Anipillai Tennampillai Song Lyrics

Athisaya Penn cover
Movie: Athisaya Penn (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: V. Seetharaman
Singers: Sirkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: காலம் மாறின போதிலும் ஏழை கண்ணீர் மாறிட வகையிலையோ கேளீர் நீதி இதுதானோ..

ஆண்: அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே ய ய ய ய அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை... கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே..ஏ..

ஆண்: அணிப்பிள்ளை..ஈ...ஈ..

ஆண்: மணிவண்ணன் போல் பிள்ளை.. ஈ..ஈ..ஈ..ஈஇ..இ.ஈ.. மணிவண்ணன் போல் பிள்ளை.. மாநிலம் மீதில் இல்லை மதிப்பாய் நடந்து கொள்ள சொன்னாலும் தெரியல்லே..

ஆண்: அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே

ஆண்: அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே

ஆண்: அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை ம ப த நி சா நி த ம ப த நி சா அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை தக ஜும் தக ஜும் தக ஜும் ததிகின ஜும் தகிட தாம் .............. அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை

ஆண்: ...............

Male: Kaalam maarina pothilum yaezhai Kanneer maarida vagaiyilaiyo Kelir needhi idhuthaano...

Male: Anilpillai thennam pillai Kili pillai keeri pillai Aaga pala pillaigal undu ulagilae Ya ya ya ya anilpillai thennam pillai Kili pillai keeri pillai Aaga pala pillaigal undu ulagilae..ae.

Male: Anipillai..eee..ee.

Male: Manivannan pola pillai Ee..ee...ee..eeii...ee.ee...eee. Manivannan pola pillai Maanilam medhil illai Madhippaai nadanthu kolla Sonnaalum theriyallae

Male: Anilpillai thennam pillai Kili pillai keeri pillai Aaga pala pillaigal undu ulagilae

Male: Anilpillai thennam pillai Kili pillai keeri pillai Aaga pala pillaigal undu ulagilae

Male: Anilpillai thennam pillai Ma pa tha ni saa ni tha ma pa tha ni saa Anilpillai thennam pillai Thga jum Thga jum Thga jum Thathikina jum thagida thaam ............. Anilpillai thennam pillai

Male: .........

Most Searched Keywords
  • tamil songs to english translation

  • meherezyla meaning

  • karaoke songs in tamil with lyrics

  • tamil karaoke songs with lyrics

  • unna nenachu song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • sister brother song lyrics in tamil

  • cuckoo padal

  • tamil worship songs lyrics in english

  • amma song tamil lyrics

  • snegithiye songs lyrics

  • en kadhale en kadhale karaoke

  • jai sulthan

  • tamilpaa

  • neeye oli lyrics sarpatta

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • marudhani song lyrics

  • comali song lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • cuckoo cuckoo song lyrics dhee