
பெண்: நாமும் நாளெல்லாம் மோகனம் பாடலாம்
ஆண்: ஹே ஹே ஹே ஹே...
பெண்: ஓஹோ ஓஹோ ஹோ...

ஆண்: ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி
பெண்: யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

ஆண்: நாளும் புதியது இந்த காதலின் சங்கீதம்
பெண்: நாமும் புதியவர் தானே நாளும் நாளுமே

ஆண்: நாளும் இனியது காதல் இளமையின் சந்தோஷம்
பெண்: காலம் மாறிடும் போதும் காதல் வாழுமே

ஆண்: வீசும் காற்றிலும் பாட்டிலும் நாங்களே
பெண்: ஓடும் ஆற்றிலும் நீரிலும் நாங்களே
ஆண்: ஓஹோ ஓஹோ ஹோ..
பெண்: ஆஆஆஹாஹ் ஆஆஹாஹ்.

பெண்: யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி..

Male: I love you oru kadalum karaiyum saatchi
Female: You love me ini edhilum unathu kaatchi
Male: I love you oru kadalum karaiyum saatchi
Female: You love me ini edhilum unathu kaatchi

Male: Semmannilae thanneerena Ondraagga naamaanom
Female: Sonthangalum panthangalum Endrendrum naam kaanbom

Male: I love you oru kadalum karaiyum saatchi
Female: You love me ini edhilum unathu kaatchi

Male: Vaa vaa edhuvarai vaanam Adhuarai povom
Female: Po po azhagiya sorkkam Neril kaanalaam

Male: Vaa vaa kadal alai maelae Thazhuvuthu poongaattru
Female: Po po thazhuviya kattrin Ragam ketkalaam

Male: Odam odalaam oorvalam pogalam
Female: Naamum naalellaam moganam paadalaam
Male: Hae hae hae hae..
Female: Oho oho ho...

Male: I love you oru kadalum karaiyum saatchi
Female: You love me ini edhilum unathu kaatchi

Male: Naalum pudhiyathu intha kadhalin sangeetham
Female: Naamum pudhiyavar thaanae naalum naalumae

Male: Nalum iniyathu kadhal Ilamaiyin santhosham
Female: Kaalam maaridum pothum Kadhal vaazhume

Male: Veesum kaatrilum paattilum naangalae
Female: Odum aattrilum neerilum naangalae
Male: Oho oho ho.
Female: Aaaa aahaah aaahaah..

Male: I love you oru kadalum karaiyum saatchi
Female: You love me ini edhilum unathu kaatchi

Male: Semmannilae thanneerena Ondraagga naamaanom
Female: Sonthangalum panthangalum Endrendrum naam kaanbom

Male: I love you oru kadalum karaiyum saatchi
Female: You love me ini edhilum unathu kaatchi.

Other Songs From Athaimadi Methaiyadi (1989)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • mainave mainave song lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • siragugal lyrics

  • poove sempoove karaoke

  • tamil song in lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • natpu lyrics

  • yellow vaya pookalaye

  • saraswathi padal tamil lyrics

  • devathayai kanden song lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • bigil song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • marriage song lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • google google song tamil lyrics

  • new songs tamil lyrics