Endha Kadai Selai Song Lyrics

Athaivida Ragasiyam cover
Movie: Athaivida Ragasiyam (1978)
Music: Shankar Ganesh
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

பெண்: காஞ்சனா ரஞ்சனா மோகனா சாரதா விஷயம் இதுல இருக்கு வெளியே சொல்லட்டுமா

குழு: ஹே ஹே எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

பெண்: பொண்ணு பார்வைக்கு பூங்கொடி போலே போனா ஆயிரம் ஆயிரம் சேல பொண்ணு பார்வைக்கு பூங்கொடி போலே போனா ஆயிரம் ஆயிரம் சேல

பெண்: ரகசியம் எங்கேயோ அதிசயம் ஏதேதோ அவளுக்கு என்னடி உடல் ஒரு கண்ணாடி பருவம் உருவம் அழகு பலகோடி ரூபா

குழு: எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

பெண்: ..........

பெண்: மங்கை பங்கஜம் வீசிடும் வீச்சு மானம் போனவள் பேசிடும் பேச்சு மங்கை பங்கஜம் வீசிடும் வீச்சு மானம் போனவள் பேசிடும் பேச்சு

பெண்: கௌரவம் போகாமல் வாழும் வழியுண்டு ஆயிரம் புது சேலை வாங்கவும் வகையுண்டு அறிவும் திறனும் இருந்தா பலகோடி ரூபா

குழு: ஹேய் ஹேய் எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

பெண்: பெண்கள் வேலைக்கு போகின்ற காலம் நல்ல வேலைகள் நாட்டில் ஏராளம் பெண்கள் வேலைக்கு போகின்ற காலம் நல்ல வேலைகள் நாட்டில் ஏராளம்

பெண்: உடலின் உண்டான கலையினை கொண்டாடு புது வழி கண்டாலே துணிவுடன் நடை போடு உலகம் மதிக்கும் பெருமை அதுதான்டி வாழ்க்கை

பெண்: எந்த கடை சேலை இந்த பொண்ணு உடல் மேலே இழுக்குதம்மா ஆள இது எந்த பணத்தாலே

Chorus: Entha kadai selai intha ponnu udal melae Izhukkuthammaa aala idhu entha panaththaalae Entha kadai selai intha ponnu udal melae Izhukkuthammaa aala idhu entha panaththaalae

Female: Kaanjanaa ranjana moganaa saarathaa Vishayam idhula irukku veliyae sollattumaa

Chorus: Hae hae entha kadai saelai Intha ponnu udal melae Izukkuthammaa aala idhu entha panaththaalae

Female: Ponnu paarvaikku poongodi polae Ponaa aayiram aayiram sela Ponnu paarvaikku poongodi polae Ponaa aayiram aayiram sela

Female: Ragasiyam engeyo dhisayam yaedhedho Avalukku ennadi udal oru kannaadi Paruvam uruvam azhagu palakodi roopaa

Chorus: Entha kadai selai intha ponnu udal melae Izhukkuthammaa aala idhu entha panaththaalae

Female: Kaajana ranjanaa moganaa saarathaa Vishayam idhula irukku veliyae sollattumaa

Chorus: Hae hae entha kadai selai Intha ponnu udal melae udal melae Izhukkuthammaa aala idhu entha panaththaalae

Female: ......

Female: Mangai pangajam veesidum veechchu Maanam ponaval pesidum pechchu Mangai pangajam veesidum veechchu Maanam ponaval pesidum pechchu

Female: Gowravam pogaamal vaazhum vazhiyundu Aayiram pudhu selai vaangavum vagaiyundu Arivum thiranum irunthaa palakodi roopaa

Female: Kaajana ranjanaa moganaa saarathaa Vishayam idhula irukku veliyae sollattumaa

Chorus: Hae hae entha kadai selai Intha ponnu udal melae udal melae Izhukkuthammaa aala idhu entha panaththaalae

Female: Pengal velaikku pogindra kaalam Nalla velaigal naattil yaeralam Pengal velaikku pogindra kaalam Nalla velaigal naattil yaeralam

Female: Udalin undaana kalaiyinai kondaadu Pudhu vazhi kandaalae thunivudan nadai podu Ulagam madhikkum perumai adhuthaandi vaazhkkai

Female: Kaajana ranjanaa moganaa saarathaa Vishayam idhula irukku veliyae sollattumaa

Chorus: Hae hae entha kadai selai Intha ponnu udal melae udal melae Izhukkuthammaa aala idhu entha panaththaalae

Female: Entha kadai selai Intha ponnu udal melae udal melae Izhukkuthammaa aala idhu entha panaththaalae

Most Searched Keywords
  • tamil lyrics video songs download

  • maraigirai full movie tamil

  • karnan movie songs lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • usure soorarai pottru

  • alli pookalaye song download

  • tamil song lyrics in english

  • tamil music without lyrics

  • i movie songs lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • pagal iravai karaoke

  • vennilave vennilave song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • national anthem lyrics tamil

  • maara song lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • yaar alaipathu song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • kangal neeye karaoke download