Added Date: Feb 11, 2022
ஆண்: பாரினில் ஆதியில் பேதமே இல்லை பாதியில் வந்ததே தொல்லை ஏருழுவோன் பேருக்கே பூமி என்று எழுதிடுவோம் சாசனமே சாசனமே...ஏ..ஏ..ஏ
ஆண்: ஹே..
ஆண்: சில பேர் வாழ பல பேர் உழைக்கும் நிலைமையும் சரிதானோ மனித நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ..
ஆண்: கண்ணீர் சிந்தும் பாட்டாளி ரத்தம் பன்னீராவது முறையோ
குழு: ஏழையின் நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ.. இந்த நிலைமையும் சரிதானோ..
ஆண்: வானிலே பறவைகள் இனமே உரிமையாகவே பறந்திடும் அழகினைப் பார் மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார் மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார் அடிமை நிலையில் மனிதனைப் பார்
குழு: அடிமை நிலையில் மனிதனைப் பார்
ஆண்: ஏழையின் வாழ்வே செல்வரின் கையில் இனித்திடும் தின்பண்டமாச்சு....
ஆண் மற்றும்
குழு: ஏழையின் நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ..
குழு: சில பேர் வாழ பல பேர் உழைக்கும் நிலைமையும் சரிதானோ மனித நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ.. இந்த நிலைமையும் சரிதானோ..
ஆண்: உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம் ஓ...ஓஒ...ஓ...ஓஹ்..ஏ.ஏ....ஏ...ஏ...ஏஹ் ஹே...
ஆண்: உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம் எல்லோரும் சமமே ஹே எல்லோரும் சமமே நாட்டில் யாவுமே பொதுச் செல்வம் என்றிடுவோம்
குழு: நாட்டின் செல்வம் என்றிடுவோம்
ஆண்: எளியோன் துயரை வலியோன் உணரா இழிநிலை உலகினில் ஏனோ.

Male: Paarinilae aadhiyil pedhamae illai Padhiyil vanthathae thollao Yaeruzhuvaan perukkae bhoomi endru Ezhuthiduvom sasanamae saasanamae..ae..ae.ae.
Male: Hae
Male: Sila per vaazha pala per uzhaikkum Nilamaiyum sarithaano Manitha needhi idhuthaano Naattill needhi idhuthaano Indha nilaimaiyum sarithaano..
Male: Kanneer sinthum paataali raththam
Panneeraavathu muraiyo
Chorus: Ezhaiyin needhi idhuthaano
Naattill needhi idhuthaano
Indha nilaimaiyum sarithaano..
Indha nilaimaiyum sarithaano..
Male: Vaanilae paravaigal inamae Urimaiyaagavae paranthidum azhaginai paar Meeninam neendhidum sudhanthiram paar Indha nilaimaiyum sarithaano.. Indha nilaimaiyum sarithaano..
Male: Ezhaiyin vaazhvae selvorin kaiyil Iniththidum thinbandamaachchu
Male and
Chorus: Ezhaiyin needhi idhuthaano
Naattil needhi idhuthaano
Intha nilamaiyum sarithaano..
Chorus: Sila per vaazha pala per uzhaikkum Nilamaiyum sarithaano Manitha needhi idhuthaano Naattill needhi idhuthaano Indha nilaimaiyum sarithaano.. Indha nilaimaiyum sarithaano..
Male: Ulagilae illaathavna ennum sollai Yaetinil irunthae eduthiduvom oo..ooo..oo..ooh... yae..ae...ae.aeh.hae.
Male: Ulagilae illaathavna ennum sollai
Yaetinil irunthae eduthiduvom
Ellorum samamae
Hae ellorum samamae naattil yaavumae
Pothu selvam endriduvom
Chorus: Naattin selvam endriduvom
Male: Eliyon thuyarai valiyon unara Izhinilai ulaginil aeno..
Male and
Chorus: Yaezhaiyin needhi idhuthaano
Naattil needhi idhuthaano
Intha nilamaiyum sarithaano..
friendship song lyrics in tamil
semmozhi song lyrics
tamil old songs lyrics in english
sri guru paduka stotram lyrics in tamil
chellamma chellamma movie
pacha kallu mookuthi sarpatta lyrics
raja raja cholan song lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
master tamilpaa
eeswaran song lyrics
tamilpaa gana song
jesus song tamil lyrics
nagoor hanifa songs lyrics free download
tamil christian karaoke songs with lyrics free download
malaigal vilagi ponalum karaoke
tamil song search by lyrics
lyrics songs tamil download
i songs lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
aagasam song soorarai pottru