Eena Meena Deeka (Female) Song Lyrics

Athisaya Penn cover
Movie: Athisaya Penn (1959)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: V. Seetharaman
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஈனா மீனா டீகா ஹான் ஜெய் ஜாம நீகா ஹான் மாக நாக நாகா ஹான் சீகா பீகா ரீகா

பெண்: ஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா மாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா சொன்னாலே சந்தோசம்...

பெண்: ஜரிகைக் குல்லா போட்டு வராரு மாப்பிள்ளை ஜமீந்தாரு வீட்டுப்பிள்ளை இவர் இல்லை ஜரிகைக் குல்லா போட்டு வராரு மாப்பிள்ளை ஜமீந்தாரு வீட்டுப்பிள்ளை இவர் இல்லை

பெண்: சின்னச் சின்னப் பெண்கள் சினேகம் இவர்க்குண்டு சிணுங்கும் வேளை கண்டு சிரிக்க வைப்பதுண்டு ஊரெல்லாம் இவர் உறவுண்டு.. ஓகோ.ஹோ..ஓஹோ..ஹோ..ஓஹோ.ஹோ..ஹே..

பெண்: ஈனா மீனா டீகா
குழு: ஈனா மீனா டீகா
பெண்: ஹான் ஜெய் ஜாம நீகா
குழு: ஜெய் ஜாம நீகா
பெண்: ஹான் மாக நாக நாகா
குழு: மாக நாக நாகா
பெண்: ஹான் சீகா பீகா ரீகா
குழு: சீகா பீகா ரீகா

பெண் மற்றும்
குழு: ஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா மாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா சொன்னாலே சந்தோசம்...

பெண்: நித்தம் ஒரு கல்யாணம் நினைச்சா கொட்டு மேளம் இரண்டு தாரச் சட்டம் இவர் வரைக்கும் மட்டும்

பெண்: மாமன் மாமி கோடி மைத்துனர் முக்கோடி மாமன் மாமி கோடி மைத்துனர் முக்கோடி மாப்பிள்ளை இவர் யாரென்றால் மரப்பாச்சி மரப்பாச்சி மரப்பாச்சியே...ஹே

பெண்: ஈனா மீனா டீகா
குழு: ஈனா மீனா டீகா
பெண்: ஹான் ஜெய் ஜாம நீகா
குழு: ஜெய் ஜாம நீகா
பெண்: ஹான் மாக நாக நாகா
குழு: மாக நாக நாகா
பெண்: ஹான் சீகா பீகா ரீகா
குழு: சீகா பீகா ரீகா

பெண் மற்றும்
குழு: ஈனா மீனா ரீகா டீகா ஜெய் ஜெய் ஜாம நீகா மாக நாகா மாக நாகா சீகா பீகா ரோலா ரீகா சொன்னாலே சந்தோசம்... சொன்னாலே சந்தோசம்... சொன்னாலே சந்தோசம்...

Female: Eenaa meenaa teegaa Haan jei jaamaa neegaa Haan maaga naaga naagaa Haan seegaa peegaa reegaa

Female: Eenaa meenaa reegaa teegaa Jei jei jaamaa neegaa Maaga naaga maaga naagaa Seegaa peegaa rolaa reegaa Sonnaalae sandhosam..

Female: Jarigai kullaa Pottu varaaru maapillai Jameenthaaru veettupillai ivar illai Jarigai kullaa Pottu varaaru maapillai Jameenthaaru veettupillai ivar illai

Female: Chinna chinna pengal Sinegam ivarkundu Sinungum velai kandu Sirikka vaippathundu Oorellaam ivar uravundu Oho..ho..oho.ho..oho.ho..hey.

Female: Eenaa meenaa teegaa
Chorus: Eenaa meenaa teegaa
Female: Haan jei jaamaa neegaa
Chorus: Jei jaamaa neegaa
Female: Haan maaga naaga naagaa
Chorus: Maaga naaga naagaa
Female: Haan seegaa peegaa reegaa
Chorus: Seegaa peegaa reegaa

Female and
Chorus: Eenaa meenaa reegaa teegaa Jei jei jaamaa neegaa Maaga naaga maaga naagaa Seegaa peegaa rolaa reegaa Sonnaalae sandhosam..

Female: Niththam oru kalyaanam Ninaichchaa kottu melam Irandu thaara sattam Ivar varaikkum mattum

Female: Maaman Maami kodi Maiththunar mukkoodi Maaman Maami kodi Maiththunar mukkoodi Maappillai ivar yaarendraal Marappaatchi marappaatchi Marappaatchiyae..hae..

Female: Eenaa meenaa teegaa
Chorus: Eenaa meenaa teegaa
Female: Haan jei jaamaa neegaa
Chorus: Jei jaamaa neegaa
Female: Haan maaga naaga naagaa
Chorus: Maaga naaga naagaa
Female: Haan seegaa peegaa reegaa
Chorus: Seegaa peegaa reegaa

Female and
Chorus: Eenaa meenaa reegaa teegaa Jei jei jaamaa neegaa Maaga naaga maaga naagaa Seegaa peegaa rolaa reegaa Sonnaalae sandhosam.. Sonnaalae sandhosam.. Sonnaalae sandhosam..

Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke download

  • photo song lyrics in tamil

  • enjoy enjami song lyrics

  • tamil album song lyrics in english

  • kannathil muthamittal song lyrics free download

  • 7m arivu song lyrics

  • tamil happy birthday song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil songs lyrics with karaoke

  • nattupura padalgal lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • kutty story song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • thamizha thamizha song lyrics

  • alli pookalaye song download

  • ka pae ranasingam lyrics

  • master songs tamil lyrics

  • cuckoo lyrics dhee

  • poove sempoove karaoke