Idhazhengum Song Lyrics

Athisaya Piravi cover
Movie: Athisaya Piravi (1990)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Malaysia Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: ............

ஆண்: இதழ் எங்கும் முத்துக்கள் சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா இளநெஞ்சம் தித்திக்கும் இன்பங்கள் பொங்கட்டும் இதழ் எங்கும் முத்துக்கள் சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா இளநெஞ்சம் தித்திக்கும் இன்பங்கள் பொங்கட்டும்

பெண்: முத்திரை முத்தமிடு என் மடியில் மெத்தையிடு வித்தையை கத்துக் கொடு அந்த விவரம் சொல்லிக் கொடு கன்னத்தில் கன்னமிடு ராஜா ராஜா

ஆண்: இதழ் எங்கும் முத்துக்கள்
பெண்: ஹா
ஆண்: சிந்தட்டும்
பெண்: ஹா
ஆண்: சிந்தட்டுமே ரோஜா ரோஜா
ஆண்: இளநெஞ்சம் தித்திக்கும்
பெண்: ஹா
ஆண்: இன்பங்கள்
பெண்: ஹா
ஆண்: பொங்கட்டும்.ஹ்ம்ம்..

குழு: ..........

பெண்: இலவம் பஞ்சு கன்னம் மெல்ல தொடு உதட்டு தேனை கொஞ்சம் அள்ளிக் கொடு இலவம் பஞ்சு கன்னம் மெல்ல தொடு உதட்டு தேனை கொஞ்சம் அள்ளிக் கொடு

ஆண்: தொட்ட இடம் அத்தனையும் இன்ப வெள்ளம் பாயும் துள்ளி வரும் கன்னி உடல் எந்தன் கையில் சாயும்

பெண்: இரவிலே உன் நினைவு பகலிலே உன் கனவு தூங்கிடாமல் தூங்க வேண்டும் தோளில் என்னை தாங்க வேண்டும் வா வா

ஆண்: இதழ் எங்கும் முத்துக்கள்
பெண்: ஹா
ஆண்: சிந்தட்டும்
பெண்: ஹா
ஆண்: சிந்தட்டுமே ரோஜா ரோஜா
ஆண்: இளநெஞ்சம் தித்திக்கும்
பெண்: ஹாஹ
ஆண்: இன்பங்கள்
பெண்: ஹா
ஆண்: பொங்கட்டும்.ஹ்ம்ம்..

குழு: ..........

ஆண்: பருவ ராகம் பாடு என்னருகில் ஹோய் இதழில் தாளம் போடு என்னுடலில் பருவ ராகம் பாடு என்னருகில் ஹோய் இதழில் தாளம் போடு என்னுடலில்

பெண்: பள்ளியிலே வெள்ளி நிலா தேனை தூவும் நேரம்
ஆண்: ஹான்
பெண்: பக்கத்திலே கன்னி நிலா உன் கண்ணில் போதை ஏறும்

ஆண்: நவரசம் உன் விழியில் மதுரசம் உன் இதழில் கூந்தல் என்னும் பாயை போட்டு தோளில் வைத்து ஊஞ்சலாட்டு வா வா

பெண்: இதழ் எங்கும் முத்துக்கள்
ஆண்: ஹா
பெண்: சிந்தட்டும்
ஆண்: ஹேய்
பெண்: சிந்தட்டுமே ராஜா ராஜா

ஆண்: இளநெஞ்சம் தித்திக்கும்
பெண்: ஹா
ஆண்: இன்பங்கள்
பெண்: ஹஹா
ஆண்: பொங்கட்டும்.ஹ்ம்ம்..

ஆண்: இதழ் எங்கும் முத்துக்கள்
பெண்: ஹா
ஆண்: சிந்தட்டும்
பெண்: ஹா
ஆண்: சிந்தட்டுமே ரோஜா ரோஜா

பெண்: இளநெஞ்சம் தித்திக்கும் இன்பங்கள் பொங்கட்டும்.ஹ்ம்ம்..

ஆண்: முத்திரை முத்தமிடு என் மடியில் மெத்தையிடு
பெண்: வித்தையை கத்துக் கொடு அந்த விவரம் சொல்லிக் கொடு

பெண்: இதழ் எங்கும் முத்துக்கள்
ஆண்: ஹேய்
பெண்: சிந்தட்டும்
ஆண்: ஹோ
பெண்: சிந்தட்டுமே ராஜா ராஜா

ஆண்: இளநெஞ்சம் தித்திக்கும்
பெண்: ஹா
ஆண்: இன்பங்கள்
பெண்: ஹ்ம்ம்
ஆண்: பொங்கட்டும்.
பெண்: ஹா..

Chorus: ............

Male: Idhazhengum muthukkal Sindhattum sindhattumae rojaa rojaa Ilanenjam thitthikkum Inbangal pongattum Idhazhengum muthukkal Sindhattum sindhattumae rojaa rojaa Ilanenjam thitthikkum Inbangal pongattum

Female: Muthirai muttham idu En madiyil methai idu Vithaiyai kathu kodu Andha vivaram sollikodu Kannathil kannam idu raajaa raajaa

Male: Idhazhengum muthukkal
Female: Haa
Male: Sindhattum
Female: Haa
Male: Sindhattumae rojaa rojaa
Male: Ilanenjam thitthikkum
Female: Haa
Male: Inbangal
Female: Haa
Male: Pongattum..hmm.

Chorus: .............

Female: Ilavam panju kannam Mella thodu Udhattu thaenai konjam alli kodu Ilavam panju kannam Mella thodu Udhattu thaenai konjam alli kodu

Male: Thotta idam athanaiyum Inba vellam paayum Thulli varum kanni udal Endhan kaiyil saayum

Female: Iravilae un ninaivu Pagalilae un kanavu Thoongidaamal thoonga vendum Tholil ennai thaanga vendum vaa vaa

Male: Idhazhengum muthukkal
Female: Haa
Male: Sindhattum
Female: Haa
Male: Sindhattumae rojaa rojaa
Male: Ilanenjam thitthikkum
Female: Haa
Male: Inbangal
Female: Haa
Male: Pongattum..hmm.

Chorus: .............

Male: Paruva raagam paadu en arugil hoi Idhazhil thaalam podu en udalil Paruva raagam paadu en arugil haa Idhazhil thaalam podu en udalil

Female: Palliyilae velli nilaa Thaenai thoovum neram
Male: Haan
Female: Pakkatthilae kanni nilaa Un kannil bodhai yerum

Male: Navarasam un vizhiyil Madhurasam un idhazhil Koondhal ennum paayai pottu Tholil vaithu oonjalaattu vaa vaa

Female: Idhazhengum muthukkal
Male: Haa
Female: Sindhattum
Male: Heyy
Female: Sindhattumae raajaa raajaa

Male: Ilanenjam thitthikkum
Female: Haa
Male: Inbangal
Female: Haa
Male: Pongattum..hmm.

Male: Idhazhengum muthukkal
Female: Haa
Male: Sindhattum
Female: Haa
Male: Sindhattumae rojaa rojaa

Female: Ilanenjam thitthikkum Inbangal pongattum..hmm.

Male: Muthirai muttham idu En madiyil methai idu
Female: Vithaiyai kathu kodu Andha vivaram sollikodu

Female: Idhazhengum muthukkal
Male: Heyy
Female: Sindhattum
Male: Hoo
Female: Sindhattumae raajaa raajaa

Male: Ilanenjam thitthikkum
Female: Haa
Male: Inbangal
Female: Hmmaa
Male: Pongattum..
Female: Haaa

Other Songs From Athisaya Piravi (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics with music

  • master tamil padal

  • tamil love song lyrics for whatsapp status

  • oru manam movie

  • venmathi venmathiye nillu lyrics

  • soorarai pottru song lyrics

  • kadhal psycho karaoke download

  • aasai nooru vagai karaoke with lyrics

  • amma song tamil lyrics

  • tamil songs to english translation

  • nenjodu kalanthidu song lyrics

  • rasathi unna song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • asuran mp3 songs download tamil lyrics

  • kannamma song lyrics

  • tamil film song lyrics

  • rummy song lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download