Palootta Thaayillaiya Song Lyrics

Athaimadi Methaiyadi cover
Movie: Athaimadi Methaiyadi (1989)
Music: S. R. Vasu
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஆராரோ ஆரிரரோ நீ யாரோ தாய் யாரோ இதில் உண்மையை யார் அறிவாரோ

பெண்: பாலூட்ட தாயில்லையா உன் தாய்ப் போல நானில்லையா பாலூட்ட தாயில்லையா உன் தாய்ப் போல நானில்லையா

பெண்: நெஞ்சில் இடம் மாறி விளையாடும் தென்றலே தேய்ப்பிறை ஏதும் அறியாத திங்களே

பெண்: அன்பு பாலூட்ட தாயில்லையா உன் தாய்ப் போல நானில்லையா

பெண்: ஈரைந்து மாதங்கள் தாங்கி மடி தாங்கி இடை நோக மேல் மூச்சு வாங்கி தினம் வாங்கி ஒரு தாய்க்கு மகளாக வந்தாய் இங்கு மறு தாய்க்கு மகளாகி நின்றாய் இங்கு மறு தாய்க்கு மகளாகி நின்றாய்

பெண்: உனக்கு பாலூட்ட தாயில்லையா உன் தாய்ப் போல நானில்லையா

பெண்: ஒரு நாய்க்கும் தாயாகும் உள்ளம் அன்பு வெள்ளம் கருணைக்கு பொருள் என்ன சொல்லும் இவள் இல்லம் தாய்மைக்கு கிடையாது பேதம் என்றும் அதுதானே தரமான வேதம் என்றும் அதுதானே தரமான வேதம்

பெண்: உனக்கு பாலூட்ட தாயில்லையா உன் தாய்ப் போல நானில்லையா.

பெண்: ஒரு பேரு நீ பெற்ற பேரு அரும் பேரு உன் தாய் தந்தை இவரென்று கூறு வேறு யாரு எடுத்தாலும் வளர்த்தாலும் தாய்தான் நீ என்றென்றும் இவளன்பு சேய்தான் நீ என்றென்றும் இவளன்பு சேய்தான்

பெண்: உனக்கு பாலூட்ட தாயில்லையா உன் தாய்ப் போல நானில்லையா..

Female: Aaraaro aariraro nee yaaro thaai yaaro Idhil unmaiyai yaar arivaaro

Female: Paalootta thaayillaiyaa Un thaai pola naan illaiyaa Paalootta thaayillaiyaa Un thaai pola naan illaiyaa

Female: Nenjil idam maari vilaiyaadum thendralae Thaei pirai yaedhum ariyaatha thingalae

Female: Anbu paalootta thaayillaiyaa Un thaai pola naan illaiyaa

Female: Eerainthu maadhanal thaangi madi thaangi Idai noga mel mochchu vaangi dhinam vaanggi Oru thaaikku magalaaga vanthaai Inga maru thaaikku magalaagi nindraai Ingu maru thaaikku magalaagi nindraai

Female: Unakku paalootta thaayillaiyaa Un thaai pola naan illaiyaa

Female: Oru naaikkum thaaiyaagum ullam anbu vellam Karunaikku porul enna sollum ival illam Thaaimaikku kidaiyaathu bedham Endrum adhuthaanae tharamaana vedham Endrum adhuthaanae tharamaana vedham

Female: Unakku paalootta thaayillaiyaa Un thaai pola naan illaiyaa

Female: Oru peru nee petra peru arum peru Un thaai thanthai ivarendru kooru veru yaaru Eduththaalum valarththaalum thaaithaan Nee endrendrum ivalanbu saeithaan Nee endrendrum ivalanbu saeithaan

Female: Unakku paalootta thaayillaiyaa Un thaai pola naan illaiyaa

Female: Nenjil idam maari vilaiyaadum thendralae Thaeipirai yaedhum ariyaatha thingalae

Female: Anbu paalootta thaayillaiyaa Un thaai pola naan illaiyaa...

Other Songs From Athaimadi Methaiyadi (1989)

Most Searched Keywords
  • tamil song writing

  • tamil movie karaoke songs with lyrics

  • valayapatti song lyrics

  • morattu single song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil song lyrics in english

  • thamirabarani song lyrics

  • jesus song tamil lyrics

  • tamil gana lyrics

  • lyrics tamil christian songs

  • vijay sethupathi song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • kanne kalaimane karaoke download

  • kannalaga song lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • ithuvum kadanthu pogum song download

  • neerparavai padal