Added Date: Feb 11, 2022
பெண்: ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா அன்று பாஞ்சாலி மானம் காத்தவன் நீயே பாரதம் பொய் சொல்லுமா கண்ணா
பெண்: ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா அன்று பாஞ்சாலி மானம் காத்தவன் நீயே பாரதம் பொய் சொல்லுமா கண்ணா
பெண்: ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா
பெண்: கோபியர் சேலையைத் திருடிய கள்வன் கோகுலக் கண்ணன் அல்லவா..ஆ.. கோமள மேனியைப் பாவனை செய்தவன் யாதவக் கண்ணன் அல்லவா...ஆ...
பெண்: கௌரவர் சபையிலே ஆடையைத் தந்தவன் பகவான் கண்ணன் அல்லவா கடவுள் மனிதனா மனிதன் கடவுளா கண்ணா உனக்குச் சொல்லவா கண்ணா உனக்குச் சொல்லவா
பெண்: ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா
பெண்: என்ன உன் ஆசையோ என்ன உன் தேவையோ என்னிடம் நீ கேட்கலாம் என்னையும் ராதையை எண்ணும் மாதவா என்னையும் ராதையை எண்ணும் மாதவா எதனையும் நீ பார்க்கலாம்
பெண்: பொன் எழில் மேனியைப் புகழ்பெறும் தேவியைப் பூமியில் நீ காக்கலாம் போதையில் சொல்வதும் கீதையில் சொன்னதும் ஒன்றென நீ காட்டலாம் ஒன்றென நீ காட்டலாம்
பெண்: ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா
பெண்: இரவில் வீணை சுருதியை மீட்டு இளமையின் இசை கேட்கலாம் உறவின் சுகத்தில் உலகத்தைக் காட்டு உற்சவப் பொருள் காணலாம்
பெண்: பருவ நிலாவை உன் மேகத்தில் மூடு பாரதக் கதை பாடலாம் பாரதக் கதை பாடலாம் பாவம் ஒருத்தியின் வாழ்வின் காக்க பாவம் தவம் ஆகலாம்..ஆ... பாவம் தவம் ஆகலாம்...

Female: Harae gobala srihari maadhavaa Harae gobala srihari maadhavaa Andru paanjaali maanam kaaththavan neeyae Bharatham poi solluma kannaa
Female: Harae gobala srihari maadhavaa Andru paanjaali maanam kaaththavan neeyae Bharatham poi solluma kannaa
Female: Harae gobala srihari maadhavaa
Female: Gobiyar selaiyai thirudiya kalvan Gogula kannan allavaa.aa. Komaala meniyai paavanai seithavan Yaathava kannan allavaa..aa..
Female: Gowravar sabaiyilae aadaiyai thanthavan Bhagavaan kannan allavaa Kadavul manithanaa manithan kadavulaa Kannaa unakku sollavaa Kannaa unakku sollavaa
Female: Harae gobala srihari maadhavaa
Female: Enna un aasaiyo enna un thevaiyo Ennidam nee ketkalaam Ennaiyum rathaiyum ennum maadhavaa Ennaiyum rathaiyum ennum maadhavaa Edhanaiyum nee paarkkalaam
Female: Pon ezhil meniyai pugazhperum deviyai Bhoomiyil nee kaakkalaam Bodhaiyil solvathum geedhaiyil sonnathum Ondrena nee kaattalaam Ondrena nee kaattalaam
Female: Harae gobala srihari maadhavaa
Female: Iravil veenai shuruthiyai meettu Ilamaiyin isai ketkalaam Uravin sugaththil ulagaththai kaattu Urasava porul kaanalaam
Female: Paruva nilaavai un megaththil moodu Bharatha kadhai paadalaam Bharatha kadhai paadalaam Paavam oruththiyin vaazhvin kaakka Paavam thavam aagalaam.aa Paavam thavam aagalaam...
uyire uyire song lyrics
best tamil song lyrics for whatsapp status download
enjoy en jaami lyrics
master tamil padal
raja raja cholan song lyrics tamil
youtube tamil line
mahishasura mardini lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
en iniya thanimaye
tamil song search by lyrics
karaoke tamil christian songs with lyrics
sarpatta song lyrics
thabangale song lyrics
rasathi unna song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
uyirae uyirae song lyrics
hello kannadasan padal
google google tamil song lyrics in english
vathikuchi pathikadhuda